Thursday, June 09, 2016

டாக்டர்! தேங்காய் சட்னியை விட கடலை சட்னி ஏன் பாப்புலர் ஆகலை?

1  தலைவரே! ஒல்லியா இருப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவின்னு ஏன் சொல்றீங்க?  குண்டர்கள் கொண்ட கட்சின்னு யாரும் சொல்லிடக்கூடாதில்ல? ...