Monday, August 31, 2015

என் பொண்ணு அழகா இருக்கில்ல?னு ஒரு பொண்ணு கேட்டா என்ன அர்த்தம்?

1   பொதுவாவே பொண்ணுங்களைப்பார்ப்பதே கண்ணுக்குக்குளுமை தான், ஆனாலும்  கேரள நன்னாட்டிளம்பெண்களைப்பார்ப்பது இன்னும்  ஸ்பெஷல் # ஓணம் ==...