Monday, February 16, 2015

சம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா முதல் கட்டமா என்ன செய்யனும்?

1  ஸ்கூட்டியை ஓவர்டேக் பண்றவன் புத்திசாலி. 2 அடி கேப் விட்டு பின்னாலயே போறவன் பாக்யசாலி சரிக்கு சமமா கூடவே போறவன் சாமார்த்தியசாலி ...