ஏய்!மிஸ்டர்! இப்படி பப்ளிக்கா டைம் லைன் ல ப்ரப்போஸ் பண்றீங்க்ளே?அறிவிருக்கா? சி.பி.செந்தில்குமார் · 8:00:00 AM · CINEMA COMEDY jokes jokes POLITICS அனுபவம் காமெடி ஜோக்ஸ் 1 ஜட்ஜ் = ATMகார்டை வெச்சு 50 இடங்கள் ல கொள்ளை அடிச்சிருக்கே. கைதி = ஆமாங்க எஜமான் ஜட்ஜ் = 5 டைம் எடுத்தா ரூபா 20 பைன்...