நவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் தன்மானமும் ( ஜோக்ஸ் ,ட்வீட்ஸ்) சி.பி.செந்தில்குமார் · 6:36:00 AM · COMEDY JOKS LOVE அனுபவம் காதல் காமெடி நகைச்சுவை ஜோக்ஸ் 1. மாப்ளே, எதுக்காக என் பொண்ணை எழவே-ன்னு திட்னீங்க? மாமா, யூ ஆர் மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்க் மீ , என் காதல் இளவரசி அவ,சுருக்கமா செல்லமா இளவே ...