ஒரு அட்டு ஃபிகர் எழுதிய ஹிட்டு கவிதைகள் சி.பி.செந்தில்குமார் · 10:16:00 AM · COMEDY JOKS LOVE அனுபவம் காதல் காமெடி நகைச்சுவை ஜோக்ஸ் 1.கல்யாணமே பண்ணிக்காதவன் கல்யாணம் வேணாம்னு சொல்றத ஒத்துக்க முடியுமா? பாழுங்கிணத்துல குதிக்காதவன் அதுல குதிக்காதேன்னு அட்வைஸ் பண்ணக்கூடாதா?...