Monday, August 29, 2011

ஃபிகரு ஒற்றை நாடியா? ரெட்டை நாடியா? எது டாப்?

ஃபிகரு ஒற்றை நாடியா? ரெட்டை நாடியா? எது டாப்?

1.ஒற்றை நாடியா இருந்தா பிடிக்குமா?ரெட்டை நாடியா இருந்தா பிடிக்குமா?எனகேட்டாள்  காதலி.நீ என் உயிர் நாடியா இருந்தா பிடிக்கும்னேன்#காணாத காதல்...