Sunday, November 07, 2010

மைனா -தீபாவளி ரேஸில் நெம்பர் ஒன் நைனா - சினிமா விமர்சனம்

மைனா -தீபாவளி ரேஸில் நெம்பர் ஒன் நைனா - சினிமா விமர்சனம்

தலை தீபாவளி கொண்டாட வேண்டிய ஒரு புது மாப்பிள்ளை கம் போலீஸ் ஆஃபீசர் தீபாவளிக்கு முந்தின நாளும், தீபாவளி அன்றும் சந்திக்கும் பிரச்சனைகள் தான...