Saturday, July 09, 2016

செல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு- ட்விட்டர் கிசு கிசு

1  பொதுவா பொண்ணுங்க சொல் பேச்சு கேட்க மாட்டாங்க.அதனால மே 16 க்கு இன்ன கட்சிக்கு ஓட்டு போட்ராதேனு சொன்னா கரெக்டா அதுக்கே போட்ருவாக.#,சூட்சு...