Friday, March 30, 2012

பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட எம் எல் ஏ.. அசினின் விசிட்டிங்க் கார்டு .. ( ஜோக்ஸ்)

பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட எம் எல் ஏ.. அசினின் விசிட்டிங்க் கார்டு .. ( ஜோக்ஸ்)

1.எம் எல் ஏ வா இருக்கற நீங்க ஒரு பெண்ணோட குத்தாட்டம் போட்டிருக்கீங்களே? ஏன்? நான் ராமன், அதனால தான் ஒரே ஒரு பெண்ணுடன் ஆடுனேன், ஹி ஹி ---...