சிவ ராத்திரி,நவ ராத்திரி,ரதி ராத்திரி,பார்வதி ராத்திரி -ஜோக்ஸ் சி.பி.செந்தில்குமார் · 6:11:00 AM · COMEDY story அனுபவம் காமெடி நகைச்சுவை பெண்கள் 1.நண்பரின் நண்பர், சிநேகிதியின் சிநேகிதி என்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் நாம் அனுசரித்துப்போகவேண்டி இருக்கிறது ---------------...