ஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்ன ஆச்சு தெரியுமா? ( ஜோக்ஸ்) சி.பி.செந்தில்குமார் · 2:42:00 PM · COMEDY JOKS POLITICS அரசியல் அனுபவம் நகைச்சுவை ஜோக்ஸ் 1.நிருபர் - சார், ஹிந்தி சினி ஃபீல்டு உங்களுக்கு செட் ஆகுமா? தனுஷ் - எனக்கு எது எதுவோ செட் ஆகுது, இது ஆகாதா? -----------------------------...