Saturday, December 03, 2011

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்  -ஹை க்ளாஸ் ஃபிகர் ( ஜோக்ஸ்)

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் -ஹை க்ளாஸ் ஃபிகர் ( ஜோக்ஸ்)

1. டைரக்டர் சார் , ஹீரோ , ஹீரோயின் எல்லோருமே 16 ஆம் வாய்ப்பாடு ஒப்பிக்கறாங்களே , ஏன்? இது ஒரு மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே--ன்னு சொன்னேனே?...