Sunday, December 05, 2010

இளைய தளபதியின் காவலன் கலக்குமா?கவுக்குமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY701XzwAZMzfXMGyEBrLVsw650PJLma66Sdiwv9qgyfr5fDvsS3XlHTl3n-GNtZMtO3G7PxpkQPjpXUct1fm8eiaBq-3WMQp1up84DiOGWx-GcoFxfZRIjgjJ6XfMvoezMa3ULpoyhMc/s1600/vijay_kavalan_movie_stills_pics_images_02.JPG

1.இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே? ஏன்?

சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்

2. காவலன் செம காமெடி படமாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றே?

விஜய் சும்மா வந்து நின்னாலே காமெடியாத்தான் இருக்கும்,இதுல 4 கெட்டப்ல
வேற வர்றாராம்.

3.   படத்துல விஜய்க்கு 2 ஜோடியாமே?

      20 ஜோடி போட்டாலும் படம் 20 நாள்தான் ஓடப்போவுது.

4.   நடிகர் சிவகுமார் விஜய் மேல கேஸ் போடப்போறாராமே?

  அவர் நடிச்ச பழைய படமான வாட்ச்மேன் வடிவேலு டைட்டிலை அவரோட
   அனுமதி இல்லாம சுட்டு உல்டா பண்ணீட்டாங்களாம்.

5. மிஸ்டர் விஜய்,உங்க எல்லா படத்துலயும் காமெடி  இருக்கற மாதிரி
     பார்த்துக்குறீங்க?ஏன்?

     காமெடிபீஸ் இருக்கு,காமெடி இல்லைன்னா எப்படி?
http://chennai365.com/wp-content/uploads/movies/Innisai_Kavalan/Innisai_Kavalan_009.jpg

6. உங்க படத்தை ஏன் டிசம்பர் மாசம் ரிலீஸ் பண்றீங்க?

    இப்போதான் குளிர்,மழை எல்லாம் இருக்கு,கொசு ஜாஸ்தி இருக்கும் ,      தியேட்டர்ல ஆடியன்ஸ் கொசு அடிக்கறப்ப படத்தைப்பார்த்துத்தான் கை தட்டறாங்கன்னு பில்டப் குடுக்கலாம்.

7.   இனிமே பைலட்னுதான் உங்களை கூப்பிடனுமா?ஏன்?

      ஏற்கனவே கேப்டன்னு ஒரு டெரர் பீஸ் இருக்கே?

8.ஒண்ணா படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருக்கனும்,அல்லது
பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும்,இப்படி ரெண்டுங்கெட்டானா டிசம்பர்ல
ரிலீஸ் பண்றீங்களே ,ஏன்?

உங்க கேள்விலயே பதிலும் இருக்கு.

9.ஹிந்தி டிக்‌ஷன்ரியை எடுத்து பாருங்க,விஜய்னா வெற்றின்னு அர்த்தம்.

தமிழ்  சினிமா இண்டஸ்ட்ரி டிக்‌ஷனரியை எடுத்துப்பாருங்க,விஜய்னா ஃபிளாப்னு அர்த்தம்.

10.இதுவரைக்கும் ஏதாவது சரித்திரப்படத்துல நடிச்சிருக்கீங்களா?

இல்லை.

சாண்டில்யன்,கல்கி நாவல் ஏதாவது படிச்சிருக்கீங்களா?

இல்லை.

ஸ்டாலின் கட்சியா?

இல்லை.

ஜே கே ரித்தீஷ்க்கு உறவா?

இல்லை.

அப்புறம் என்ன இதுக்கோசரம் இளைய தளபதின்னு பட்டப்பேரு வெச்சுக்கிட்டீங்க?

60 comments:

Unknown said...

ஆஹா...

நண்பன் said...

டேய் பரதேசி உனக்கு வேற வேலை இல்லையடா.இப்படி எழுதுவத விட்டுட்டு நாட்டுக்கு பயன்படுற மாதிரி எதாவது எழுது

Unknown said...

//சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்//
//இனிமே பைலட்னுதான் உங்களை கூப்பிடனுமா?ஏன்?//

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

நண்பன் said...

டேய் பரதேசி உனக்கு வேற வேலை இல்லையடா.இப்படி எழுதுவத விட்டுட்டு நாட்டுக்கு பயன்படுற மாதிரி எதாவது எழுது

Unknown said...
This comment has been removed by the author.
நண்பன் said...

டேய் பரதேசி உனக்கு வேற வேலை இல்லையடா.இப்படி எழுதுவத விட்டுட்டு நாட்டுக்கு பயன்படுற மாதிரி எதாவது எழுது

நண்பன் said...

இதுக்கு ஓட்டு வேற கேடு

நண்பன் said...

இத படிக்க இரண்டு முனு வேலையில்லாத பன்னாடைகள் வருது பாரு use less .........

நண்பன் said...

டேய் பரதேசி சி.பி.செந்தில்குமார் இப்பிடி யாரையாவது எழுதுறத விட்டுட்டு உன்னோட குடும்பத பற்றி எழுது உன்னோட blog ரொம்ப நல்லா விளங்கிடும்

நண்பன் said...

டேய் காமடி பீஸ் செந்தில்குமார் இபோதைக்கு இது போதும் பிறகு வாரேன்

வறட்ட !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ம.தி.சுதா said...

சிபிஎஸ் தங்களுக்க கடும் எச்சரிக்கை விடகிறேன்.... இது தான் இளைய தளபதி பற்றி எழுதுறத கடைசித் தரமா இருக்கணும்....

ஆத்திரத்தில் ஒர சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

குழம்பாதிங்க இளைய டாக்குத்தர் என எழுதுங்க ஏண்ணா புதுசா ஒருத்தர் வந்திட்டாருல்லா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படமாவது கரெக்டா ரிலீஸ் ஆயிடுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இளையதலவலி பெயருக்கு முன்னால் ஒரு இடத்தில் கூட டாகடர் போடாததை வனமையாகக் கண்டிக்கிறேன்!

எஸ்.கே said...

நல்ல நகைச்சுவைகள்!

அன்பரசன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இளையதலவலி பெயருக்கு முன்னால் ஒரு இடத்தில் கூட டாகடர் போடாததை வனமையாகக் கண்டிக்கிறேன்!//

நான் இதை வழிமொழிகிறேன்.

சௌந்தர் said...

Vinukaja said...
டேய் பரதேசி உனக்கு வேற வேலை இல்லையடா.இப்படி எழுதுவத விட்டுட்டு நாட்டுக்கு பயன்படுற மாதிரி எதாவது எழுது///

அதானே ஏன் விஜய் பற்றி எழுதினா நாட்டுக்கு பயன் இல்லை சொன்ன கேளுங்க செந்தில்

சௌந்தர் said...

இப்போதான் குளிர்,மழை எல்லாம் இருக்கு,கொசு ஜாஸ்தி இருக்கும் , தியேட்டர்ல ஆடியன்ஸ் கொசு அடிக்கறப்ப படத்தைப்பார்த்துத்தான் கை தட்டறாங்கன்னு பில்டப் குடுக்கலாம்.///

ரொம்ப சரியான ஜோக் எப்போதும் விஜய் படத்தில் நடப்பது தான்

KANA VARO said...

ஓ...ஓ... மாப்ளே! பார்த்துப்பா.... பாவம் அந்தாளு....

பொன் மாலை பொழுது said...

// இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே? ஏன்?

சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான் //

எப்பா சாமிகளா......போதும் பாவம் உட்டுடுங்க.

தினேஷ்குமார் said...

பழைய பாக்கி வசூல் ஆகாம கமென்ட் போடுறது இல்ல

தினேஷ்குமார் said...

சரி சரி வட வாங்கிட்டு போடுறேன்

தினேஷ்குமார் said...

௬௩௭௩௨௭௨௩௬

தினேஷ்குமார் said...

30031

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

//சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்//
:))))))))))

தினேஷ்குமார் said...

ஓகே பாஸ் வட வாங்கிட்டேன்

வடைய புடுங்க எதோ துரத்துரமாதிரி ஒரு பீலிங் பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Vinukaja said...

இத படிக்க இரண்டு முனு வேலையில்லாத பன்னாடைகள் வருது பாரு use less .........////

அதான ஏம்ப்பா Vinukaja வர்றார்ல பாத்து. ஒன்னு நீங்க. இன்னொன்னு அதுவும் நீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pongka boss. eppa paaththaalum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

30

தினேஷ்குமார் said...

Vinukaja said...
டேய் பரதேசி உனக்கு வேற வேலை இல்லையடா.இப்படி எழுதுவத விட்டுட்டு நாட்டுக்கு பயன்படுற மாதிரி எதாவது எழுது

சரி நாட்டுக்கு பயன்படுற மாதிரி எழுதின பயன்படுத்துவீகலாக்கும்
குடி குடியை கெடுக்கும் குடித்தால் உடல் நலத்தை கெடுக்கும் அதையும் படிச்சுபுட்டுதான குடிக்கறீங்க..........

தினேஷ்குமார் said...

Vinukaja said...
இதுக்கு ஓட்டு வேற கேடு

ஆமாம் நீங்க ஓட்டு போட்டு உக்கார வச்சிருக்கீங்களே 84 புல்லைகளுக்கு அப்பன் அவனுக்கெல்லாம் வராத கேடு இவர்க்கு ஒன்னும் வராது போங்க போய் கேள்விய தெளிவா கேளுங்க.......

தினேஷ்குமார் said...

Vinukaja said...
இத படிக்க இரண்டு முனு வேலையில்லாத பன்னாடைகள் வருது பாரு use less .........

ஆமாண்ட நாங்க பன்னாடைதான் நீ என்ன பரதேசியா எங்களுக்கு முன்னால பின்னூட்டம் போட்டிருக்க அப்ப உன் பேரு என்னடா

தினேஷ்குமார் said...

Vinukaja said...
டேய் பரதேசி சி.பி.செந்தில்குமார் இப்பிடி யாரையாவது எழுதுறத விட்டுட்டு உன்னோட குடும்பத பற்றி எழுது உன்னோட blog ரொம்ப நல்லா விளங்கிடும்

டேய் நாயே நான் உங்கள சொல்லல எங்கையாவது வேலைக்கு போனம்மா
படுத்து தூங்கனும்மான்னு இல்லாமா நடு ரோட்ல தூங்கற நாதாரிதனம் பன்ற நாய கல்லாலடுச்சி விரட்டாமா உங்கவீட்டு பூச ரூம்ல வச்சி பூச போடுவீங்களா சார் நாய்க்கு நீங்க ரொம்ப நெருங்கிய தோஸ்த்து போல இருக்கு ...........
சாரி தப்பா சொல்லிட்டேன் உங்களைத்தான் சொன்னேன்

தினேஷ்குமார் said...
This comment has been removed by the author.
தினேஷ்குமார் said...

Vinukaja said...
டேய் காமடி பீஸ் செந்தில்குமார் இபோதைக்கு இது போதும் பிறகு வாரேன்

வறட்ட !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வர முடிஞ்சா வந்து பாரடா நாயே பதிவுலகம்னா வெட்டி உலகம்னு நேனச்சியாடா வெறி நாயே எங்களுக்கும் அருவா புடிக்கத் தெரியும் அதை விட்டுட்டு இங்க பேனா புடிக்கிறோம் மாத்தி பிடிக்க வச்சுடாதே அப்புறம் மாத்தமுடியாது

என்ன வரட்டுமா அருவாவோட...............................

தினேஷ்குமார் said...

Vinukaja said...

பின்னூட்டம் போடணும்னா மரியாதையா போட கத்துக்கோ மரியாத தவறினா ..
கேட்க்க ஆளில்லன்னு மட்டும் நினைச்சுடாத ராசா.........
அப்புறம் உம்பாடு தெருநாய்கதிதான் ...
நாங்களும் பல படி ஏறி வந்தவங்கதான் ஞாபகம் இருக்கட்டும்....
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு இதுவே போதுன்னு நினைக்கிறேன்........

Unknown said...

ஊர் உலகத்துல பத்து, பதினாஞ்சு வட எடுத்தவங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்க...
அட்ரா சக்க-ல ஒரு வடய நான் எடுத்துட்டு நான் படுற பாடு... அப்பப்பா....
"வட வாத்தியார்" செல்வா இத என்னானு கேக்க மாட்டியா?

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
ஊர் உலகத்துல பத்து, பதினாஞ்சு வட எடுத்தவங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்க...
அட்ரா சக்க-ல ஒரு வடய நான் எடுத்துட்டு நான் படுற பாடு... அப்பப்பா....
"வட வாத்தியார்" செல்வா இத என்னானு கேக்க மாட்டியா?

என்ன இது புதுசா இருக்கு

THOPPITHOPPI said...

1.இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே? ஏன்?

சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்
--------------------------

ஆரம்பமே இப்படியா......

Unknown said...

//"வட வாத்தியார்" செல்வா இத என்னானு கேக்க மாட்டியா?
//
தினேஷ், நீங்க தான் நிறையவே கேட்டுட்டீங்களே....

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
//"வட வாத்தியார்" செல்வா இத என்னானு கேக்க மாட்டியா?
//
தினேஷ், நீங்க தான் நிறையவே கேட்டுட்டீங்களே....

சரி மீச ரெண்டுநாளா பொறியல் ப்ரீசர்லையே இருக்கு உனக்காக வச்சது வந்து பாக்காமா என்ன இது சின்ன புள்ளத்தனமா ,,,,,,,,,,,
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_04.html

yeskha said...

Vinukaja வோட ப்ளாக்குல போய் பாருங்க. செமையா ஒரு கதை போட்டிருக்காரு. அதுக்கு விஜய் படம் வேற போட்டிருக்காரு. விஜய் படம் மாதிரி (மொக்கையா) ஒரு டுவிஸ்டு வேற அந்தக் கதையில..

saran said...

yenda thevudiya paiyaa.. .vera vela yethum illaya....ngomala.....ipdi ni polakirathkku un pondatti kooti kuduthu polakilam...yenda vijay sunni ya oombura...thevudi mavanay....ithu yepdi irukku unakku padikumpothu....apdithaan...mathathum...polaikira valiya paru kooti kudutha nayea..potta nayea..

Philosophy Prabhakaran said...

// இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே //
அந்த மாதிரி நடந்ததுன்னா மொதல்ல எந்த மொக்கையை பாப்பீங்க...

Philosophy Prabhakaran said...

// இதுல 4 கெட்டப்ல //
அட்ராசக்க... அப்படின்னா கண்டிப்பா பார்த்தாகனுமே...

Philosophy Prabhakaran said...

// அவர் நடிச்ச பழைய படமான வாட்ச்மேன் வடிவேலு டைட்டிலை அவரோட
அனுமதி இல்லாம சுட்டு உல்டா பண்ணீட்டாங்களாம் //
இது நல்ல கிரியேட்டிவிட்டி... எப்படி யோசிச்சீங்க...

Philosophy Prabhakaran said...

முன்னாடி ஒரு நாய் ஒன்னுக்கு போயிருக்கு பாத்தீங்களா... விஜய் ரசிகர்களுக்கு விஜய் கற்றுக்கொடுத்த நாகரிகம் அதுதான் போல...

வைகை said...

vijay said...
yenda ............@%$&^##&&^#///////////////

ஐயோ சொன்னா கேளுடா!! விஜய் இதெல்லாம் படிக்க மாட்டாருடா, அவருக்கு படிக்க தெரியாது, அவர திட்டனும்ம்னா ஏன் இங்க வந்து திட்ற?!!! நாளைக்கி நான் அவரு போன் நம்பர் வாங்கி தரேன் போன் பண்ணி திட்டு!! என்ன!! ஆனாலும் நீங்க ரெம்ப மோசம் என்னதான் கோவம் இருந்தாலும் விஜய இப்படியா திட்றது?!!!!

வைகை said...

ஐ வடை! 50

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த மனுசன ஓட்டுறதுக்கு ஒரு அளவில்லாம போச்சு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மேலே குரசிருக்கிற சோம்பு தூக்கி தான் என்னோட பதிவுக்கும் வந்து சோம்பு தூக்கியிருந்திச்சு... ரொம்ப நாள் முன்னாடி.. அவனுக்கு பயந்தே ஒரு பதிவு எழுத வேண்டியதா போச்சு.. விஜைய புகழ்ந்து..

http://verumpaye.blogspot.com/2010/04/blog-post_8581.html

நண்பன் said...
This comment has been removed by the author.
நண்பன் said...

ஏன்டா இந்த blog இப்பிடி நாறுது இனி இங்க யார் வருவா

karthikkumar said...

dineshkumar said...
Vinukaja said...
இதுக்கு ஓட்டு வேற கேடு

ஆமாம் நீங்க ஓட்டு போட்டு உக்கார வச்சிருக்கீங்களே 84 புல்லைகளுக்கு அப்பன் அவனுக்கெல்லாம் வராத கேடு இவர்க்கு ஒன்னும் வராது போங்க போய் கேள்விய தெளிவா கேளுங்க....///
பங்காளி பட்டைய கெளப்புறீங்க போங்க நல்லா நச்சுன்னு கேட்டீங்க.

karthikkumar said...

வைகை, பிரபா, தினேஷ், வெறும்பய, போலிசு, சௌந்தர், இன்னும் மத்தவங்க சொன்னதேதான் நானும் சொல்றேன். விஜய பத்தி எழுதினா அந்தாளும் திருந்தாது. இந்த சொம்பு தூக்கிகளும் திருந்தாது.

Unknown said...

//சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்//

இதெல்லாம் ரொம்ப ஓவரு நக்கலு....

ஆனா நம்ம காமடி பீஸு டாக்டர்ர்ரு விஜய்க்கு இதெல்லாம் ரொம்ப கம்மி..

Unknown said...

காவலன் அவன் கே(கோ)வலன் !

sundar said...

தமிழர்களே

நமது வாயில் சாணி தடவிய செருப்பை வைத்தாலும் நாம் திருந்த மாட்டோம். தயாரிப்பாளர்களுக்கு இலாபமே முக்கியம். நீங்களெல்லாம் விஜய்யை ஓட்டுவதற்காவது அவர் படத்திற்கு செல்வீர்கள்.

சும்மாவா மன்மத அம்பு வெளிநாட்டு உரிமம் 3 கோடி. காவலன் வெளிநாட்டு உரிமம் 6 கோடி.

இன்டர்நெட்டில் அதிக நபர்கள் தேடும் தமிழ் நடிகர் விஜய் தான். ரஜினியே அடுத்துதான்.