Friday, October 14, 2011

ஊர்வசி டிவைன் லவ்வர் டிவைன் லவ்வர்ஸ் பார்ட் 2 - டோலிவுட் கில்மா - சினிமா விமர்சனம்

http://imovies4you.net/wp-content/uploads/2010/03/divine-lovers-1997-movie-b-grade.jpg 

ஏற்கனவே வந்து ஹிட் ஆன படத்தின் 2 வது பாகம் எடுக்கறது நமக்கு புதுசில்ல, பேசிக் இன்ஸ்டிங்க்ட், கல்யாண ராமன், தூம்  அப்டினு பல மொழிகள்ல பார்த்துட்டுதான் இருக்கோம்.. ஆனா 2 வது பாகம்னு விளம்பரம் பண்ணிட்டு முதல் பாக கதையையே அப்படியே அட்சரம் பிசகாமல், சீன் பை சீன்  ஆர்ட்டிஸ்ட்களை  மட்டும் மாற்றி எடுத்துட்டு பாகம் 2ன்னு போடறதை இப்போதான் பார்க்கறோம்..

படத்தோட கதை என்ன? முன் ஜென்மத்துல ஹீரோ ஒரு மாடல்.. வில்லன் ஒரு சிற்பி.. ஹீரோயின் ஒரு அழகி கம் ஏழை..  தான் வடிக்கப்போகும் சிற்பத்துக்காக அழகியை அவங்கம்மா கிட்ட இருந்து விலை பேசி வாங்கிட்டு வர்றார் வில்லன்.. ( ஆனா ஹீரோயின் அம்மாவை காட்டவே இல்லை -ரொம்ப முக்கியம்.. )


Divine Lovers 2 Tamil Movie Stills
ஹீரோவையும், ஹீரோயினையும் பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சு வில்லன் சிற்பம் வடிக்கறாரு.. நம்மாளுங்க ஹீரோயின் 500 கி மீ தள்ளி இருந்தாலே மெயில்ல வீடியோ சேட் பண்ணி கணக்கு பண்ற ஆளுங்க, 5 இஞ்ச் தூரத்துல ஃபிகர் இருந்தா சும்மா இருப்பானா? கிஸ் அடிச்சுடறான்.. அது வில்லனுக்கு பொறுக்கலை.. சுத்தியலால  மடார்னு ஹீரோ தலைல அடி.. அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க 2 பேரும் சேரவே முடியாதுன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பஞ்ச் டயலாக் பேசராரு.. 

ஆனா ஹீரோ ஹீரோயின் 2 பேரும் கேட்கலை.. பழையபடி வாசம் பார்த்துட்டு நேசம் செய்யறாங்க.. வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.. 

இப்போ இந்த ஜென்ம கதை... சிற்பியா போன ஜென்மத்துல வந்தவன்  இப்போ ஒரு தொழில் அதிபர்  .. அவரோட சம்சாரம்தான் போன ஜென்மத்துல மாடலிங்க் கேர்ள் ஆக வந்தவ,...ஹீரோ ஒரு ஆர்க்கி டெக்கர்... ஹீரோவுக்கு மட்டும் முன் ஜென்ம நினைவுகள் வந்துடுது.. வில்லனும், ஹீரோயினும் கணவன் , மனைவியா இருந்தும் அவங்களுக்கும்  நோ யூஸ் , நமக்கும் நோ யூஸ்.. 2 பேருக்கும் சீனே இல்லை.. 

ஆனா ஹீரோவுக்கும்  ஹீரோயினுக்கும் லவ் இருக்கு, சீன் இருக்கு.. ஆனா முதல் பாகம் அளவு இல்லை..

ஆனா இந்த ஜென்மத்துல ஹீரோ ஹீரோயினை அந்த குகைக்கு கூட்டிட்டு வந்து முன் ஜென்ம கதையை நினைவு படுத்தி கில்மாக்கு ட்ரை பண்றப்ப ( வெறும் ட்ரை மட்டும்தானா?) வில்லன் அங்கே எண்ட்டர்.. ஃபைட்.. ஹீரோ வில்லனை போட்டுத்தள்ளிடறான்.. சுபம்.. 

ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் மகா மட்டம்.. வில்லன், ஹீரோ 2 பேரும் தேறாத கேஸ்.. ஹீரோயின்ஸ் 2 பேரும் ஓக்கே..  ஆனா முதல் பாகத்து ஹீரோயின்ஸ் விட ஃபேஸ் கட் நல்லா இருந்தாலும் மற்ற விஷயங்கள் எடுபடலை.. 

http://cdn1.supergoodmovies.com/FilesOne/divine-lovers-2-one-more-sequel-ffc84f0a.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  டியர்.. என் புது சேலை எப்படி இருக்கு?

ரொம்ப கேவலமா இருக்கு.. நீ மட்டும் இல்ல.. எந்தப்பொண்ணு இந்த மாதிரி உடம்பு ஃபுல்லா துணியை சுத்திட்டு வந்தாலும் எனக்கு சுத்தமா பிடிக்காது..ஐ டோண்ட் லைக் இட்.. 



2. பல வருஷங்களுக்குப்பிறகு உங்க உதடுகள் சிரிக்குதுன்னு நினைக்கிறேன்..

பல வருஷங்களுக்குப்பிறகு என் கண்கள் ஒரு சிரிச்ச முகத்தைப்பார்க்கறதால இருக்கும்.. 

3. உங்க ஒயிஃபை பார்த்தேன் சார்.. சோ க்யூட்.. 

தம்பி, நான் ஒண்ணு சொல்லவா?அடுத்தவன் பொண்டாட்டி எப்பவும் அழகாத்தான் நம்ம கண்ணுக்கு தெரிவா.. ( அதானே.. )

4. அழகான உங்க முகத்துல கண்ணீர்த்துளிகள் அமிலமாத்தெரியுது.... ப்ளீஸ் அவாய்டு இட்.. 

Divine Lovers 2 Tamil Movie Stills

5. உனக்கு என் லைஃப்ல இடம் குடுத்து இருக்கேன்கறதுக்காக நீ என் தலை மேல உக்காந்து ஆடனும்னு நினைக்காத.. எப்பவும் நீ என்  காலுக்கு கீழேதான் இருக்கனும்.. 

6. நான் செருப்பைக்கூட தொட விடாம என்னை தாங்கறீங்களே.. உங்க பார்வைல நான் ராஜ குமாரியா?

ஆமா.. நீ என்னைக்கும் என் ராஜகுமாரிதான்././ ( அடேய்... டேய்.. )

7. கை விரல்களுக்கிடையே ஏன் இடைவெளி இருக்கு தெரியுமா?
. ஏன்?

இன்னொரு கையை சேர்க்கத்தான்  ( இதெல்லாம் கலித்தொகை  எட்டாம் கிளாஸ்லயே நாங்க படிச்சுட்டோம் பாஸ்.. )

8.  இங்கே பாருடி.. நீ பார்ட்டிக்கு வர்றியா?ன்னு கேட்க ஃபோன் பண்ணலை.. நீயும் பார்ட்டிக்கு வான்னு தான் ஆர்டர் பண்றேன்..


divine-lovers-2-movie-stills-1

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், பல ஆலோசனைகள்

1.அண்ணே.. முதல் பாகத்தை காப்பி அடிக்கறதுன்னு முடிவான பின்னாடி அதை ஒழுங்கா செய்ய வேணாமா? டெக்னிக்கலா பல முன்னேற்றங்கள் அடைந்த பின்னும் முதல் பாகத்தை விட எல்லா விஷயங்களிலும் மோசமா இருக்கே படம் எப்படி?



2. என்னதான் பணக்கார தொழில் அதிபரா இருந்தாலும் சொந்த வீட்ல மனைவி இருக்கும்போதே வேற ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்து ஜல்சா பண்ணுவாரா? அதுவும் பெட்ரூம் கதவை தாழ் போடாம? அவ்ளவ் கேனயனா அந்த தொழில் அதிபர் கம் வில்லன்?

3. ஹீரோயின் ஒரு சீன்ல ஸ்விம்மிங்க் பூல்ல 17 நிமிஷம் குளிக்கறாங்க.. அது தப்பில்லை... எவ்வளவ் நேரம் வேணாலும் குளிக்கட்டும்.. அவங்க நல்லா முழுகி எந்திரிச்சும் குங்குமம் நெற்றில , நெற்றி வகிட்டுல அட்சரம் கலையாம இருக்கே அது எப்படி?அவ்ளவ் திக்கான குங்குமமா?

4. கவர்னர் மாளிகைல பார்ட்டி நடக்குது.. அங்கே போக சிட்டி மெயின் ப்ளேஸ்க்கு போனா போதும்.. எதுக்கு வில்லன் அந்த குகை இருக்கற இருக்குற ஒதுக்குப்புறமான வனாந்திரப்பிரதேசத்துக்கு வரனும்?

5. எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் என் கண்வரை கேட்டுத்தான் செய்வேன்னு பேசற ஹீரோயின் , அடுத்த ஷாட்லயே ஹீரோ கூட ஊர் சுத்தறா.. ஒரு ஃபேமசான தொழில் அதிபர் மனைவி அப்டி பப்ளிக்கா சுத்துறதை யாரும் பார்த்து போட்டுத்தர்லையா? அவளுக்கு எப்படி அந்த தைரியம் வருது?

6. வில்லனா வர்ற தொழில் அதிபர்.. ஒரு சீன்ல தன் மனைவியை கில்மா கோலத்துல பார்க்க ஆசைப்படறார்.. அது நியாயமான ஆசைதானே? என்னமோ கொலைக்குத்தம் செய்யச்சொன்ன மாதிரி ஹீரோயின் ஏன் பதறனும்? ( அநியாயமா ஒரு சீன் மிஸ் ஆச்சேன்னு ஒரு ஆதங்கம் தான் , வேறேன்ன?)

divine-lovers-2-movie-stills-2


சி.பி கமெண்ட் - முதல் பாகம் பார்க்காதவங்க மட்டும் இதை பார்க்கலாம்.. பார்த்தவங்க அதே படத்தை ரிப்பீட்டாய்  பார்க்கவும்.. இது அந்த அளவு ஒர்த் இல்லை.. 

இந்த சீன் கம்மியா உள்ள சுமாரான கில்மா படத்தை ஆனூர் தியேட்டர்ல பார்த்தேன் ( தகவல் ரொம்ப முக்கியம்.. )

படம் 12 ரீல் தான்.. காலைல 11.20 க்கு போட்டு மதியம் 12.40க்கு முடிச்சுட்டாங்க,... இதுல இண்ட்டர்வெல் 10 நிமிஷம் வேற,.. முதல் பாகம் 1997ல வந்துச்சு.. அப்போ அபிராமில பார்த்தேன்

டிஸ்கி - முதல் பட ஸ்டில் முதல் பாகத்திலிருந்து எடுத்தது.. 2 வது மற்றும் மற்ற ஸ்டில்கள் 2 ம் பாகம்.. அப்போ 3 வது ஸ்டில் 3ஆம் பாகமா?ன்னு கேட்காதீங்க.. அதே போல் ஊர்வசி என்பது இந்தப்படத்து நாயகியின் கேரக்டர்பெயர்.. அதற்கும், தமிழ் நடிகை ஊர்வசிக்கும் சம்பந்தம் இல்லை

Share 
divine-lovers-2-movie-stills-5

20 comments:

கும்மாச்சி said... Best Blogger Tips

நல்ல விமர்சனம். முதல் வடை எனக்கு.

கும்மாச்சி said... Best Blogger Tips

சே ஜஸ்ட் மிஸ்

செங்கோவி said... Best Blogger Tips

ஓகே..அப்போ முதல் பாகமே பார்த்துக்கறேன்..

செங்கோவி said... Best Blogger Tips

பன்னிக்குட்டி ராமசாமி - ராமசாமி சின்ன வயசிலேயே நிறைய ஜோக்கு சொல்லுவாரு அதுனால அவரை Funnyகுட்டி ராமசாமி அப்படின்னு கூப்பிட்டாங்க, பின்னால பன்னிக்குட்டி ராமசாமி ஆயிட்டாரு.

அப்படியா...பன்னி எப்படி குட்டி போடுது-ன்னு டீச்சர்கிட்ட ஒரு பயாலாஜிக்கல் கொஸ்டீன் கேட்டதால தான் இப்படிப் பேருன்னு நினைச்சேனே..

செங்கோவி said... Best Blogger Tips

சிரிப்பு போலீசு - ....
போலீசுக்கு வாங்கித் தான் பழக்கம். கொடுக்கிறதுன்னா உதை ஒன்னு தான் கொடுப்பாங்கன்னு உலகமே அப்புறம் தான் புரிஞ்சுக்கிச்சா?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஹே ஹே ஹே ஹே கில்மா படம் போட்டுருக்கான் அண்ணன்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கு அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

இன்னைக்கு அடுத்த பதிவு எப்பம்னே போடுவீங்க..??

! சிவகுமார் ! said... Best Blogger Tips

//MANO நாஞ்சில் மனோ said...
விமர்சனம் நல்லா இருக்கு அண்ணே//

விமர்சனம் மட்டுமா...? முதல்ல இந்த பதிவுல இருந்து save பண்ண இமேஜை உங்க லாப்டாப்ல இருந்து டெலிட் பண்ணுங்க.

Sen22 said... Best Blogger Tips

சி.பி. கமெண்ட் சூப்பரு... :)))))

நா.மணிவண்ணன் said... Best Blogger Tips

கில்மா சி.பி.செந்தில் குமார்

ரெவெரி said... Best Blogger Tips

ஆபீஸ்ல தொறக்க வச்சு மானத்தை வாங்கீட்டீங்க....

K.s.s.Rajh said... Best Blogger Tips

அண்ணே கதையாருக்கண்ணே வேனும்?ஆனாலும் சீன் பெரிசா இல்லைங்குறீங்க பிறகு கதையும் மொக்கைனா என்னத்தை பார்குறது?ஹி.ஹி.ஹி.ஹி........

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

செம ஹாட் படங்கள்...

மொக்கராசு மாமா said... Best Blogger Tips

///காலைல 11.20 க்கு போட்டு மதியம் 12.40க்கு முடிச்சுட்டாங்க,... இதுல இண்ட்டர்வெல் 10 நிமிஷம் வேற/////



அண்ணே இது கொஞ்சம் ஓவர்... பகல் 12மணிக்கு ஒங்களுக்கு கில்மா கேக்குதா?

கவி அழகன் said... Best Blogger Tips

மாடு முன்னாடி போனால் முட்டும் பிகர் பின்னாடி போனா திட்டும் ஆனா ரெண்டையும் மேய்க்கிறது கஸ்டம்.... :))