Friday, August 30, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 30 8 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.  தங்கமீன்கள் -  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. ஞாயிறு படம் திரையுலக பிரபலங்களுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

பாலுமகேந்திரா தனது சீடர்களில் அதிகம் நம்புவது ராமை. பாலா, வெற்றிமாறன் என்று பலர் இருந்தாலும், நான் ஒரு படத்துக்கு இன்னொருவ‌ரின் திரைக்கதையை வாங்கினால் அது ராமுடையதாக இருக்கும் என ஒருமுறை தொpவித்திருந்தார்.

தங்கமீன்களை பார்த்தவர்கள் சொல்லியிருக்கும் கமெண்ட் பாலுமகேந்திராவின் ஜட்‌ஜ்மெண்ட் ச‌ரி என்பதை உணர்த்துகிறது. அருமையான படம், நானும் என்னுடைய மகளும் படத்தை என்ஜாய் செய்து பார்த்தோம் என வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். உலக அளவில் சிறந்த படம். எல்லாவகையிலும் சிறந்தது தங்க மீன்கள் என மதன் கார்க்கி கூறியிருக்கிறார்.

ராம் இயக்கி நடித்திருக்கும் தங்கமீன்களை கௌதமின் போட்டோன் கதாஸ் தயா‌ரித்துள்ளது.

பிரபலங்களின் கமெண்ட் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிக‌ரித்திருக்கிறது.

”இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை,
பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.

காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன்.
அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு
உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும்
ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும்.

ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்..
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
- See more at: http://heytamilcinema.com/News/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#sthash.n0jFhXzC.dpuf
இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை,
பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.
காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன்.
அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு
உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும்
ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும்.
ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்..
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
ராம்......
- See more at: http://heytamilcinema.com/News/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#sthash.zz5tSyW2.dpuf
இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின் குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார்.


 அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் அவரின் குடும்பமே நடித்துள்ளனர். அவர் அம்மா கணக்கு டீச்சர். 



அவர் அப்பா தலைமை ஆசிரியர். அவர் சித்தி ராமின் தங்கையாக நடித்து உள்ளார். பத்மப்ரியா பெனிட்டா டீச்சர் ரோலில் மனசில் படிக்கிறார். ஆனந்த யாழை என்ற பாட்டை கேரளா ஆரியங்காவு பக்கத்தில் பசு கடை மலையில் 5 அருவிகள் பாயும் இடத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளனர். ராமின் படங்களில் ரயில் வண்டி எப்போதும் முக்கிய இடம்பெறும். இந்த படத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. நாகர்கோவில் பள்ளியில் படித்த குழந்தைகளே படத்தில் நடித்துள்ளனர். ராமின் மனைவியாக கேரளா புது முகம் மன்சில் பதிந்து போகிறார். ராமின் அம்மாவாக ரோகிணியும் அப்பாவாக பூ ராமசாமியும் வாழ்ந்துள்ளனர். மொத்தத்கில் தங்க மீன்கள் படம் ஒரு அப்பா மகளின் உறவை மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒரு படிப்பினை தங்க மீன்கள் படம் மூலம் கிடைக்கிறது.


ஈரோடு வி எஸ் பி  யில்  ரிலீஸ்


2.பொன்மாலைப் பொழுது- கண்ணதாசனின்பேரன்  ஆதவ் , காயத்ரி நடித்த படம் , இயக்கம்  ஏ சி  துரை 



கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் அறிமுகமாகியுள்ள பொன் மாலைப்பொழுது படத்திற்காக பாடகர் கார்த்தி பாடிய பாடல் ஒன்று உருவான வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார்.

பொன் மாலைப்பொழுது படத்திற்காக பாடகர் கார்த்தி பாடிய இரவுகளில் எனத் தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொன்மாலைப் பொழுது படத்தில் ஆதவுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கின்றார். இப்படத்தை ஏ.சி.துரை இயக்குகின்றார்.
ஏ.ஜி.கிரியேஷன் சார்பில் கே. அமிர்தகவுரி தயாரிக்கின்றார். இப்படத்தின் பாடல்களை ரோகிணி எழுதியிருக்கின்றார்.
மிகவும் கடுமையாக இப்படத்தின் இசைக்கு உழைத்துள்ள சத்யா, பாடல்கள் திரையுலகில் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பிக்கை வைத்துள்ளார்.
- See more at: http://www.yarlminnal.com/?p=1007#sthash.2KZcoOfh.dpuf
அழகான எளிமையான பீட்டுடன் தொடங்குகிறது முதல் பாடலான "அடிக்கடி முடி கலைவதில் அவதரித்தாய்-நீ அனுதினம் எனைத் தொலைத்திட வழிவகுத்தாய்...' என்கிற பாடல் . கார்த்திக் நேதா எழுதியிருக்கும் இந்தப் பாடலை ஹரிஹரன், சத்யன், பிரியா ஹிமேஷ் மூவரும் பாடியிருக்கின்றனர். இடையிடையே பிஜிஎம் ஸ்டைலை மாற்றாமல் பாடல் முடியும் வரை ஒரே மாதிரியான டெம்போவை கட்டமைத்திருக்கும் இசையமைப்பாளரின் துணிவைப் பாராட்டலாம். 
ஆனால் பாடல் வரிகள்தான் எங்கெங்கோ போகிறது. "கனவுகள் என்று படிக்கிறேன், கடற்புரந்தனில் திரிகிறேன், இளமை விசிறியில் பறக்கிறேன், எதையெதையோ வியக்கிறேன்' என்று போகிறது. கவிஞரின் உள்ளக்கிடக்கை நமக்குப் புரியவில்லை. இது பரவாயில்லை இரண்டாவது சரணத்தில் இதையும் தாண்டி "காதல் எல்லாம் நமை காதல் கொள்ள, எனை கண்டே நான் கூச்சம் கொள்ள' என்கிறார். நமக்குத்தான் கூச்சமாக இருக்கிறது.இரண்டாவது பாடல் என்.எஸ்.ரம்யா பாடியிருக்கும் "மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ்' என்கிற பாடல். பாடலின் தொடக்கத்தில் வரும் கிடார் பிட்டே இசையமைப்பாளர் வித்தியாசமாக முயற்சிப்பதைக் காட்டுகிறது. 
ஆனால் போகப் போகப் ஸ்டைல் மாறுகிறது. கிடாரைத் தொடர்ந்து வீணை வருகிறது அடுத்து குத்துப்பாட்டு மியூசிக் வருகிறது. இலக்கில்லாமல் போகிறது இசை. அப்புறம் சரணம் முடிந்து பல்லவிக்கு மாறுவதில் ஒரு இயல்பு இல்லை. ஸ்டேல் ஆக இருக்கிறது. பாடலைப் பொறுத்தவரை என்ன சொல்ல?"எங்க லைஃபே எங்க சாய்úஸ', "சிக்ஸ்டீனில் ஒரு சுடிதாரு பறக்குது காரில், சும்மா சும்மா அதிருது ஸ்கூலு, இனிநான்தான் படிச்சது தூளு' இப்படி போகிறது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் பா.விஜய் என்று எண்ணாதீர்கள். மதன் கார்க்கி. 
மூன்றாவது பாடல் "நீ இன்றி இருக்கும் இருக்கை அருகே நெஞ்சம் ஏனோ தாவுது தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம் கொஞ்சம் மெதுவாய் சுழலுது' என்று தொடங்கும் பாடல். இப் பாடலையும் மதன் கார்க்கிதான் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சி.சத்யாவே பாடியுள்ளார். நன்றாகவே பாடியிருக்கிறார். பாடல் வரிகள் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசம் என்று சொல்ல முடியாது. நான்காவது பாடல் "வாற்கோதுமை கள்ளோடு வா தோழனே என்னோடு' என்று தொடங்கும் பாடல் ("வாற்கோதுமை கள்' என்பது பீர் என்கிற மது பானத்திற்கு மதன் கார்க்கி கண்டுபிடித்திருக்கும் தமிழாக்கம்).
 இப்பாடலை சயனோரா பிலிப், பிளேஸ், அர்ச்சித், கிருஷ்ணா ஐயர், ஆகிய நால்வரும் பாடியிருக்கிறார்கள். இளைஞர்களை கவர வேண்டும் என்கிற முடிவோடு போடப்பட்ட டியூன். எழுதப்பட்ட வரிகள். கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் இரைச்சல் அதிகம்தான். பல இடங்களில் வரிகள் புரிவதேயில்லை. "செய்முறையெல்லாம் வரிவரியா எழுதி விரலும் தேய்ந்ததே. அறிவுரை கேட்டு சரிசரி சொல்லி வறண்டு குரலும் காய்ந்ததே' என்கிற வரிகளில் பாடல்தன்மை குறைந்து வசனத்தன்மையே மேலோங்கி இருக்கிறது. பாடலின் இறுதியில் கிராமிய மெட்டில் "வாற்கோதுமை கள்' என்ற பல்லவி வரிகள் வருகின்றன. அத்துடன் பாடலை முடித்திருக்கலாம். அதன்பின் வருவது இழுவை.ஐந்தாவது பாடலான இறுதிப்பாடல் தாமரை எழுத கார்த்திக்கும் ஸ்டீவ் வாட்ஸýம் பாடியிருக்கின்றனர்.
 பாடலின் தொடக்கத்தில் அருமையான ஒரு பியானோ இசை வருகிறது(இந்தத் தொடக்கம் இளையராஜாவின் "உறவுகள் தொடர்கதை' பாடலை நினைவூட்டுகிறது). "இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன், நிலவொளியாய் உனைநினைத்து துளித்துளியாய் தூங்குகிறேன்' என்பது பல்லவி. தொடர்ந்து ஆங்கிலத்தில் ஏதேதோ வரிகள் வருகின்றன. எதுவும் புரியவில்லை. சரணத்தில் வரும் "கழுத்துச் சங்கிலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும். துடிக்கும் உன் இதயம் பேசுவதை கொஞ்சம் நான் கேட்கணும்' போன்ற வரிகள் குறிப்பிடப்பட வேண்டியவை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் வருவது போல் இது ஒரு தனிமை ஏக்கப்பாடலாக தோன்றவில்லை. உச்சஸ்தாயியில் உற்சாகமாகப் பாடுவது போல் இருக்கிறது. டியூனும் உற்சாகம்தான் உல்லாசம்தான்.அடுத்த படத்திலாவது வார்த்தைகளை இசை அமுக்கிவிடாமல் இசையமைப்பாளர் பார்த்துக் கொள்ள வேண்டும். இசை : சி. சத்யாபாடல்கள் : தாமரை, மதன் கார்க்கி, கார்த்திக் நேதாலேபிள் : திங்க் மியூசிக்
 
 3. சும்மா நச்சுன்னு இருக்கு -ஆக்ஷன் படங்களை எடுத்து வந்த ஏ.வெங்கடேஷும் காமெடிக்கு வந்திருக்கிறார். மார்க்கெட்டில் எது விலை போகிறதோ அதை விற்பவன்தானே புத்திசாலி.

படத்தின் பெயர் சம்மா நச்சுன்னு இருக்கு. சட்டம் ஒரு இருட்டறை படத்தை ‌ரிமேக் செய்து, தனக்கு படம் இயக்க வராது என்பதை பல கோடி ரூபாயில் கற்றுக் கொண்ட சினேகா பி‌ரிட்டோதான் இந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர்.

சட்டம் ஒரு இருட்டறையில் நடித்த தமன் ஹீரோ. ஆனால் போகஸ் எல்லாம் சீனிவாசன்தான். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஃபீவரில் இவருக்குக் கிடைத்த படங்களில் சும்மா நச்சுன்னு இருக்கு படமும் ஒன்று. செட்டில் இவர் நுழைந்தாலே கலகலத்துப் போவதாக சொன்னார்கள் பவரைப் பற்றி பேசியவர்கள்.

ஆடி கார் இருந்தாலும் பஞ்சரானால் ஆட்டோவில் ஏறி வந்திடுவேன் என்றார் பவர். பிரஸ்மீட்டுக்கு அப்படிதான் வந்தாராம். எளிமையில் பவர் ஸ்டார் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிட்டார் (உசுப்பி விடுவோம் உடம்பு அவருக்குத்தானே புண்ணாகப் போகுது).
 ஈரோடு தேவி அபிராமி யில் ரிலீஸ்
 
4.  சுவடுகள் - சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனநம்பறோம்



5. Universal Soldier: Day of Reckoning (2012)-John looks to take down Luc Deveraux after a home invasion claims his wife and daughter. The fight pits John against Andrew Scott and an army of genetically enhanced warriors; meanwhile, he must contend with a UniSol in relentless pursuit. 


John awakens from a coma to discover his wife and daughter were slaughtered in a brutal home invasion. Haunted by images of the attack, he vows to kill the man responsible: Luc Deveraux. While John tries to piece his reality back together, things get more complicated when he is pursued by a relentless UniSol named Magnus. Meanwhile, Deveraux and surviving UniSol Andrew Scott are preparing to battle anarchy and build a new order ruled by Unisols without government oversight.



 They are weeding out the weak and constantly testing their strongest warriors in brutal, life-and-death combat. Luc has emerged operating the Unisol Church of Eventualism, taking in wayward Unisols whom the government has been secretly operating as remote-controlled sleeper agents. His mission is to liberate these Unisols from the implanted memories and the lies the government has inserted in them. As John gets closer to Deveraux and the rogue army of genetically enhanced warriors, he discovers more about himself 


thanx - dinamalar , maalaimalar, imd , all cine magazines web sites
0

0
0
சுவடுகள் படத்துக்கு பழைய பாணியில் இசை

7/15/2013 1:24:44 AM
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.QTEGmRdo.dpuf
0

0
0
சுவடுகள் படத்துக்கு பழைய பாணியில் இசை

7/15/2013 1:24:44 AM
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.QTEGmRdo.dpuf
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.G3ETvwQP.dpuf

பிரபுதேவாவின் அடுத்த டார்கெட் யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்

1.கூட்டணி குறித்து முடிவு செய்ய மீண்டும் மாநாடு: விஜயகாந்த் அறிவிப்பு #நீங்க,உங்கசம்சாரம்,மச்சினன் 3 பேரு சேர்ந்தா அது மாநாடா?


-------------------


2.விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு பெயர் "அதிரடி" # அம்மா கிட்டே அப்ரூவல் வாங்கியாச்சா? அதி லும் அடி விழுந்துடப்போகுது




------------------------



3. நிலக்கரி முறைகேடு தொடர்பான கோப்புக்களை காணவில்லை- மத்திய அமைச்சர் # மக்கள் முகத்துல கரியைப்பூசிட்டீங்க.கேசையும் பூசி மெழுகிடுவீங்க



----------------------


4. பாஜகவில் பிரதமர் வேட்பாளராக 10 பேர் ...: அருண்ஜேட்லி அதிரடி பேட்டி! # தசாவதாரம் இங்கேயுமா?




----------------------


5. கபாலீஸ்வரர் கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட்டுக்கு தடை? பக்தர்கள் கவனத்தை திசை திருப்புவதால் ஆலோசனை # தலைவா கெட்டப்க்கும் தடையா?



--------------------------



6. மோடி PM ஆவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் - தா.பாண்டியன் # இத்தாலி lady யையே பிரதமரா ஏத்துக்கிட்டவங்க இந்தியன் மோடியை ஏத்துக்கமாட்டாங்களா?



-------------------------


7, புதுசா வந்திருக்கும் மகள் ரைட்டர் நாயோன் உடையது என கணிக்கிறேன் # லூஸ் வாட்ச் ட்வீட் ஆல்ரெடி அவர் வேற கோணத்தில் சொன்னார்

----------------------

8.செப் 14ல் நடிகர் பரத் திருமணம் - பல் டாக்டரை மணக்கிறார்! # டாக்டர் ரியாஸ்க்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சே?

---------------------------

9.ஸ்ருதிஹாசன் நல்ல நடிகை மட்டுமல்ல நடனமும் ஆடத்தெரிந்தவர் - பிரபுதேவா # ரைட்டு.டார்கெட் யார்னு தெரிஞ்சிடுச்சு

-------------------------

10.அடையாளம் தெரியாத ஒன்று எல்லைப்பகுதியில் பறந்துள்ளது-பாதுகாப்பு அமைச்சர்# யாரோ ஒரு பறக்கா வெட்டி னு அசால்ட்டா இருந்துடாதீங்க

---------------------------

11.இலங்கை அரசை தட்டி கேட்க வேண்டும்: கருணாநிதி # அரசியல்வாதிங்க இந்த மாதிரி உளறிட்டு இருந்தா யாராவது தட்டிக்கேட்கனும்்

--------------------------

12.மு க ஆட்சியில் அவரை கிண்டலடித்து வந்த படங்களை அவர் கண்டுகொண்டதில்லை! - மனுஷ்யபுத்திரன் # இருவர் வந்தபோது அவர் ஒருவர் தானே எதிர்த்தார்?

-------------------------

13.இன்று இரவு ஜெ அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஏதாவது ஆணை இட்டு ஏற்கனவே டேமேஜ் ஆன தன் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிக்கொள்வார் என கணிக்கிறேன்

------------------

14.ஜெ அன்பழகன் வீட்டில் போலீஸ் ரெய்டோ ,பொய் வழக்கோ எதுவுமே இது வரை இல்லாததைப்பார்க்கும்போது இந்த அரசு செயல் இழந்த அரசோ என எண்ணதோன்றுகிறது

------------------

15.புரட்சித்தலைவியையே மீறி ,எதிர்த்து இளைய தளபதியின் படம் ரிலீஸ் ஆகிறது எனில் அவருக்கு எவ்வளவு பவர் இருக்க வேண்டும் ? ஹி ஹி

-------------------

16.தலைவா படம் 20 8 13 ரிலீஸ் என அறிவித்த பின் அரசு தரப்பில் இருந்து எந்த ரீ ஆக்சனும் இல்லையே அது ஏன் ? # டவுட் 3

--------------------

17.இனி ஜெ தயவு தேவை இல்லை என்றான பின் அவரை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகச்சொன்ன விஜய் இப்போது எதுவும் சொல்லலையே ஏன்? # டவுட்.2

--------------------

18.ஜெ வை எதிர்த்துத்தான் வேந்தர் மூவிஸ் தலைவா வை வெளியிடுகிறது எனில் டைம் டூ லீடு கேப்சன் அகற்றப்பட்டது ஏன்?# டவுட் 1

---------------------

19.தமிழ் சினிமாவை நம்பாதீர்: கவிஞர் வைரமுத்து அதிரடி பேச்சு # மலையாளம் ,தெலுங்கை நம்பலாமா?

----------------------

20.பிந்துமாதவிக்கு காதல் கத்தரிக்காயெல்லாம் சுத்தமா பிடிக்காதாம் # வாஷ் பண்ணாம தந்துட வேண்டியதுதான்

-----------------------

21.கருணாநிதி ஆட்சியில் எந்த படத்துக்கும் பிரச்சனை வந்ததில்லை! - மனுஷ்யபுத்திரன் # இருவர் ,காவலன் ,குற்றப்பத்திரிக்கை ,முதல் பாவம்

----------------------

22.தலைவா பட விளம்பரங்களில் 'டைம் டு லீட்' வாசகம் நீக்கம்! # டைம் பை லேட் னு வைங்க

-----------------------

நயன் தாரா வீட்டு வாசப்படிக்கும் . இந்திய எல்லைக்கும் என்ன ஒற்றுமை?

1. டிவி நடிகையை சரமாரியாக தாக்கிய திருடர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள் # தத்ரூபமா இருக்கேனு ஷூட்டிங் னு நினைச்சு வேடிக்கை பார்த்திருப்பாங்க



----------------------


2. இந்திய எல்லையில் மியான்மர் ராணுவம் ஊடுருவல்-# அது என்ன நயன் தாரா வீட்டு வாசப்படியா?ஆளாளுக்கு எட்டிப்பார்த்துட்டு போறானுங்க?


---------------------


3. ரூபாய் சரிவைத் தடுக்க 10 அம்ச திட்டம் - காங்கிரஸ் # முதல்ல திட்டத்தை சொல்லுங்க.அம்சமா? துவம்சமா?னு நாங்க சொல்றோம்்


----------------------



4. நில அபகரிப்பு புகார்... சிக்கலில் கருணாநிதி மகள் செல்வி? # தலைவர் சோனியாவை மணிமேகலைன்னு அள்ளி விட்ட போதே நினைச்சேன்



---------------------


5. அடக்குமுறையில் ஆங்கிலேயர்களுக்கு ் சளைத்தவரல்ல என ஜெ. நிரூபித்துள்ளார்: ராமதாஸ் # கூட்டணி ல இருக்கும்போதே இதை சொல்லி இருந்தா நீர் வீரர்



----------------


1.எனக்கு ஸ்மைலிங்க் ஃபேஸ்னு என் சம்சாரம் சொன்னா..

ரொம்ப புளகாங்கிதம் அடையாதே, இளிச்சவாயன்கறதை நாசூக்கா சொல்லி இருப்பாங்க. # பல்பு!!

-----------------------------

2. கேப்டன், இப்போ எதுக்காக திடீர்னு சொந்தப்படம் எடுக்கறீங்க?

மக்களை பழி வாங்கப்போறேன்,நான் வலில துடிக்கற மாதிரி அவங்களும் துடிக்கனும்

-------------------------------

3. இன்னும் திருமணம் செய்யாதது ஏன்? சித்தாரா விளக்கம்! # XQSமீ மிஸ், நயன் தாரா யுகமே முடிஞ்சிடுச்சு, நீங்க யாரு?எந்த காலத்தை சேர்ந்தவங்க?

---------------------------

4. R K செல்வமணி - இந்தப்படத்துல நீங்க சி எம் ஆக வர்றீங்க..

கேப்டன் - சி எம் ஆகி வர்ற மதிரி கதை வேணும்

--------------------------

5. தலைவரே, பேச்சுன்னா கேக்குறவங்களை கட்டிப்போட்ட மாதிரி இருக்கனும்..

எதுக்கு வம்பு, எல்லாரையும் முதல்ல கட்டிப்போடுங்க, நான் அப்புறம் பேசறேன்

--------------------------------------

6. ”மிஸ், ஐ லவ் யூ..

“   உனக்கு மூளையே கிடையாதா?

“ இல்லை, ஆனா இதயம் இருக்கு”

-----------------------------------

7. கோயிலுக்கு வந்து சைட் அடிக்கறீங்களே?

இது தப்பு இல்லை? இல்லை, இடம், பொருள், ஏவல் சைட்டுக்கு இல்லை

------------------------

8. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் ஆணின் கண்ணியம் அதிகரிக்கிறது, ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட்டில் இளமையும்,கம்பீரமும் அதிகரிக்கிறது # ஜெண்ட்ஸாலஜி

------------------------------

9.  காட்டன் சேலைகள் டீச்சருக்கான கம்பீரத்தையும்,பட்டு சேலைகள் மணப்பெண்ணுக்கான நளினத்தையும், நைலக்ஸ் சேலைகள் நாணத்தையும் தருகின்றன #லேடீஸாலஜி

-------------------------------------


10. தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல் .# அதுல குஷ்பூ இட்லி ,ஹன்சிகா இட்லி % எல்லாம் எவ்வளவு? னு சொல்லல?



------------------------------------


11. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சோனியாவின் பிளாக் பெர்ரி போன் 'மிஸ்ஸிங்'.# எத்தனையோ பிளாக் மார்க்.பத்தோட 11,அத்தோட இதுவும் 1



---------------------------


12. பொடி தோசை சாப்பிட பார்சல் 'கஞ்சா பொட்ல' தோசை! இது கரூர் அதிர்ச்சி # கரூர்ல சிறைக் "கஞ்சா " செல்வங்கள் நிறைய பேரு இருப்பாங்க போல




--------------------------------


13 விஷால் ரசிகைகள் இன்று சுடிதாருக்கு ஷால் போட்டு வரவும் # வி ஷால் பிறந்த நாள்



-----------------------------


14. டான்ஸ்க்கு எதிர்ப்பதம் உடான்ஸ்.நேர் பதம் அன்பே உன் டான்ஸ்



---------------------------


15. கூச்ச சுபாவம் அதிகம் உள்ளதா வேலன்ட்டரியா சொல்லிக்கிட்டவங்க கூட கடலை போடறதுல கூச்சப்படறதே இல்லை ;-)



--------------------------------


16. அன்பே! பூனை குறுக்கே வந்தாலும் ,யானை எதிர்க்கே வந்தாலும் நீ என் கூடவே வந்தால் அது எனக்கு நல்ல சகுனமே!



-----------------------------


17. மத்திய அரசு தந்தி சேவையை நிறுத்தியதை கான்செப்ட்டா வெச்சு தந்திக்கே தடையா?னு தினத்தந்தி விளம்பரம் பண்ணிக்கலாம்



-----------------------------


18. பொண்டாட்டி ,புள்ளைங்களை அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போறவன் எல்லாம் நான் புத்தன் னு சொல்லிக்க முடியாது


----------------------------------


19. ஆடம்பரப்பெண்களுக்கு ஆல் ஈஸ் ஜ்வல் (ALL IS JEWELL)

------------------------------


20. பொருளாதார சோதனையில் இந்தியா வெற்றி பெறும் -கலைஞர்.# ஆபரேஷன் சக்சஸ்.பேஷண்ட் அவுட் டாக்டர் கிரெட் எஸ்கேப்



---------------------------------

Thursday, August 29, 2013

சாப்பாட்டுக்கடை- கோவை -மூலிகை உணவகம்

சென்னையை போன்று, கோவை மாநகராட்சியிலும் மூலிகை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 1981ல் மூலிகை உணவகம் துவங்கப்பட்டு, மூலிகை தாவரங்கள், தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும், அதேபோன்று, மூலிகை உணவகம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர் பணியாற்றுகின்றனர். கவுன்சிலர்கள், மண்டல பணியாளர்கள், பொதுமக்கள் என, தினமும் 500 பேர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பிரதான அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைத்தால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், ரத்தக்கொதிப்பு நோயாளிகள் பயனடைவர்; அலுவலகத்துக்கு வருவோருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கும்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மூலிகை உணவகம் துவங்குவதற்காக, மருத்துவர்கள் கொண்ட குழு, சென்னை மாநகராட்சியிலுள்ள மூலிகை உணவகத்தை பார்வையிட்டுள்ளனர். கோவையில் கிடைக்கும் மூலிகை தாவரங்களின் அடிப்படையாக கொண்டு, பல்வேறு வகை இட்லி, அடை, பணியாரம் என, மூலிகை மணக்கும் மதிய சாப்பாடு தயாரிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
"மெனு' என்னென்ன?

பரிந்துரையில்,"மூலிகை உணவகத்தில், கருவேப்பிலை இட்லி, ஆவாரம்பூ இட்லி, துளசி இட்லி, திணை மற்றும் சாமை இட்லி வகைகள் தயாரிக்கலாம். முருங்கைக்கீரை, நவதானியம் மற்றும் முசுமுசுக்கை வகை அடைகளும், குழிப் பணியாரம், கருப்பட்டி பணியாரம் போன்றவையும் சமைக்கலாம். உளுந்து களி, சுக்கு களி, தினை மற்றும் எள் உருண்டை, இயற்கை லட்டு, சைவ ஆம்லெட் வகைகள் தயாரிக்கலாம். மூலிகை டீ, மூலிகை சூப் வகைகளும், மூலிகை பழரசங்களும் தயாரித்து விற்கலாம். மதிய நேரத்தில் புழுங்கல் அரிசி சாப்பாடு, ஆவாரம்பூ, முருங்கைக்கீரை, முடக்கற்றான் கீரை சாம்பார் வகைகளும், கொள்ளு, வேப்பம்பூ மற்றும் மணத்தக்காளி ரச வகைகளும், சுண்டை வற்றல், பூண்டு காரக்குழம்பு வகைகளும், இஞ்சி மற்றும் கருவேப்பிலை மோரும், பிரண்டை, கொள்ளு, தூதுவாளை துவையல் வகைகளும் வழங்கலாம்' என கூறப்பட்டுள்ளது.மூலிகை உணவகத்தை லாப நோக்கம் இல்லாமலும், மகளிர் சிக்கன சங்க நாணய உறுப்பினர்களை கொண்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை, மாநகராட்சி பொது நிதியில் செலவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்று கவுன்சில் கூட்டம் :

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள் இருந்தாலும், "அம்மா' உணவகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் உணவகம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ளது. சென்னையில் உள்ள மூலிகை உணவகம் சிறப்பாக செயல்படுவதாலும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளதாலும், அதேபோன்று கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. நாளை (இன்று) நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டதும், அடுத்தகட்ட பணிகள் துவங்கும்' என்றனர்.


நன்றி- தினமலர்

சாந்திமுகூர்த்த மண்டபம்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. கைக்குழந்தையுடன் செல்லும் தம்பதிகளில் கணவனே குழந்தையைத்தோளில் அணைத்துச்சென்றாலும் முழு கண்காணிப்பும் மனைவியுடையதாக இருக்கிறது



------------------------


2. கள்ளக்குறிச்சி டூ சங்கராபுரம் போற டவுன் பஸ் ல சீட்டு பிடிக்க ஒரு பொண்ணு தன் சவுரியை ஜன்னல் வழியாப்போடுது ;-) # சவுரி யமாப்போச்சு




--------------------------


3.குத்து ரம்யா எம் பி ஆனதைத்தொடர்ந்து கர்நாடகாவில்   கொத்து புரோட்டா விலைஇரு  மடங்காக   உயர்ந்தது # சும்மா



---------------------


4. தீவிர தலைவா விஜய் ரசிகர்கள் யாரும் இன்னும் விஷ்வா பத்தமடை பாய் னு பேர் மாத்திக்கலையா?




--------------------


5. ஜெ - தலைவா லேட்டா ரிலீஸ் ஆனதால 20 கோடி ரூபாய் நட்டம் ஆகி இருக்கும் எப்பூடி? OPS - தேர்தல் ல இதனால எத்தனை ஓட்டு குறையப்போகுதோ? # கற்பனை



--------------------




6. எல்லாரும் கல்யாண மண்டபம் கட்டறாங்க.நான் சாந்திமுகூர்த்த மண்டபம் கட்டப்போறேன்



-----------------------


7. கவலை இருப்பவர்களுக்கே இளநரை வர அதிகம் வாய்ப்பிருப்பதால் எந்தக்கவலையும் இல்லாத பெண்களுக்கு இள நரை வருவதில்லை



----------------------


8. காதலியை அருகில் வைத்துக்கொண்டு கவிதை (மட்டும்) எழுதிக்கொண்டிருப்பவனே உலகின் சிறந்த முட்டாளாக கருதப்படுவான்


-------------------------


9. விஜய் ரசிகையை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவரை மாதிரி ஆடத்தெரியுமா?ன்னு கேட்கும்.வம்பு.அஜித் ரசிகைனா சும்மா நடந்து காட்னாலே போதும்



------------------------


10. சத்யராஜ் - நான் மும்பைல இருக்கேன்.என்னை பிடிக்க ஏன் ஆஸ்திரேலியா போறாங்க ?



 ஏ எல் விஜய் - ஓ சி ல எப்போதான் அதை எல்லாம் சுத்திப்பார்க்கறது? 



---------------------

கிருத்திகை நாள்.. உண்மையான பாசத்தலைவன் பச்சைமலை பாலமுருகன் அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..!! — with Panneerselvam Govindaraj.
Photo: கிருத்திகை நாள்.. உண்மையான பாசத்தலைவன் பச்சைமலை பாலமுருகன் அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..!!


11. கணவரை விவாகரத்து செய்தார் நடிகை மம்தா மோகன்தாஸ் # அவர் பொண்டாட்டிதாஸ் இல்லையோ என்னவோ?



---------------------


12. தோடு கேட்டாய்.வாங்கித்தரவில்லை.அத்தோடு அத்து விட்டாய்.நியாயமா?



------------------------


13. வெங்காயச் சாறை படுக்கை அருகில் கொஞ்சம் பிழிந்து விட்டால் கொசு நெருங்கவே நெருங்காது # பொண்டாட்டியும் கிட்டே விடவே மாட்டா


---------------------------



14. நீ என்னை லூஸ் என செல்லமா திட்டும்போதெல்லாம் டைட் என பகடி செய்ய ஆசை



-----------------------


15. படத்தின் கேரக்டருக்காக எப்படி எல்லாம் மெனக்கெடனும் என்பதற்கு உதாரணம் கமல்.எப்படி எல்லாம் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்பதற்கு விக்ரம்



---------------------------


தூரத்தில் சிறிதாக தெரியும் அருவி அருகில் போனால் ஆவேசமாக விழும் பணதீர்த்தம் அருவி, அங்கே மோர் விற்கிறார்கள், செம ருசி....!
Photo



16. பொது இடங்களில் 4 பேர் முன்னிலையில் தன் மனைவியைக்கடிந்து கொள்ளாத ,சிடுமுகம் காட்டாதவனே நல்ல கணவனாக அங்கீகரிக்கப்படுவான்




---------------------------


17.அமலா பால் ,டாப்சி பன்னு 2 பேரும் பார்ட்னரா சேர்ந்தா டீக்கடை ,காபி ஷாப் வைப்பாங்களோ?



------------------------



18.மனசுக்குள் DEEPA(தீபா) பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தாலும் deep aa thinking ன்னு சொல்லி சமாளிப்பவன் தான் தமிழன்



----------------------------


19. மேரேஜ் ஆனதும் முத வேலையா சம்சாரத்தை மாசம் ஆக்கிட்டு தன்னை அப்பா வா செல்ப் புரொமோஷன் பண்ணிக்கத்தவறியதே இல்லை தமிழன்




---------------------



20. சாயாக்கடை சரசு டீ போட்டா குட்டி போட்ட குட் டீ (GOOD TEA)னு சொல்லலாமா?




------------------------------


Photo: அனைவருக்கும் இனிய கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துக்கள்..கண்ணன் அன்பு,பாசம்,நேசம்,உற்சாகம்,அழகின் அடையாளம்..அறிவின் உருவம்...இன்பத்தின் ஊற்று...அனைவர் இல்லங்களிலும் சந்தோசம் பொங்கட்டும்..கிருஷ்ணன் புல்லாங்குழல் கீதம் இசைக்கட்டும்..!!

Wednesday, August 28, 2013

ரூபாய் மதிப்பு சரிவு ஏன் ?: என்ன செய்ய வேண்டும் நாம்?

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், 66க்கும் மேல் சரிவடைந்து, வரலாறு காணாத அளவில், 66.24ல் நிலை பெற்றது. நேற்று முன்தினத்தை விட, நேற்று, ரூபாய் மதிப்பு, 1.93 ரூபாய் குறைந்து உள்ளது.

சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. ஆனாலும், சரிவு நிலையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
மத்திய அரசின் தவறு:

பார்லிமென்டில், நேற்று பேசிய, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா உட்பட, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், "நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதற்கும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு நிலைக்கும், மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம்' என, குற்றம் சுமத்தினர்.

இதுதொடர்பாக, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், நிலைமைகளை, உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. ரூபாயின் வெளிமதிப்பு சரிவிற்கு, வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் காரணமாக உள்ளன.


கடந்த, 2008ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு, பல திட்டங்களை செயல்படுத்தியது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த, 2009 முதல், 2011 வரை, பல சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், நாட்டின், நிதி மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது.
பொருளாதார நெருக்கடி:

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியால், அந்நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்ததுடன், இறக்குமதியும் அதிகரித்தது. அதனால், கடந்த நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக அதிகரித்தது.கடந்த, 2012 ஆகஸ்ட் முதல், 2013 மே வரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நிலையாகவே இருந்தது. அதன்பின், நடப்பாண்டு, மே, 22ம் தேதி முதல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணத் துவங்கியது


.இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, வளர்ச்சி கண்டு வரும், பல நாடுகளின் செலாவணி மதிப்பும், சரிவடைந்து வருகிறது.எனவே, ரூபாய் மதிப்பு சரிவடைவதை கண்டு, நாம் அச்சப்பட தேவையில்லை. பொருளாதார வளர்ச்சி, நன்கு அமையும் நிலையில், ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், நாம் பொறுமை காக்க வேண்டியுள்ளது. ஆனால், ரூபாயின் மதிப்பு நிச்சயமாக உயரத் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு துறைகளில் முதலீடு அதிகரிக்கவும், தாமதமடைந்துள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும், நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



 மேலும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், ஏற்றுமதி குறைந்தது, பொதுப் பணவீக்கம் அதிகரித்தது மற்றும் தங்கம் இறக்குமதி உயர்வு போன்றவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக் கற்களாக இருந்தன.மேற்கண்ட சவால்கள், நாட்டின் பங்கு வர்த்தகம் மற்றும் நிதி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, நடப்பாண்டின் துவக்கம் முதல் இதுவரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 16 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேபோன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' கடந்த ஒரு மாத காலத்தில், 8 சதவீதம் அல்லது, 1,500 புள்ளிகளை இழந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு:

உணவு பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்துவதால், அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை (1.25 லட்சம் கோடி ரூபாய்) எதிர்கொள்ளும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நிதியையும் சேர்த்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 4.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும், தெரிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் மட்டும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான மானிய செலவு, 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். இதில், 10 ஆயிரம் கோடி ரூபாய், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும்.
ஏற்றுமதி:

நாட்டின் ஏற்றுமதி, ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில், 11.64 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,583 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், இறக்குமதி குறைந்ததால், வர்த்தக பற்றாக்குறை, 1,227 கோடி ரூபாயாக அதிக மாற்றமின்றி இருந்தது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவிற்கு காரணம்.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம்:

விசேஷ குழு அமைகிறது""ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், பிற நாடு களுடன் கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்து கொள்ள ஏதுவாக, விசேஷ குழு ஒன்று அமைக்கப்படும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:நிதி, வர்த்தக அமைச்சகங்கள், வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய, 7 - 8 பேர், இந்த விசேஷ குழுவில் இடம்பெறுவர். இக்குழு, பிற நாடுகளின் நிர்ணயிக்கப்பட்ட கரன்சி மதிப்பிற்கு ஏற்ப, இந்திய ரூபாயில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, மத்திய அரசுக்கு, நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன், கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.இவ்வாறு, ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

கடந்த, 2008ம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடியின் போது, பல நாடுகள், கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்து கொண்டன. குறிப்பாக, இந்தியா, ஜப்பான் நாட்டுடன், 1,500 கோடி டாலர் அளவுக்கும், பூடான் நாட்டுடன், 10 கோடி டாலர் மதிப்பிற்கும் ஒப்பந்தம் மேற்கொண்டது. டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும், ஒப்பந்தப்படி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பில், இரு நாடுகளின் கரன்சிகள் பரிமாறிக் கொள்ளப்படுவ தால், சம்பந்தப்பட்ட நாடுகளின் கரன்சி மதிப்பு குறையாது என்பதுடன், அவற்றின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்காது என்பது, குறிப்பிடத்தக்கது.


 மக்கள் கருத்து



1. எவ்வளவு சந்தோசமாக சொல்கிறார் ? நான் 2005 இல் வீட்டு கடன் 7.5% வட்டியில் வாங்கினேன் தற்பொழுது 14% வட்டியில் வந்து இருக்கு. சிதம்பரம், சிங்க், அதுவாலியா போன்ற மற மண்டைகளால் வட்டியை உயர்த்தினால் பண புழக்கம் குறையும் என்று கதை விட்டு கொண்டு என் போன்ற நடுத்தர மக்களின் வாயிற்று எரிச்சலை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் 



2. இவர்கள் சொல்வது போல் குறையாது...ஒரு டாலருக்கு நூறு ரூபாய் என்கிற அளவில் போய் தான் நிற்கும் போலும் உள்நாட்டில் ஏறிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை..யாரோ லாபம் பார்க்க பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் எல்லா விலைவாசியையும் அரசே உயர்த்துகிறது என எண்ணத்தோன்றுகிறது..இங்கே எந்தவொரு பொருளின் விலையை உயர்த்த அரசின் அனுமதி தேவை..விலையை கட்டுக்குள் வைத்திருக்கிறது..


இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடிக்கமுடியாது..அத்தியாவசியப்பொருட்களை முன் பேர வணிகத்தில் கொண்டுவந்து நடுத்தர மக்களை நசுக்கும் நமது அரசியல் வாதிகள்.விவசாயிக்கு விலை கிடைக்கவில்லை ஆனால் வாங்கி விற்கும் இடைத்தரகருக்கு தினசரி பல லட்சம் லாபம்..காங்கிரஸ் நம்மை மீண்டும் அடிமைகள் ஆக்கிவிட்டது...இவர்களை தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது..சுப.இளங்கோவன்.மஸ்கட்.


3.இன்னும் எத்தனை நாளைக்கு பொறுமை காப்பது? இவர் சொல்லும் காரணங்களில் எப்ப்போதும் உண்மை கிடையாது......ஒரு நேரம் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்ததால் இந்தியாவுக்கு பாதிப்பு என்றார்....இப்போது அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி அடைவதால் இந்திய பொருளாதாரம் பாதிப்பு என்கிறார்....அரசாங்கத்தின் தவறுகளை இவர் ஒத்துக் கொள்ளுவதே இல்லை......பொருளாதார வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு குறைவு எல்லாவற்றுக்குமே முக்கியமான காரணங்கள் ஊழல், ஊழல், மற்றும் தவறான அரசாட்சி கொள்கைகளே....



..நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட அரசு இந்த அரசு.......நண்பர்களே, இதே சிதம்பரம் 2004 ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, இவர்கள் கையில் வலுவான பொருளாதார அடிப்படைகளோடு ஆட்சி ஒப்படைக்கப் பட்டது என்றார்....இவர்கள் ஆட்சியில் பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கி விட்டனர்...எல்லாத்துக்கும் காரணம் , வியாக்கியானம் மட்டுமே சொல்லுகிறார்.....நிலக்கரி ஊழல் வெளி வந்தபோது, அதுதான் நிலக்கரி வெளியே எடுக்கப்பட வில்லையே, பூமித் தாயிடமே உள்ளது என்றெல்லாம் வடிவேலு ரேஞ்சுக்கு காமெடி செய்தவர் இந்த கோமான்..... 



4.ஒரு நிதி அமைச்சர், தன்னை ஹார்வார்ட் புத்திசாலி, பொருளாதார மேதை என்று முழங்கி கொண்டு, ஒரு சாதாரண ஸ்கூல் பாய் மாதிரி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அழகா ??? இப்படித்தான் மாவோயிஸ்டுகள் பல போலீசாரை கொன்று குவித்த போது உள்துறை மந்திரியாய் இருந்து ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தார். இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தவறான பொருளாதார கொள்கைகள், அமேரிக்கா மற்றும் மேலை நாடுகளுக்கு காவடி தூக்கும் திட்டங்கள் ஆகியவையும் அடுத்தடுத்து மெகா ஊழல்கள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி அதனை டாலராக மாத்தி சுவிஸ் மற்றும் மேலை நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதே காரணம். 



வெள்ளை கார இத்தாலிய கிழக்கிந்திய காங்கிரஸ் ஆட்சி ஒழியாத வரை நாடு உருப்படாது. இந்த நிதி மந்திரி சொல்றாரு மறுபடியும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடையும் என்று. நான் ஒரு டாலர் 7.5 ரூபாயாக இருந்து, 15, 28, 35, 44, 55 60.....என்று பார்த்துகொண்டிருக்கிறேன். என்னிக்காவது ஏறினது இறங்கிச்சா ??? ஏன் இவரு இப்படி பீலா விட்டு மக்களை ஏமாத்துராறு ??? சீனாவின் யுவான் கடந்த 10 ஆண்டுகளில் 8.64 இல் இருந்து 6.10 என்று மாறியிருக்கிறது. பல பொருள்களை ஏற்றுமதி செய்யும் சீனா தனது கரன்சியை வலுவடைய செய்து பல நாடுகளில் இருந்து டாலர்களை குவிக்கிறது. இது ஏன் நமது நிதி அமைச்சரின் கண்ணில் படவில்லை ??? 




 நன்றி- தினமலர்

புல்லுக்கட்டு முத்தம்மாவும் ஃபுல் கட்டு கட்டின புரொடியூச ரூம்

1. தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது: நள்ளிரவு முதல் அமல் # அமலாபால் சம்பளமும் உயருமா?




-----------------------


2. புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படம்  வசூல்  குவிக்கிறது - செய்தி   #   புரொடியூசர்   ஃபுல் கட்டு கட்டிட்டாரு பேங்க்ல








-------------------------


3. இனி நான் முழு நேர அரசியல்வாதி #கேப்டன்,# இத்தனை நாளா ஆப் டியூட்டில இருந்தார் போல





-------------------------


4. சிம்புவுடன் ஹன்சிகா ஜப்பான் பயணம்...# ரிட்டர்ன் வரும்போது என்ன பூகம்பம் வரப்போகுதோ?



---------------------


5. 61வது பிறந்தநாள்,திருப்பதி கோவிலில் விஜயகாந்த்#விஜய் மைன்ட் வாய்ஸ் - இங்கே இத்தனை பிரச்சனை ந்டக்குது.இவரு லட்டு சாப்டுட்டு இருக்காரு்




-------------------


6. இந்தியா கம்ப்யூட்டர் என்றால் காங்கிரஸ்தான் Default Programme! - ராகுல் # உங்களைஇன்னும் ஆட்சில இருக்க விட்டதே எங்க பால்ட் தான்





------------------



7. இந்தியா என்ற கணிணியின் இயங்குதளம் தான் காங்கிரஸ் - ராகுல்காந்தி #கிரேஸ் பாய்



-------------------



8. . தமிழ் தெரிந்தவர்களுக்கே தமிழ் சினிமாவில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் -ஆர்.கே.செல்வமணி # அப்போ  ஹீரோயின்கள் இல்லாம தமிழ் சினிமாவா?நெவர்






--------------------------



9. அரசியல் எண்ணமில்லை,ரசிகர்கள் அரசியல் செயலில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கபடும் - விஜய் #,இது கூட நீங்க சொந்தமாச்சொன்ன மாதிரி தெரியல்



-------------------

10. காங் ஆதரவின்றி தமிழகத்தில் இனி யாரும் ஆட்சியமைக்க முடியாது- நாராயணசாமி #நாமம் தான் சாமி இனி காங்கிரஸ்க்கு




------------------------


11. ராமேஸ்வரம் லாட்ஜ்களில் சோதனை : பயங்கரவாதிகள் ஊடுருவலா? # சிக்குனதெல்லாம் கில்மாவாதிகள் தானாம்.எத்தனை கள்ளக்காதல் ஜோடிங்க மாட்டுச்சோ




---------------------------



12. எனக்கு இசையை கர்த்தர் தருகிறார்-ஹாரிஸ்.# அப்போ சம்பளத்தை சர்ச் உண்டியல்ல போட்ருங்க - கர்த்தர்



---------------------



13.  நெருக்கடி இருந்தாலும் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது: ப. சிதம்பரம் # அடிக்கடி இந்த கொசுக்கடித்தொந்தரவு


----------------------



14.  மெட்ராஸ் கஃபே படம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல - இளைஞர் காங்கிரஸ். # காங்கிரசே தமிழனுக்கு எதிரானதுதான்.வியாக்கியானம் பேச வந்துட்டாரு





--------------------------


15. சர்வதேச நிதியத்தில் தங்கத்தை அடமானம் வைக்க அரசு திட்டம் # சான்ஸ் கிடைச்சா நம்மாளுங்க இந்தியாவையே அடமானம் வெச்சுடுவாங்க


-----------------------


16. வெங்காயச் சாறை படுக்கை அருகில் கொஞ்சம் பிழிந்து விட்டால் கொசு நெருங்கவே நெருங்காது # பொண்டாட்டியும் கிட்டே விடவே மாட்டா



-----------------------


17. 50 லட்சம் ரூபாய் செலவில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: #நம்ம வரிப்பணத்துல எவனெவனோ எக்சசைஸ் பண்றான்்




-------------------------


18.ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி, யாரும் தங்கம் வாங்க வேண்டாம் - ப.சிதம்பரம் # உங்க சம்சாரத்தை அவதார் ஜுவல்லர்ஸ்ல பார்த்தோமே?



--------------------------


19. அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது-திரிஷா # உங்கம்மாவைப்பத்தியே பெருமையாப்பேசிட்டு இருந்தா எப்டி அரசியல்ல பெரிய ஆள் ஆக?




------------------------


20.  நாட்டில் ஒருவேளை உணவு கூட இல்லாமல் பலர்் இருக்கிறார்கள்-சோனியா # அப்டி கிடைக்கும் ஒரு வேளைக்கூழையும் ராகுல் பிடுங்கிக்குடிச்சிடறாராம்

Tuesday, August 27, 2013

தங்க மீன்கள்

 

 

தங்க மீன்கள் படத்தின் சில அரிய தகவல்கள்

some rare news about Thanga Meenkal
இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின்  குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர்.
 
 
 அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார். அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும் குழந்தை  நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார். 
 
 
 
 
இந்த படத்தில் அவரின் குடும்பமே நடித்துள்ளனர். அவர் அம்மா கணக்கு டீச்சர். அவர் அப்பா தலைமை ஆசிரியர். அவர் சித்தி ராமின் தங்கையாக நடித்து உள்ளார். பத்மப்ரியா பெனிட்டா டீச்சர் ரோலில் மனசில் படிக்கிறார். ஆனந்த யாழை என்ற பாட்டை கேரளா ஆரியங்காவு பக்கத்தில் பசு கடை மலையில் 5 அருவிகள் பாயும் இடத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளனர். 
 
 
 
 
ராமின் படங்களில் ரயில் வண்டி எப்போதும் முக்கிய இடம்பெறும். இந்த படத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. நாகர்கோவில் பள்ளியில் படித்த குழந்தைகளே படத்தில் நடித்துள்ளனர். ராமின் மனைவியாக கேரளா புது முகம் மன்சில் பதிந்து போகிறார். ராமின் அம்மாவாக ரோகிணியும் அப்பாவாக பூ ராமசாமியும் வாழ்ந்துள்ளனர். மொத்தத்கில் தங்க மீன்கள் படம் ஒரு அப்பா மகளின் உறவை மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒரு படிப்பினை தங்க மீன்கள் படம் மூலம் கிடைக்கிறது.
 
 
 

30ந் தேதிக்கு பிறகு தங்க மீன்களை குறை சொல்லுங்கள்: ராம் வேண்டுகோள்

Ram requests Media related Thangameengal
 கற்றது தமிழ் ராம் பெரிய போராட்டத்துக்கு பிறகும், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் டைரக்ட் செய்துள்ள படம் தங்க மீன்கள். தந்தை மகள் உறவின் மகத்துவத்தையும், இன்றைய தனியார் கல்வி முறை பற்றியும் அவர் எடுத்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 இதன் தயாரிப்பாளர் இயக்குனர் கவுதம் மேனனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து படம் வெளிவர தாமதம் ஆனது. இப்போது வருகிற 30ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டிய ராம், நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்தப் படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகுது. கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணும் கவுதம் மேனன் சாருக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன். இரண்டு வருடம் படம் தயாரிப்புல இருந்திச்சு. என் மகளா நடிச்ச குழந்தைக்கு சில சீன்ல பல்லு இருக்கும், சில சீன்ல பல் விழுந்திருக்கும் அதுக்கு காரணம் கால இடைவெளிதான். உங்களுடைய விமர்சனங்களை மதிக்கிறேன்.
 
 
 உங்கள் பார்வைகளே என் குறைகளை குறைப்பதற்கான வழி என்பதையும் அறிவேன். வருகிற 30ந் தேதிக்கு பிறகு விமர்சியுங்கள். அது வியாபாரத்திற்கு உதவும். நிறைகளை இப்போதே சொல்லுங்கள். குறைகளை 30ந் தேதிக்கு பிறகு சொல்லுங்கள் என்றார்.


ராமின் தங்கமீன்களுக்கு யு சான்று!

Thangameengal gets U certificate
ராம் இயக்கி இருக்கும் தங்க மீன்கள் படத்திற்கு தணிக்கை குழு எவ்வித‌ கத்தரியும் போடாமல் யு சான்று அளித்துள்ளனர். கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தவர் ராம். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்த ராம், இப்போது தங்க மீன்கள் என்ற படத்தை‌ இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார். 
 
 
அப்பா-மகளுக்கு இடையே நடக்கு பாச போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. டைரக்டர் கவுதம் மேனன் தான் தன்னுடைய போட்டான் கதாஸ் பேனரில் படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தார் ராம். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் யு சான்று கொடுத்துள்ளனர். மேலும் படத்தின் டைரக்டர் ராமையும் பாராட்டியுள்ளனர். தங்கமீன்கள் படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில், அடுத்தபடியாக படத்தை ரிலீஸ் தயாராகி வருகின்றனர். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
 
 
 

தந்தை-மகள் உறவைச் சொல்லும் படம் தங்க மீன்கள்!

Father - daughter relationship film Thanka meenkal!
இயக்குனர் கவுதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "தங்க மீன்கள்". "கற்றது தமிழ்" ராம் இயக்கி நடிக்கிறார். அவர் தந்தையாக நடிக்க சாதனா என்ற சிறுமி அவரது மகளாக நடிக்கிறார். பத்மப்பரியா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலால் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் தற்போது வெளிவரத் தயாராகி விட்டது. படத்தின் டிரைய்லர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இதுகுறித்து ராம் கூறியதாவது:



தாய்பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தந்தை பாசம் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறேன். அதுவும் குறிப்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்திற்குள் ஒரு உணர்வு ஓடும். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை செல்லுலாயிடில் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். இது கொரியன், ஜப்பானிய படங்களின் தழுவலோ, காப்பியோ இல்லை. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தகப்பனின் உணர்வு. ஒரு ஆணின் வெளிப்படுத்த முடியாத வலி இந்தப் படம். டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டரை நிமிட டிரைய்லர் ஏற்படுத்திய உணர்வை இரண்டரை மணி நேர படமும் ஏற்படுத்தும். என்றார்.


கற்றது தமிழ் ராமின் அடுத்த படைப்பு தங்க மீன்கள்!
1

Director Rams thangameengal
ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தை இயக்கியவர் ராம். அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் இப்போது இயக்கியுள்ள படம் தங்க மீன்கள். இப்படத்தை இயக்குனர் கெளதம்மேனன் தயாரித்துள்ளார். அப்பா- மகளுக்கிடையே நிகழும் பாச உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் கதையை கேட்டபோது, டைரக்டர் ராமையே கதாநாயகனாகவும் நடிக்குமாறு கேட்டுக்கொண்டாராம் கெளதம்மேனன்.

அதன்காரணமாக சில நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒரு பாசமிகு அப்பாவாக இப்படத்தில் நடித்தாராம் ராம். அதேபோல், அவரது மகளாக சாதனா என்ற எட்டு வயதும் சிறுமியும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். அப்போது அதில் இடம்பெற்ற சில காட்சிகள் மனதை டச் பண்ணுவதாக இருந்தது. அதையடுத்து பேசியவர்கள் இப்படத்துக்கு பெரிய அளவிலான விருதுகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் ரோகிணி. படத்தின் நாயகனாக நடித்திருப்பதும் டைரக்டர் ராம்தான். அவருக்கும், ரோகிணிக்கும் பெரிய அளவில் ஒன்றும் வயது வித்தியாசம் இருக்காது. என்றபோதும், அந்த கதாபாத்திரம் ரோகிணிக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் முதிர்ச்சியான கெட்டப் என்றாலும் விரும்பி நடித்துள்ளாராம்.


thanx - dinamalar