Friday, October 19, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 19.10.2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh11JiG3Ub4prR8PkP0SGgyQt_ZXQBnvp0IW2PTN9WCxCzX4paPPe7UiH7auDYy5xnkWrtZVc3HW2U30l_7bSShDdkY8ypYF-8DVMs4oTDpsvmyLCGb4jQfHT2TkseOaiVZuxsfGd6l4iI/s1600/freetelugucomedyclips.blogspot.com-pawan-kalyan-Cameraman-Ganga-Tho-Rambabu.jpg 

1. camera man ganga tho rambabu -பவன் கல்யாண் , தமனா , பிரகாஷ் ராஜ் நடிச்ச தெலுங்கு படம். அக்டோபர் 18 வியாழக்கிழமையே ரிலீஸ் ஆகுது. அங்கேயும் ஜெ போல கூட்டுத்தொகை 9 வந்தா ராசின்னு நினைக்கற ஆட்கள் இருப்பாங்க போல .1600 திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகுது. ரிலீஸ்க்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் .காமெடிக்கு பிரம்மானந்தம் இருக்காரு. கோட்டா சீனிவாசராவ் வில்லன் போல..ஈரோட்டில் ரிலீஸ் இல்லை . பவானி, திருச்செங்கோடு, திருப்பூர் ஏரியாவில் ரிலீஸ்னா யாராவது தகவல் சொல்லுங்க .கோவையில் ப்ரூக் ஃபீல்டில், கே ஜி ஆர்ட்சில் ரிலீஸ்

http://fingertipszone.com//cinema_images/tamil/Pizza/Pizza_1.jpg


2. பீட்சா -நாளைய இயக்குநர் நிகழ்ச்சில 13 குறும்படங்கள் சப்மிட் பண்ணின  கார்த்திக் எடுத்த படம் பீட்சா கடையில் வேலை பார்க்கும் இளைஞனின் கதை பீட்சா. முக்கியமாக காதலை வித்தியாசமான கோணத்தில் கொல்லியிருக்கிறார்கள். 


கார்த்திக் சுப்பாரா‌ஜ் இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, இசை சந்தோஷ் நாராயணன். 

படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன், முத்தமிழ், அருண்ராஜா ஆகியோர் எழுதியுள்ளார்கள். சந்தோஷ் நாராயன் இசையமைத்துள்ளார்.


படத்தில் இசை ஆல்பத்தில், 'மோகத்திரை', 'ராத்திரி', 'எங்கோ ஓடுகிறாய்', 'ராத்திரி' (arath version), மோகத்திரை prelude, ஒரு நாள் இரவு theme, 'நினைக்குதே', 'ராத்திரி' (raap version) ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஈரோடு சண்டிகாவில் ரிலீஸ்  
 பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/10/blog-post_1749.html



3. கோயம்பேடு பேருந்து நிலையம் - குற்ற சம்பவங்கள் அடிப்படையாக கொண்ட கோயம்பேடு பேருந்து நிலையம்!

கலைகளின் பிறப்பிடம் - இருப்பிடமாக திகழும் தஞ்சை மண்ணிலிருந்து சென்னை வந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தஞ்சை எஸ்.ஜெயக்குமார், படம் பற்றி இவ்வாறு சொல்கிறார்... 

எனது சி.வி.சி., கம்யூனிகேசன் வழங்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் திரைப்படம், அன்றாடம் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு ஊடகங்களின் மூலமும், நேரிலும் கண்ட கேட்ட பல மன்னிக்க முடியாத குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு ஹாலிவுட்டின் போஸ்ட் மானிசம் என்ற திரைக்கதை பாணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 



மும்பை, ஆந்திரா, கேரளா என வெளிமாநிலங்களிலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை எனப்பல தமிழக மாவட்டங்களிலும் குற்றங்கள் நடந்த அந்தந்த ஊர்களிலேயே மேற்படி குற்ற காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்காக படமாக்கியுள்ளோம். இப்படத்தில் நாயகராக அசோக் எனும் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் மாணவரும், ஆதவன் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த அன்விதா நாயகியாவும் நடிக்கின்றனர். 
இப்படத்தை ரா.மணிவாசகன் இயக்கியுள்ளார். கூடவே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதற்குமுன் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக சுனாமி பேரழிவை மையமாக வைத்து இருவர் மட்டுமே நடித்த டிசம்பர்-2 படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது!


ரமேஷ் ராஜா இசையமைப்பில், புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது "கோயம்‌பேடு பேருந்து நிலையம்" என்று முடித்துக் கொண்டார்
'டிசம்பர் 26’ எனும் படம் தந்தவரும் விரைவில் வெளிவர இருக்கும் ' கோயம்பேடு பேருந்து நிலையம்’ படத்தின் இயக்குநருமான மணிவாசகம், தான் பிறந்த தஞ்சை மாவட்டம் கருக்காடிப்பட்டி குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.


''எங்க ஊர் கருக்காடிப்பட்டி ஆரம்ப காலத்துல கரடிப்பத்தை என்கிற பேர்ல இருந்திருக்கு. முன்னாடி எங்க ஊர்ல பத்தைகள் நிறைய இருந்துச்சாம். அவைகள் ஒருவேளை கரடித் தோற்றத்துல இருந்திருக்கலாம். அதனால, அந்தப் பெயர் வந்திருக்கும்போல.


சுற்று வட்டாரத்துல எங்க ஊர் கோயில்கள் ரொம்பவே புகழ்பெற்றவை. உத்திராபதியார் கோயில் ஆகட்டும், மழவப்பன் கோயில் ஆகட்டும்,  ஊர் எல்லையில் கம்பீரமா இருக்கிற எங்க காவல் தெய்வம் முனியாண்டவரோட கோயில் ஆகட்டும்... எல்லாமே ரொம்பப் புகழ் பெற்றது.

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 
 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/11985_1.jpg

 4. திருத்தணி - யக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் பரத், சுனைனா இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் அதிரடி படம் திருத்தணி.
இவர்களுடன் ராஜ்கிரண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். 
திருத்தணி படத்தை 'ஆக்ஷன் அவதாரமாக' உருவாக்கிய இயக்குனர் பேரரசு, இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.
படத்துக்காக பாலா, ஜிகே,வி ஜெய்சங்கர், தீப்பொறி நித்யா, ஜே.பாஸ்கர், தேனி செல்வம், ஜான்சன் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள். 

ஈரோடு ராயலில், அன்னபூரணியில் ரிலீஸ் 

திருத்தணி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க



http://www.adrasaka.com/2012/10/blog-post_5500.html
http://darlingprabhas.com/prabhas/wp-content/uploads/2011/2011/12/wp-22chatrapati800.jpg


5. சந்திரமௌலி-தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ரிலீசான ‘சத்ரபதி’, தமிழில் ‘சந்திரமௌலி’ பெயரில் டப் ஆகிறது. சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தேவிஸ்ரீதேவி சதீஷ் தயாரிக்கிறார். பிரபாஸ், ஸ்ரேயா, பானுப்பிரியா, பிரதீப் ரனவத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.கே.செந்தில்குமார். இசை, மரகதமணி. பாடல்கள்: விவேகா, பிறைசூடன், கோபி பாலா. வசனம், எம்.ரவிகுமார். எழுதி எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ளார்.

பழைய ஜாக்கிசான் படங்களை அவரின் புதிய புகைப்படத்தைப் போட்டு புத்தம் புதிய படம்போல் தொண்ணூறுகளில் வெளியிட்டு வந்தார்கள். இந்த டெக்னிக்கை தமிழ்ப் படங்களுக்கு பயன்படுத்தினாலும் ரசிகர்கள் ஏமாறவில்லை. இந்த ஏமாற்று யுக்தி இப்போது பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. எப்படி?
மாவீரன், நான் ஈ படங்களை தந்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் சந்திரமௌலி படம் இனிதே தொடக்கம் என்று சென்னை மாநர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆர்ட்டிஸ்ட் பெயர் இல்லாமல் டெக்னிஷியன் பெயருடன் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு அடுத்தப் படம் பற்றி யோசிக்கப் போவதில்லை என்று ராஜமௌலிகாரு சொல்லி ஒருவாரம்தான் ஆகிறது. அதற்குள் டெக்னிஷியனை முடிவு செய்து படத்தையும் ஆரம்பித்துவிட்டாரா? என்னடா ஒரே ஜீபூம்பாவாக இருக்கு?
விஷயம் இதுதான். 2005ல் சந்திரமௌலி பிரபாஸை வைத்து சத்ரபதி என்ற படத்தை எடுத்தார். அதனை சந்திரமௌலி என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நான் ஈ தந்த பிரமாண்ட விளம்பரத்தால் ராஜமௌலிக்கு தமிழிலும் ரசிகர்கள் பெருகியுள்ளனர். அதனை அறுவடை செய்ய ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்தப் படத்தை, இப்போதான் ஆரம்பிக்கிறோம் என்று தெனாவெட்டுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்  
http://mp3scorner.com/wp-content/uploads/2011/07/Uppukandam-Brothers-Back-in-Action-songs.jpg
6. சத்ரிய வம்சம் -  செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம் சார்பில் ஜெபா தயாரிக்கும் படம் ‘சத்ரிய வம்சம்’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ஹனிரோஸ் நாயகியாகவும் நடிக்கின்றனர். ரிச்சர்டு, சீமா, வாணி விஸ்வநாத், சுஜிபாலா, பாபு ஆண்டனி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு திரைக்கதை எழுதி டி.எஸ்.சுரேஷ்பாபு இயக்குகிறார். இரு குடும்பத்தினர் பாசமாக பழகுகின்றனர். அதில் ஒரு குடும்பத்து பெண் கொலை செய்யப்படுகிறாள். அவள் சகோதரனோ தங்களுடன் பழகிய இன்னொரு குடும்பத்தினர்தான் கொலைக்கு காரணம் என சந்தேகிக்கிறான். அவர்களை பழி வாங்க துடிக்கிறான்.

அப்போது சொத்துக்காக இன்னொருவன் கொலை செய்து பழியை அக்குடும்பத்தினர் மேல் போட்டது தெரிய வருகிறது. கொலைகாரனை சட்டத்தின் முன் நிறுத்தி குடும்பத்தை ஒன்று சேர்ப்பது கதை.

மலையாளத்தில் ‘உப்புகண்டம் பிரதர்ஸ்’ பெயரில் வந்து இருநூறு நாட்கள் ஓடிய படமே தமிழில் ‘சத்ரிய வம்சம்’ பெயரில் வருகிறது.

ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார், இசை: அல்போன்ஸ், பாடல்: உவரி சுகுமார், வசனம்: பவன்தேஜா, இணை தயாரிப்பு: சிங்காரவேல், வி.சரத்குமார், டி.கருணாநிதி

 ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்



How about liking?(உ


7. அமிர்த யோகம் -இது மேரேஜ் ஆகி பிரிந்த ஒரு தம்பதி மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்ற காமெடி கதை . லோ பட்ஜெட் படம். ஈரோடு பள்ளிபாளையம் ராயலில் ரிலீஸ்



http://prabasitv.co.cc/wp-content/uploads/2012/08/hindi-full-movie-student-of-the-year.jpeg


8. STUDENT OF THE YEAR - Complicated love stories of teenagers, sports meet, fight sequences and some emotional drama, no we are not talking about Aamir Khan's 'Jo Jeeta Wohi Sikandar'. Trailer of Karan Johar's latest directorial venture 'Student Of The Year' is out. And it seems like a glamorous version of Aamir's film on college life. 


The promo features Siddharth Malhotra, Alia Bhatt and Varun Dhawan fighting for 'Student Of The Year' title. Aamir and his gang belonged to middle class families in 'Jo Jeeta'. Known for his larger than life sets, Karan Johar preferred to be different here. The film has been shot in Dehradun, Shimla, Kashmir, and Thailand. Don't miss out the extremely affluent parties and bikini scene. Karan Johar's students of the Saint Teresa School seem extremely ahead of their time. 


From family entertainers to thrillers, Karan Johar is busy trying his hands on various genres these days. Let's wait and watch how he scores with this youth film. SOTY boasts of a unique starcast too. Mahesh Bhatt's daughter Alia, David Dhawan's son Varun and filmmaker Punit Malhotra's brother Siddharth make their debut with the film. Though Varun and Siddharth look more of bouncers than students, but you never know Johar's magic may really work for the film and the stars as well. 

ஈரோடு அண்ணாவில் ரிலீஸ் 
 http://release-ddl.com/wp-content/uploads/2012/09/The-Possession-2012-Hollywood-Movie-Watch-Online.jpg

9.  the possession   ( darkness lives inside ) - ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஒலெ போர்ன்டால் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம், திகிலும், சஸ்பென்சும் நிறைந்த,  கதைக் களத்தை கொண்டது.


 ஒரு மர்ம பெட்டியையும், அந்த பெட்டியை வைத்திருக்கும் சிறுமியையும், மையமாக வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியால்,  சிறுமியின் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்களும், இந்த பிரச்னையிலிருந்து, தங்கள் மகளை காப்பதற்காக, அந்த சிறுமியின் பெற்றோர் படும் அவஸ்தையும், விறு விறுப்பான காட்சிகளுடன், படமாக்கப்பட்டுள்ளது.


ஹாலிவுட்டில் சமீபகாலமாக குறைந்திருந்த ஆவி, பேய் கதைகள், இந்த படத்தின் மூலம், மீண்டும் உயிர் பெற்றுள்ளன. நடாஷா காலிஷ், ஜெப்ரி டீன் மார்கன், க்யாரா செட்விக்ஸ் போன்றோர், இதில் நடித்துள்ளனர்.


 ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்  
 The Possession (I) (2012) - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/thepossession-i-2012.html

 



http://www.123telugu.com/content/wp-content/uploads/2012/09/Damarukam010.jpg

10. DAMARUGAM -நாகர்ஜூன் - அனுஷ்கா நடிச்ச தெலுங்கு படம்.தமாருகம் - தேவி பிரசாத் இசை.The Immortals of Meluha. என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட திரைக்கதை.ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது . காமெடிக்கு பிரம்மானந்தம், வில்லனிச நடிப்புக்கு நம்ம ஊர் பிரகாஷ் ராஜ் நாளை ரிலீஸ். அதாவது 20.10.2012 சனிக்கிழமை .ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

 நன்றி - தினமணி , தினமலர் ,விகடன்  கோடம்பாக்கம் நியூஸ், சினிமா 124 , மற்றும் பல சினிமா தளங்கள் தொகுப்பு

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்



http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg 

சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக  சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார்  அளித்துள்ளார்.

சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள்  பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப்  பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி  இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார்.

முதல் புகாரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சங்கீத மகா யுத்தம்’ நிகழ்ச்சியை  கஜேந்திரசிங் தயாரித்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பணியாற்ற எனக்கு குறிப்பிட்ட  பணம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து மாதம் பல சென்ற பிறகும் எனக்கு தரவேண்டிய ரூபாய் 12 லட்சம்  தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி விட்டார்.எத்தனையோ முறை போராடியும்  என்னை உதாசீனப்படுத்தினார்.கஜேந்திரசிங் எனக்கு தரவேண்டிய தொகையை  காவல்துறை மீட்டுத்தர வேண்டி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து  புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து  இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும்  இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்”என்று கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில்  அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும்  மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும்  தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு  ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க  வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல்  கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும்  என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம்  மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற  விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார்  கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே  இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க  வேண்டும்”என்றார்.

நன்றி - விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivLU8_82s1jXlnYpz6WJ3_r7Xo1Z7eotC21zCXPziqvHIeBfW43ei8ckqtbfiOze91DFeQ3bJuD_Ihn24n5T__smoJDZl-1IarDMYA-q5MlI23ypBv-X8sMepMoyvDCp1OlQ9RStbAMPzj/s1600/singer-chinmayi-hot-photos.jpg

சென்னை: "இலங்கை தமிழர்களுக்கு எதிரானவள் போல், சமூக வளைதளத்தில் சித்தரித்து, சில சமூக விரோதிகள், ஆபாச பேச்சால் , மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்' என, சினிமா பாடகி சின்மயி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

"கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, "ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகள் பெற்று, முன்னணி பாடகியாக திகழ்ந்து வருகிறார். நேற்று காலை, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், இரு புகார்களை அளித்தார்.

அதன் விபரம்: சமூக வலைதளமான, "டுவிட்டரில்' ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் பாடுவதை தவிர, பின்னணி குரல், கர்நாடக சங்கீத கச்சேரி நடத்துவது என, செயல்பட்டு வருகிறேன்.
எனது வலைத்தளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், ஆபாசமாக, தகாத வார்த்தைகளை பிரயோகித்து வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு எதிராக, நான் செயல்பட்டு வருவதாக சித்தரித்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்:தாய் உள்ளிட்டோருக்கு மிரட்டலும் வந்துள்ளது.
மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட, பொதுக்கூட்டம் நடத்த, போஸ்டர் ஒட்ட பணம் கேட்டு மிரட்டுகின்றனர். வலைதளத்தில், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி, புகழுக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொரு புகார் : மேலும், அவர் அளித்துள்ள, மற்றொரு புகார் விபரம்: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், "சங்கீத மகா யுத்தம்' இசை நிகழ்ச்சியை எடுத்து வரும், சாய்பாபா டெலி பிலிம், மேலாண்மை இயக்குனர் கஜேந்திரா சிங், அந்த நிகழ்ச்சியை தொகுத்து தர, ஒப்பந்தம் செய்தார். அதன் படி, பணத்தை கொடுக்க மறுத்து வருகிறார். காலக்கெடு முடிந்த நிலையிலும், அவர்கள் பணம் தரவில்லை. எனக்கு சேர வேண்டிய, 11.40 லட்சம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சின்மயி பேட்டி: சமூக வலைதளங்களில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களை சிலர் குறிவைத்து, இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்னைப்பற்றி, மிகவும் கேவலமாக, டுவிட்டரில் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். இம்மாதிரி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களால், ஆபத்து ஏற்பட்டு விடுமோ என, குடும்பத்தார் அச்சப்படுகின்றனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என்பதையும், போலீஸ் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறு சின்மயி தெரிவித்தார்.


நன்றி - தினமலர்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhm2w16f0lMWCSxeOGsSIdK-HzYvMWT-UId5eetWc1fX4v_i9z_BtvWwmsit_EOejCcIhyphenhyphendFHf8DlDFpKm8S5JXz06M8O4TwDRv6qnD844Y-3vFl7ASJu_OH_z8CN7XSrMXjZRrm_sVGzE/s1600/2009022171491201.jpg

 இது சின்மயி தனது ஃபேஸ் புக்கில் பகிர்ந்தவை -





Dear All

For the past couple of years I have been facing a group of men on Twitter who first argued with me when I said the society should be an equal place and that talent should be recognized equally for everyone. These men tweet/blog in Tamil, a couple of them write the most obscene/vulgar posts about our temples or other religions, one of them would pose in an obscene manner in front of a fem

ale idol in a temple..... the list is endless. The thing is I am not the only woman in the media who is tweeted to in obscene and vulgar manner. Others in the media and politics, mostly women are treated the same way.

Just because I disagreed, one of the men had the audacity to say that I need to be raped and cut to pieces on the road to be taught a lesson.

If others ask him why he is so vulgar he either makes it a caste issue and adds I have no right to speak because I belong to a forward caste (!!!).

I blocked them and now the campaign is that I am against Tamil/ Tamil Tweeters and Tamil Bloggers. This is the weirdest thing I have heard. I just want to clarify here, that I have blocked a few people on Twitter who insult other women and men too in the media in an obscene manner. I do not support anyone who indulges in any name calling. My mother has blocked them at other times. I want to keep my TL clear of any obscenity.

This group started a hashtag to "support" a cause. A hashtag support is of really no use in the real world. It might get covered in the media, which is what these guys want. The only way they can become "prabalam". The hashtag had mostly tweets to badmouth politicians, to keep it trending, again in very obscene terms. I would never contribute to a hashtag like that.

Now the reason I am sharing it here, is that yes I do have an ethical issue with 
1. @rajanleaks -
2 @thala_8787 (who also says a woman who stands up must be raped)
3 @senthilchn 
4. @VG_S 
5. @sharankay
and a few others who support/tweet to these people. If I didn't block those who tweet to these men, I am tagged through these handles, so that a tweet reaches me anyway. Whether these people do it of their own free will or are being paid/asked by others to do so, remains to be seen as we are working on bringing them to book. Harassment in the virtual world is also a crime.

Please note that I have nothing against Tamil Tweeters. I have an issue with people who cannot be civil and decent. Whether they tweet in Tamil/Telugu/German/Hindi or any language under the sun. But Yes I have everything against the men I have mentioned above and the others who are so badly brought up that they think abusing a woman on a public forum is cool, or abusing anyone in the public media in vulgar terms is the way of expressing disagreement. I am against those who ruin my mother-tongue by using foul language in a public forum and bring a bad name to my motherland and the Tamizh Panpaadu (Culture). If the men stated above are supposed to "safeguard" our Tamil Language I think our culture will commit suicide than be safeguarded by these 'gentlemen'.

And also, telling that a celebrity has to be subject to criticism - yes we can be subject to criticism and we are open to thoughts are constructive. But if we don't stand up against those who are obscene in the name of criticism, then this entire place will be filled with only minds that are filled with worms and parasites.

And I will stand up against bullying. Bullies work in numbers and they keep ganging up against people who keep silent and keep ignoring. Ignoring is not always the solution.

And I dare to stand up against nonsense.
May I add, as a final addendum. It wasnt a

.  Thala_8787 but a Thalapathy_8787 or a Mantra_8787. Believes "Inna seidhaare oruthal avar naana avar poNNaiyum seidhu vidal"
and then blogs, in a said open letter to me "naan onna vida super figure a pidippen"

Mom told me that one line is enough to state what his intentions actually were.


I appreciate the support and those who chimed in with me to kee
p the social media clean, as much as we humanly can.

From the post below I realize that most of us wish for a lovely life, surrounded by positive energy, positive people and stand up against the wrongs.


Yes, I understand that having become someone who is in the spotlight, I understand that I will be judged. I understand that's part of my life. But as stated, if I, in the public eye, ignore bullies and harassment, other women might take me as an example and stay silent. And other men too.


I have never encouraged any obscene jokes on any celebrity on my page or TL, never commented on anyone's personal lives and choices. It is their life. Their choice. Everyone breathes free air. And can lead their lives in their own terms. I dont want to judge. I never shall.


As an adult today, who is equally responsible as each one of you to make sure that we LEAD BY EXAMPLE so that the future generations learn and lead a good life from observing us and perhaps an even better life as going several steps ahead and becoming even better human beings.

My quest in life, has been to lead a life as a very very good human, if not pristine pure. I was raised by a single parent, she led by example. By values and unrelenting honesty. She saved a lot more values and dignity than a hefty bank balance. Yes as a human being, I could err (I try hard not to), but I have a mother who'd never flinch to kuttify me on my head and bring me back on the straight path, which I am grateful for. I yearn and strive to be pure as the driven snow. And from that purity do I strive to be a better daughter, a better musician. That's my only goal.


With all gratitude to mom, God, you the reader and with all humility, i bow my head and I thank you for the support and yes I do remember I am a singer and I shall be a better musician each day.


Let us remember, once again, that we have borrowed this earth from our children. Not inherited it from our parents.


To a better world. A better future. For the children.
I dont know where the previous post vanished.

Man in this screenshot, @sharankay https://www.facebook.com/sharankay
lier this year, or maybe last year and I had blocked him. Lends a supporting tweet to the men I have mentioned in earlier posts. The other man in the conversation @senthilchn has disabled his account in twitter as of 1:00 AM 5 October 2012.

is an Assistant Professor in NIFT, Has studied Architecture at SRM University. Had tweeted in a profane/casteist manner
ear


The reason I am posting this here, is because he is a PROFESSOR. Claims to be a "samooga poraali" I dont know what exactly he is fighting against.

NIFT you have recruited a wonderful man as a professor.



Photo: I dont know where the previous post vanished.

Man in this screenshot, @sharankay https://www.facebook.com/sharankay
is an Assistant Professor in NIFT, Has studied Architecture at SRM University. Had tweeted in a profane/casteist manner
earlier this year, or maybe last year and I had blocked him. Lends a supporting tweet to the men I have mentioned in earlier posts. The other man in the conversation @senthilchn has disabled his account in twitter as of 1:00 AM 5 October 2012.

The reason I am posting this here, is because he is a PROFESSOR. Claims to be a "samooga poraali" I dont know what exactly he is fighting against.

NIFT you have recruited a wonderful man as a professor.


டிஸ்கி - 1 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html
  diski 8 - சின்மயி போலீசில் புகார் -http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html

திருச்சிராப்பள்ளியறை

1.டியர்.நான் எது சொன்னாலும் எதிர்த்துப்பேசாம சரிங்கன்னு சொல்லனும்.ஓக்கேவா? # 


ஏங்க அப்படி? 




----------------------


2/  திருச்சில ரூம் ல தங்கி இருக்கறவங்க திருச்சிராப்பள்ளியறை ல இருக்கேன்னு சொல்லனுமா? 



--------------------------


3. பாலகிருஷ்ணாவை வயசானவர் என்று கமெண்ட் அடித்தேனா? - காஜல் விளக்கம்#பின்ன இளசுன்னா சொல்ல முடியும்? எதுக்கு இந்த ஜெர்க்? 




---------------------


4.சின்ன வயசுல இருந்தே எனக்கு எல்லாரிடமும் பழம் விட்டே பழக்கம், ஆனாலும் அன்பே! உனக்காக கா விட்டேன் - அனுஷ்கா செல்லமா அனுஷ் 



-----------------------


5. ஜாதி மல்லியை பிச்சு பிச்சு போடா அது பிச்சிப்பூவா? 



------------------------



 6. அன்பே! நீ கட்டி இருக்கும் கடிகாரம் நேரம் காட்டுதோ இல்லையோ நீ அரைகுறையா கட்டி இருக்கும் சேலை காட்டு காட்டுன்னு காட்டுது # சும்மா 




------------------------

7. அன்பே! நீ பர்பி போல் இருக்கிறாய்! நாம் 24 மணி நேரமும் கடலை தான் போடறோம்! அப்போ நம்ம குழந்தைக்கு கடலை பர்பின்னு பேர் வைப்போமா? 




---------------------------


8. ரூ.3 கோடி மதிப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு மடி கணினி: -ஜெ# மடில கன்னி னு படிச்சுட்டேன்



-----------------------


9. தத்தியா இருக்கும் புதுப்பையனை விட புத்தியா இருக்கும் பழைய ஆள் தேவலாம்னு   நினைச்சிருப்பாங்க



---------------------


10. வேலூரில் மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை # லேடீஸ் டீச்சரா நியமிச்சடனும்.டிஸ்மிஸ் ஆல் ஜென்ட்ஸ்



--------------------



ஹேய்...பிளடி , ஸ்டுபிட் , நாசென்ஸ் ...நீ எல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கல , பேட் கேர்ள் .... பப்ளிக்ல இப்படியா பீகேவ் பன்றது .......

@ அவ்வ்வ்வவ்வ்வ்........ இந்த கேமராவுக்கு பயந்து என் வாழ்க்கையே சன்யாசம் ஆகிடும் போல இருக்கே .....


11. கோவில்பட்டி: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 22 ஆண்டு ஜெயில்-கோர்ட் தீர்ப்பு # சபாஷ் சரியான தீர்ப்பு



---------------------


12. மத்திய அமைச்சராகிறார் ராகுல்? பிரதமருடன் முக்கிய ஆலோசனை # ஹூம், புத்தியே இல்லாதவங்க எல்லாம் மத்தில அமைச்சர்,சத்திய சோதனை




------------------------

13. மனசாட்சிக்கு சரியென பட்டதை நிறைவேற்றுகிறேன்: ஜெ.,# ஓஹோ, இந்த செயற்கை மின் வெட்டு கூட அந்த பாழாப்போன மனசாட்சி அப்ரூவல் பண்ணினதுதானா?



----------------------------

14.  மின்தடை இந்த அளவுக்கு முற்றும் வரை இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள்?- நீதிமன்றம் கேள்வி # ஊழல் தான்




----------------


15. தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதாக இல்லை! - விஜய் # தெலுங்கு பக்கம் போகவே முடியாதுங்க்ணா.ஆல் ரிமேக் மகேஷ்பாபுதுதானே்





-----------------------


Kamalhaasan visited 'RAJA RANI' shooting spot starring Arya and Nayanthara which is being directed by Shankar's associate Atlee.



16 பெண்களை மயக்கி அனுபவித்த போலி போலிஸ் அதிகாரி மீது 300 வழக்குப் பதிவு # அடேங்கப்பா.கோர்ட்டுக்குபோயே செத்துடுவான் சேகரு



------------



17. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை # மாற்றான் எபக்டா?




---------------------------



18. முத்தகாட்சி படங்கள் வெளியானதால் அனிருத் விருந்தை புறக்கணித்த ஆண்ட்ரியா: # வராத கோபத்துல பார்ட் 2 ரிலீசாம்.என்னென்ன பார்ட்ஸல கிஸ்ஸோ




----------------------


19. "வரி ஏய்ப்பு செய்தார் ராகுல் காந்தி': # சபாஷ்.தலைவர் ஆகறதுக்கான எல்லா தகுதியும் இருக்கு.





-------------------------


20. குஜராத் பாஜக முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்: # தாமரையில் இணைய "கை"யாலாகலை போல




----------------------


Bhadrakali Temple , Warangal , Andhra Pradesh ♥



21. ஆஸ்திரேலிய உயர் விருதுக்கு தெண்டுல்கர் தேர்வுக்கு எம்.பி. எதிர்ப்பு.# இந்திய நண்டு கதைதான் நினைவு வருது.வளர விடமாட்டானுங்க




----------------------------


22. நம்மை சட்டை பண்ணாம கெத்தா இருந்தா அது நல்ல ஃபிகரா இருக்கும்.நம்மை கண்டுக்கிட்டா அது் மொக்க ஃபிகரா இருக்கும்.




----------------


23. கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி!# இதுக்குத்தான் நான் எங்க வீட்டு பாத்ரூம்ல கூட குளிப்பதில்லை கி கி



---------------------


24. டிவி பார்க்கவிடாமல் தடுத்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி # வெட்டாபீஸ் மிஸஸ் வெங்கிட் சாமி போல அவ்வ்



--------------------



25. மனைவி கள் 2 வகை 1 கணவனிடம் நைஸா பேசி வேலை வாங்குபவர்கள் 2 ,ஒரு முறை முறைச்சே வேலை வாங்குபவர்கள்




-----------------------


26. ஜூன் மாதம் முதல் மின்வெட்டு இருக்காதாம்-அமைச்சர் விஸ்வநாதன் # ம்க்கும், ஜூன் மாசம் ஒண்ணாந்தேதி மட்டும் கரண்ட் கட் பண்ணாம விட்டுடுவாங்க


---------------


Thursday, October 18, 2012

பீட்சா

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/s480x480/58315_272670426169601_527921359_n.jpg

"வாங்க பீட்சா சாப்பிடலாம்!"

ஆர்.சரண்
பீட்சா’. தலைப்பிலேயே வித்தியாசம். 'சாஃப்ட்வேர் வேலையா? சினிமாக் கனவா?’ என்று வந்தபோது, அமெரிக்க வாழ்க்கை - கை நிறையச் சம்பளத்தை உதறிவிட்டு கோடம்பாக்கம் புகுந்தவர் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் தொலைக்காட்சியின் 'நாளைய இயக்குநர்’ குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவரைச் சந்தித்தேன்.



 ''அதென்ன பாஸ், 'பீட்சா’னு ஒரு தலைப்பு?''



''சென்னையை மையமா வெச்சு ஒரு ரொமான்டிக் த்ரில்லர் செய்ய நினைச்சேன். என்னோட ஹீரோ பீட்சா டெலிவரி பாய். அவனுக்கு ஒரு அழகான காதல். எல்லாம் நல்லபடியாப் போயிட்டு இருந்த அவன் வாழ்க்கையில் ஓர் இரவு... ஒரு சம்பவம் நடக்குது. அது அவனோட மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுது. ரெண்டு மணி நேரம் நகம் கடிக்க வைக்கிற த்ரில்லர் படம்.


 'தென்மேற்குப் பருவக்காற்று’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படங்களோட ஹீரோ விஜய் சேதுபதிதான் என் படத்துக்கும் ஹீரோ. சினிமாவில் ஹீரோ ஆனதுக்கு முன்னாடியே என் குறும்படங்களில் ஹீரோவா நடிச்சவர். ஹீரோயின் ரம்யாநம்பீசன். 'அட்டக்கத்தி’ இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்... அழகழகாப் பாடல்கள் பண்ணிக் கொடுத்து இருக்கார்.''





''எப்படி யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் ஒரு படத்தை இயக்க முடியுது?''



''சினிமாவுக்கான ஃபார்முலா இப்போ மாறிடுச்சு. நல்ல சினிமா ரசனை இருந்தாலே போதும். கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் நல்ல ரசனை உள்ள டீமும் அமைந்தால் யாரும் நல்ல படம் எடுக்க முடியும். ஷங்கர் சார் சொல்வார்... 'சினிமா ஒரு மேத்தமெடிக்ஸ்’னு. அந்தச் சூத்திரம் தெரிஞ்சா போதும். எதையும், யாரையும் பார்த்து காப்பி அடிக்காம, நம்ம வாழ்க்கையின் இனிப்பான, கசப்பான அனுபவங்களைக் கோத் தாலே அழகான திரைக்கதை கிடைக் கும்.


 என்னோட குறும்படங்கள்ல நான் கத்துக்கிட்ட விஷயங்களை சினிமாவுல பண்ணி இருக்கேன். 14 குறும்படங்கள் எடுத்து இருக்கேன். 'யூ டியூப்’ல் நான் அப்லோட் பண்ணின முதல் குறும்படத்துக்கு 'இதெல்லாம் படமாடா?’னு கமென்ட் வந்தது. ஆனால், கடைசியாக எடுத்த குறும்படம் லட்சக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுது.''



'' 'நாளைய இயக்குநர்’ முதல் இன்றைய இயக்குநர் வரை - கதை சொல்லுங்களேன்?''




''நான் மதுரைப் பையன். பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கலை விழான்னு திரிஞ்சிட்டு இருப்பேன். குறும்படப் பட்டறைகளில் முதல் ஆளாக ஆஜர் ஆகிடுவேன். அப்புறம் 'மெக்கட் ரானிக்ஸ்’ படிச்சிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். ஆனாலும், மனசு மட்டும் டிராமா, குறும்படம்னு குறுகுறுத்துட்டே இருந்துச்சு. அமெரிக்காவில் 'லாஸ்ட் ட்ரெய்ன்’ என்ற குறும்படம் எடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து நிறையக் குறும்படங்களை எடுத்து 'யூ டியூப்’ல அப்லோட் செஞ்சேன். அது எனக்கு நல்ல களமா அமைஞ்சது.



அப்படி அமெரிக்காவில் நான் எடுத்த ஒரு குறும்படத் தைத்தான் 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். தேர்வாகி அழைப்பு வந்தப்ப, வேலை விஷயமா நான்  ஃபிரான்சில் இருந்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டம் அது. 'சினிமாவா, வேலையா?’னு யோசிக்கவே இல்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.



 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் என்னோட 'துரு’, 'நீர்’ படங்கள் பயங்கர அப்ளாஸ் அள்ளியது. 'நீர்’ இரண்டாம் இடத்தைத் தட்டியது. ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையை மையமா வெச்சு எடுத்த அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு, பல தயாரிப்பாளர்கள் கதை கேட்டாங்க. அந்த உற்சாகத்தில்தான் 'அட்டகத்தி’ படத்தைத் தயாரிச்ச திருக்குமரனிடம் ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தேன். உடனே ஓ.கே. சொல்லி ஷூட்டிங் கிளம்பியாச்சு. வாங்க பீட்சா சாப்பிடலாம்!''


 நன்றி - விகடன் 


http://www.virakesari.lk/image_article/Pizza.jpg



அழகும், அம்சமும் நிறைந்த நடிகை. இதுவரை நடித்ததும் நல்லப் படங்கள் தான் என்றாலும், நடிகை ரம்யா நம்பீசனுக்கு கோடம்பாக்கம் கொடுத்திருக்கும் அடையாளம் ராசியில்லா நடிகை என்பதுதான். இந்த அடையாளத்தை வைத்துகொண்டு கோடம்பாக்கத்தில் எப்படியாவது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ரம்யாவின் பசிக்கு கிடைத்திருக்கிறது 'பீட்சா'.

"மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நான் இன்னும் பிடிக்க வில்லை. 'பீட்சா' படம் வெளியானப் பிறகு கோடம்பாக்கத்தில் எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கும்." என்று ரம்யா நம்பீசன் கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்று உணர்த்தியது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பாடல் காட்சியில் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியுடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன்.

இந்த நெருக்கமான நடிப்பு தான் தன்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரோ என்னவோ!. ஏன் இப்படி நடித்தீர்கள்? என்று கேட்டால், "கதைக்கு தேவைப்பட்டது அதனால் தான் இப்படி நெருக்கமாக நடித்தோம். படத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்." என்கிறார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.

இது ஒரு திரில்லரான காதல் கதையாம்.பீட்சா டெலிவரி பண்ணுவதற்காக ஹீரோ ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் என்ற புதுமுகம். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாதவர். குறும்படங்கள் இயக்கி தனது திறமையை நிரூபித்து இந்த படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அது என்ன 'பீட்சா' எங்கே போனது தமிழ்? என்று இயக்குநரிடம் கேட்டால், "பீட்சா என்பது இத்தாலி நாட்டு பிரபலமான ஒரு உணவு. அங்கே அந்த உணவை அழைப்பது போலதான் இங்கேயும் அழைக்கிறார்கள். நமது தோசையை ஆங்கிலத்திலும் தோசா என்று தான் சொல்லுவர்கள். அதுபோல தான் இதுவும் பீட்சா என்பது ஒரு உணவின் பெயர் தான். அதனால் இதை தமிழக அரசு ஏற்றுகொள்ளும் என்று நம்புகிறோம். இந்த தலைப்பும் எங்கள் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்துவிட்டோம். என்று விளக்கம் அளித்தார்.

நன்றி - சென்னை ஆன் லைன்


diSki -பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/10/blog-post_1749.html




சின்மயி பிரபல ட்விட்டர்கள் மீது போலீசில் புகார்

http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg 

சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக  சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார்  அளித்துள்ளார்.

சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள்  பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப்  பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி  இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார்.

முதல் புகாரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சங்கீத மகா யுத்தம்’ நிகழ்ச்சியை  கஜேந்திரசிங் தயாரித்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பணியாற்ற எனக்கு குறிப்பிட்ட  பணம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து மாதம் பல சென்ற பிறகும் எனக்கு தரவேண்டிய ரூபாய் 12 லட்சம்  தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி விட்டார்.எத்தனையோ முறை போராடியும்  என்னை உதாசீனப்படுத்தினார்.கஜேந்திரசிங் எனக்கு தரவேண்டிய தொகையை  காவல்துறை மீட்டுத்தர வேண்டி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து  புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து  இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும்  இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்”என்று கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில்  அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும்  மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும்  தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு  ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க  வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல்  கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும்  என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம்  மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற  விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார்  கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே  இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க  வேண்டும்”என்றார். 
நன்றி - விகடன்


டிஸ்கி - 1 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html















































































































































































































































































































































































































































































































































தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

எம்.கே.கதிர்வேலன், திருத்துறைப்பூண்டி. 


1. ''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்?''


''ம்க்க்கும்... ஆச... தோச... அப்பளம்... வட!


நான் எழுதி யாராவது சுட்டுட்டா அப்புறம் வெல்லம் திங்கறது ஒருத்தன், விரல் சூப்பறது இன்னொருத்தன் கதை ஆயிடும்!''



இசக்கிமுத்து, திருநெல்வேலி.



2. ''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்?''



''ஒருத்தர்கூட இல்லைனு தைரியமா காலரைத் தூக்கிவிட்டுக்கிறேன்!''



கு.கிருஷ்ணமூர்த்தி, கம்பம்.



3.  ''உங்க பார்வையில் திரைக்கதையைப் பொறுத்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களை வரிசைப்படுத்துங்க?''



''கஷ்டமான விஷயம், வெறும் பத்துங்கறது... சரி உங்களுக்காக...


1.நாடோடி மன்னன்

 2.அடுத்த வீட்டுப் பெண் 

3.தில்லானா மோகனாம்பாள்

 4. கல்யாணப் பரிசு

 5.அவள் ஒரு தொடர்கதை

 6. 16 வயதி னிலே 

7.முள்ளும் மலரும் 

8.ஆட்டோகிராஃப்

9.காதல்


 10.சுப்ரமணியபுரம்.


இன்னும் நிறையச் சொல்ல முடியாதது வருத்தமா இருக்கு!''



விடியல் ராஜன், மதுரை-3.



'4. 'இயக்குநர் ஆகணும்னு வந்த பாக்யராஜ் எப்படி நடிகர் ஆனார்?''



''நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் - இது விவேகானந்தரின் உபதேசம். ஆனா, கலைத் துறையை நோக்கி வர்றவங்களுக்கு அது பொருந்தாது. பத்திரிகையில் வேலை பார்க்க வந்து, சினிமாவுல பாடலாசிரியராகி 'கவியரசு’னு பேர் வாங்கினார் கண்ணதாசன். நடிக்க ஆசைப்பட்டு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மெல்லிசை மன்னர்னு பேர் வாங்கினார். 


நடிப்பு ஆசையோட வந்த ஷங்கர், இயக்குநர் ஆனார். அப்பாவின் நடன இயக்கத்தைப் பார்க்க வந்த பிரபுதேவா நடிகர், இயக்குநர்னு எல்லாமுமா ஆகிட்டார். ஆக நம்ம கதையும் அதேதான். நடிக்க நினைச்சு வந்து, வேண்டாம்னு உதவி இயக்குநர் ஆகி, அப்புறம் மறுபடியும் வசனகர்த்தா, கதாசிரியர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர்னு சங்கிலித் தொடரா நீண்டிருச்சு. ஆனா, இதுல ஒரு விஷயம்... சினிமாவை ஆத்மார்த்தமா ரசிச்சு வர்றவங்க அதுல டீ, காபி கொடுக்கிற வேலைக்கு வந்தாலும் ஜொலிக்க முடியும். அது தான் சினிமாவின் புதிர்.''


மே.நாகராஜன், மன்னார்குடி.





5.  ''இயக்குநர் பாக்யராஜ் எப்ப ரிட்டர்ன்?''



''2012 - கேது புத்தி முடிஞ்சி இப்ப சுக்ரபுத்தி ஸ்டார்ட் ஆகிடுச்சி. 2 0 1 3=6. என் பிறந்த தேதி 7-1-1951.7 1 1 9 5 1=24-2 4=6. ஆக, என் தன்னம்பிக்கை பழையபடி தெம்பாவே இருக்கு. ஜாதகப்படியும் அந்தந்த வீட்ல அது அது வந்து உட்கார்ந்து 2013-ல மக்கள் உங்க எல்லார் வீட்டுக்குள்ளயும் பழையபடி நான் குடியேறி குஷிப்படுத்தப்போறேன்.''



பவளநாதன், திருச்சி-2.


6. ''உங்கள் நண்பர் கவுண்டமணி ஏன் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கார்?''



''முன்னணித் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமில்ல... முன்னணி ஹீரோக்களுக்கே அவர் தேதி அவ்ளோ டிமாண்டா இருந்தது ஒரு காலம். இப்ப ஒரு சின்ன கேப் எடுத்துருக்காருனு நெனைக்கிறேன். 'கேப்’தான். தொடர்வார். தொடரணும்!''



எம்.செல்வகுமார், சென்னை.



7.  '' '16 வயதினிலே’ படத்தை இப்ப எடுத்தா, சப்பாணி, மயிலு, பரட்டை கேரக்டர்களுக்கு யார் யார் பொருந்துவாங்க?''



''உங்க ஆசை - ஆதங்கம் எனக்குப் புரியாம இல்லை. ஆனா, அதுல அவ்வளவு லயிச்சு வேலை பார்த்தவன் நான். அந்த மூணு கேரக்டர்லயுமே நடிச்சவங்க அதுக்குப் பிறகு அவ்வளவு பிரமாதமா ஷைன் பண்ணி சினிமாவில் இன்னும் கோலோச்சிட்டு இருக்காங்க. அதனால என்னால வேற யாரையும் மாத்தி யோசிக்க முடியலை!''




தா.மலர், திருச்சி-2.



8. ''நீங்க எடுத்த காட்சிகளில் உங்கள் மனதில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கும் காட்சி எது?''



''நிறையச் சொல்லலாம்... 'ஒரு கை ஓசை’ படத்துல பேச்சு வந்தும் ஊமையாவே இருந்துடுறது. 'மௌன கீதங்கள்’ படத்துல சினிமா, ஹோட்டல்னு போயிட்டு வந்த பின்னால என்கிட்ட சரிதா 'நான் 'மூணு’ நாள் லீவு’ன்னதும் நான் சண்டை போட்டு பிரளயம் பண்றது. 'அந்த 7 நாட்கள்’ க்ளைமாக்ஸ்ல, 'என்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரலாம். பச்சே... உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது!’னு சொல்ற டயலாக், 'முந்தானை முடிச்சு’ல பொய் சத்தியம் பண்ணி ஊர்வசி குழந்தையைத் தாண்டுறது... 'தாவணிக் கனவுகள்’ படத்துல தியேட்டர்ல தங்கச்சிகளுக்காகக் காசு போட்டுட்டே இருந்துட்டு பிறகு நானே மறந்து, என் தங்கச்சியே காசு போடச் சொல்றது... அது கெடக்குங்க ஒரு வண்டி நிறைய!''




எம்.எஸ்.சேகர், தஞ்சாவூர்-3.



 9. ''அப்போ மேட்னி ஷோவுக்குப் பெண்கள் கூட்டத்தை அலைபாய வைத்த, பெண்களின் மனம் கவர்ந்த இயக்குநர் நீங்க... இப்ப யாரை அப்படிச் சொல்வீங்க?''



''சேரன், வசந்த பாலன், பிரபு சாலமன், சுசீந்திரன். இன்னும் கமர்ஷியல் ஹீரோ இல்லாமப் படம் எடுக்கும் நிறையப் பேர் பெண்கள் விரும்புற மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றாங்க.''



வி.மருதவாணன், தஞ்சாவூர்.



10.  ''உங்களால் மறக்க முடியாத பாராட்டு?''



''என் கதை 'ஒரு கைதியின் டைரி’யை - இந்தியில் 'ஆக்ரி ராஸ்தா’னு அமிதாப் பச்சன் அவர்களை வெச்சு நான் டைரக்ட் பண்ணேன். அதுல ஒரு கல்லறை சீன் வரும். முன் பகுதி கதைல மனைவி புருஷனுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்திருப்பா. அப்ப கர்ப்பமா இருக்குற மனைவி 'நாளைக்கு என் பையன் வந்து இங்கிலீஷ்ல பிச்சு உதறப்போறான். ஆனா, உங்களால அவனுக்கு ஈடு கொடுத்துப் பேச முடியாதுனு கிண்டல் பண்ண, கர்ப்பஸ்திரீ வயித்தைத் தொட்டு அப்பா அமிதாப் பச்சன், 'No No No... I can talk English... Walk English... Come on, Come out My son... Let us see’னு தமாஷா சேலஞ்ச் பண்ணுவார்.



 பின்னால் கதையில் அப்பா வுக்கு மகனைத் தெரியும்... மகனுக்கு அப்பாவைத் தெரியாது. கல்லறையில் தன் மனைவிக்கு மெழுகுவத்தி ஏற்றி அப்பா அமிதாப் பிரார்த்தனை பண்ணிட்டு இருப்பார். அப்போ போலீஸா இருக்குற மகன் அங்கே ஒரு குற்றவாளியோட வந்து, 'எந்தக் கல்லறையில் ஒளிச்சு வெச்சிருக்க.. காட்டு... 'Come on Show me’னு ஆங்கிலத்தில் அதட்ட, அதைக் கவனிக்கும் அமிதாப் தன் மனைவியிடம், 'நீ சொன்ன நேரம் வந்துருச்சு. என் மகனுடன் நான் இங்கிலீஷ்லயே சண்டை போடுறேன் பார்’னு சொல்லிட்டு வருவார். மகன்கிட்ட வந்து இங்கிலீஷ்லயே பேசுவார். 'உன்னைக் கேள்வி கேட்க ஆள் இல்லைனு நினைச்சியா? கல்லறை யில் பக்கத்தில் இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் உள்ளவர்களைப் பத்திக் கவலையே இல்லாம கத்திட்டு இருக்க’னு சத்தம் போடுவார்.



 அவர் தன் அப்பானு தெரியாத மகனும் பதிலுக்கு வாக்குவாதம் செய்வான். இது 150 அடிக்கு மேல ஆங்கிலத்திலேயே வசனம் பேச வேண்டிய காட்சி. ஆனா, அமிதாப் இங்கிலீஷ்ல பேச மறுத்து, 'பளிச் வசனங்கள் மூலமா எனக்கு இமேஜ் பில்ட்-அப் கொடுத்த எழுத்தாளர்கள் சலீம் ஜாவேத் கதையில்கூட நான் நாலு வரிக்கு மேல இங்கிலீஷ் பேசினதுஇல்லை. இந்தி ரசிகர்களுக்கும் அந்த அளவு ஆங்கிலம் புரியாது. ரசிக்கவும் மாட்டாங்க. அதனால இவ்ளோ நீளமா இங்கிலீஷ் பேசுற மாதிரி சீன் வேண்டாம்’னு சொன்னார்.



'அமிதாப்ஜி... இந்த சீனுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. புரியலைன்னாலும் அப்பா மகனை அதட்டி இங்கிலீஷ்ல பேசுறார்ங்கிற அந்த மூடுக்கே, ரசிகர்கள் ரசிச்சுக் கை தட்டுவாங்கனு சொன்னேன். ரொம்ப நேரம் சமாதானப்படுத்திய பிறகுதான் அமிதாப்ஜி, 'சரி... நீங்க டைரக்டர்... உங்க முடிவை நான் ஏத்துக்கிறேன்’ என்றார்.  படம் ரிலீஸ் ஆச்சு. பாம்பேயில் இருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு போன் வந்தது. லைன்ல அமிதாப். 'சார்... நீங்க சொன்னது நூறு பெர்சன்ட் சரி... இங்கிலீஷ் தெரியாத என் டிரைவர், சமையல் காரங்கலாம் முன் வரிசைல உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தாங்க. அந்தக் கல்லறை சீனுக்கு அவங்கதான் முதல்ல கை தட்டி உற்சாகமானாங்க. 



அஸ் எ கேப்டன் ஆஃப் த ஷிப், யுவர் ஜட்ஜ்மென்ட் இஸ் கரெக்ட். என் கேரியர்ல இதுக்கு முன்னாடி எப்பவும் 'அமிதாப் படம் சூப்பர்’னு சொல்லித்தான் கேட்டுருக்கேன். ஆனா, இப்போ என் மனைவி ஜெயா, படம் பார்த்துட்டு, 'ஸாரி... இது அமிதாப் படம் இல்லை. இது டைரக்டர் பாக்யராஜ் படம்னு சொன்னாங்க’னு விடாமப் பேசிட்டே இருந்தார்.



அப்புறம் ஒரு நாள் ரைட்டர் ஜாவேத்தைச் சந்திச்சப்போ, முதல்ல ஒரு தடவை கை குலுக்கி, 'இது படத்துக்கு’ என்றார். மீண்டும் ஒருமுறை கை குலுக்கி, 'இது அமிதாப்பை 120 அடிக்கு ஆங்கிலத்தில் பேசவெச்சதுக்கு. ஒரு ரைட்டரா நாங்க எவ்வளவோ போராடி இருக்கோம். அவர் சம்மதிச்சதே இல்லை. ஆனா, நீங்க அவரையே அவ்வளவு நீளமா பேசவெச்சு ரைட்டர்களுக்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுத்துட்டீங்க’னு சொன்னாங்க. அந்தப் பாராட்டுகள் இன்னும் மனசைவிட்டு அகலாம இருக்கு!''



- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்


''அரசியலுக்கு கே.பாக்யராஜ் தேவையே இல்லை; கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவையா?'' 


''நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர் யார்? தமிழிலும் பிற மொழிகளிலும். காரணத்துடன் சொல்லுங்களேன்?''



''அதென்ன... உங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனைத்து ஹீரோயின்களும் மூக்குக் கண்ணாடி அணிகிறார்கள்... என்ன சென்டிமென்ட்?''

 பாகம் 1 படிக்க

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

 

பாகம் 3 படிக்க -இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |..

http://www.adrasaka.com/2012/10/11.html 

நன்றி - விகடன்

பாகம் 4 படிக்க சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html