Wednesday, December 22, 2010

விஜய்னா வெற்றின்னு அர்த்தம்...??!!

விஜய்னா வெற்றின்னு அர்த்தம்...??!!

1. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பரைப்பார்த்து நாம் அழுதா அது அவமானம்.   நம்மோட ஆன்சர் பேப்பர் பார்த்து யாரோ ஒரு புரொஃபசர் அழுதா  அது சரித்திரம் ...