Tuesday, December 21, 2010

நடிகை நமீதா வீட்டின் கிச்சன் ரூமில் நடந்தது என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuKGoA9afgQ5gnG57D491fTHw32PTApE_W9SuIliatUqCRKgS-DRmnNPo35aoDXsb_x58SFM_oECBY8-z0zNWZUVRKoMZL0rIPgWchF3KSQrViu7XN_HGZK5v1015I1aS_sHj0NiaqV0Yx/s1600/Namitha.jpg
1. அடுத்த எலக்‌ஷன்ல டி எம் கே ஜெயிச்சுடுச்சுன்னா....

தமிழ்நாட்ல ஏற்படப்போகும் மாற்றங்கள்.


1, தமிழ்நாடு கலைஞர் நாடு என பெயர் மாறும்.

2. தமிழ்மொழி கனிமொழி என மாறும்.

3. மதுரை அழகிரி நாடு என மாறும்.

4.ஸ்டாலின் பிறந்த நாள் அரசு விடுமுறை தினமாக மாறும்.



2. வக்கீல் பெண்ணை யாரும் கிஸ் பண்ணீடாதீங்க.

அவங்க ஐ ஆப்ஜெக்ட் திஸ் அப்படிம்பாங்க (I OBJECT THIS)

நர்ஸை யாரும் கிஸ் பண்ணிடாதீங்க. அவங்க நெக்ஸ்ட் யாரு?அப்படிம்பாங்க.

எப்பவும் டீச்சரை கிஸ் பண்ணுங்க..டூ இட்  இன் டென் டைம்ஸ் அப்படிம்பாங்க.


3.தமிழ்நாட்ல மொத்தம் 456 லேடீஸ் காலேஜ் இருக்கு.8729  லேடீஸ் ஸ்கூல்
  இருக்கு,அதுல கான்வெண்ட் ஸ்கூல் 1986.,கார்ப்பரேஷன் ஸ்கூல்6582.

இதுல மொத்த ஃபிகர்ஸ் - 1,48,828,அதுல அட்டு ஃபிகர்ஸ் - 50 263

லட்டு ஃபிகர்ஸ் -75,585

நமக்கு ஜெனெரல் நாலெட்ஜ் ரொம்ப முக்கியம்.

4.   WHAT IS FULL FORM OF CONDOM?

CONFIDENTIAL ORNAMMENT NEEDED FOR DOMESTIC OCCASSION
 BEFORE MARRIAGE.


5.  மன்னா! போருக்குப்போகும்போதும் சரி ,அந்தப்புரத்துக்கு போகும்போதும் சரி கவசம் கைவசம் வெச்சுக்கறீங்களே? ஏன்?

அமைச்சரே,கவசம் இல்லன்னா திவசம்தான்.
http://4.bp.blogspot.com/_ysD-A6B7IfU/SJ5E4CAf0EI/AAAAAAAABic/98dY15nEiBw/s400/Namitha-wallpaper.jpg

6. எக்சாம் ஹாலில் கொஸ்டீன் பேப்பர் தரப்பட்டதும் பாடப்படும் ஹோசானா சாங்க்-

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகிப்போன நேரம் ஏதோ ஆச்சு.

ஓ,கொஸ்டீன்ஸ் கையில் வந்தாச்சு,அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயாச்சு,

ஹோசானா,என் பெஞ்ச்



சை தாண்டிப்போனாளே..

ஹோசானா ஆன்சர் ஏதும் சொல்லாமலே...

நான் மெண்டல் ஆகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்.

அவள் போன பின்பு எந்தன் பிட்டைத்தேடிப்போகிறேன் ஓ ஹோ ஹோ ஹோ

படம் - அரியர் தாண்டி வருவாயா?

7. டியர்,உனக்காக நான் எதை வேணாலும் விட்டுத்தருவேன்.    நிஜமாவா?

ஆமா    சிகரட்?    எஸ்    டிரிங்க்கிங்க்?  ஓக்கே

உன்னோட ஃபிரண்ட்ஸ்?

தங்கச்சி,நீ வீட்டுக்கு போம்மா,அம்மா தேடுவாங்க...

(நமக்கு ஃபிரண்ட்ஸ்தான் முக்கியம்)


8. வாழ்க்கை தரும் கஷ்டங்கள் வலிமையானவை.ஆனால் மனிதனின்
   நம்பிக்கை அதை விட வலிமையானவை.


9.  டீச்சர் - 18க்கும் 81க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  மாணவன் - இது தெரியாதா? 18 - வயசுப்பொண்ணு 81 - வயசான பொண்ணு


10.நடிகை நமீதா கிச்சன் ரூம் ல மிக்ஸில ஏதோ பண்ணிட்டிருக்காங்க.

மேடம் ஜூஸா போடறீங்க?

நோ,என் டிரஸ்ஸை வாஷ் பண்றேன்

நீதி - சிம்ப்பிளா டிரஸ் பண்ணுங்க ,வாழ்க்கையை எளிமையாக்குங்க.