காமன் யோகா ப்ரோட்டா கால் - COMMON YOGA PROTOCOL (CYP)
============================
1 பிரேயர் 1 நிமிடம் - PRAYER 1 MINUTE
கண் பயிற்சி -- EYE PRACTICE, EYE ROTATION
========================
உடலை தளர்வாக்கும் பயிற்சிகள் -5 நிமிடங்கள் - LOOSENING EXERCISE
================================
2 தலையை முன்னும் பின்னும் அசைத்தல் - FORWARD AND BACKWARD BENDING
3 தலையை இடம் , வலமாக அசைத்தல் - RIGHT AND LEFT BENDING
4 தலையை இடம் , வலமாக திருப்புதல் -RIGHT AND LEFT TWISTING
5 தலையை 360 டிகிரி சுழற்றுதல் - NECK ROTATION
6 சோல்டர் ஸ்ட்ரெட்ச் - SHOULDER STRETCH
7 சோல்டர் ரொட்டேஷன் - SHOULDER ROTATION
8 ட்ரங்க் மூவ்மெண்ட் - TRUNK MOVEMENT
9 முழங்கால் மூவ்மெண்ட் - KNEE MOVEMENT
10 இடுப்பை இடம் வலமாக அசைத்தல் HIP MOVEMNET LEFT & RIGHT
11 கால் பாதத்தை சுற்றுதல் , இடம் வலமாக அசைத்தல் , விரல்களை மடக்குதல் FEET ROTATION ,RIGHT AND LEFT TWISTING
==============
1 தாடாசனம் - TADASANA
2 விருக்சாசனம்
3 பாத ஹஸ்தாசனம்
4 அர்த சக்ராசனம்
5 திரிகோணாசனம் ( சேம் சைடு +ஆப்போசிட் சைடு )
6 பத்ராசனம்
7 பத்மாசனம்
8 வஜ்ராசனம்
9 அர்த - உஷ்ட்ராசனம்
10 உஷ்ட்ராசனம்
11 சசாங்காசனம்
12 உத்தன் மண்டூகாசனம்
13 வக்ராசனம்
14 மகராசனம்
15 புஜங்காசனம்
16 சலபாசனம்
17 சேதுபந்தாசனம்
18 உத்தன பாடாசனம்
19 அர்த ஹாலாசனம்
20 பவனமுத்தாசனம்
21 சவாசனம் ( ரெஸ்ட் )
============
பிராணாயாமம் ( மூச்சுப்பயிற்சி )
சூரியபேதம் '
சந்திரபேதம்
சீதலிப்பிராணயாமம்
பிரம்மப்பிராணயாமம்
த்யானம்




