இந்த உலகத்துல அமைதியான பெண்"எங்கே இருப்பாங்க? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 PM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 கவுதம் வாசுதேவ்மேனன்"தீர்க்கதரிசி னு எப்டி சொல்றே? அப்பவே "நீருக்குள் மூழ்கிடும் தாமரை"னு பாட்டு எழுத வெச்சிருக்கார...