Sunday, March 30, 2014

உங்கள் உயரத்துக்கு நிகராய் நிற்கும் பிகராய் இருந்தால் அடுத்து என்ன செய்யனும்?

1.  ஜெயம் ரவி யோட FDFS போலாமா?னு நண்பன்ட்ட கேட்டா சுரத்தே இல்லாம ம் ம் னான்.அமலாபால் க்கு 2 சீன் இருக்குன்னேன்.நிமிர்ந்துட்டான் # தமிழேண்ட...