கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்த படத்துக்கு சாரு தான் வசனமாம் சி.பி.செந்தில்குமார் · 6:00:00 AM · COMEDY JOKS LOVE அனுபவம் காதல் காமெடி நகைச்சுவை ஜோக்ஸ் 1. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க? இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா? ...