1.என் வீட்டின் முகவரி தெரியாதவளுக்கு என் இரவின் முகவரி மட்டும் எப்படியோ தெரிந்திருக்கிறது, கனவில் வந்து விடுகிறாளே?
-----------------------------------
2. திமுக வும் அதிமுகவும் தமிழகத்தை கொள்ளையடித்த கட்சிகள்- கேப்டன்# அப்போ தேமுதிக வெள்ளையடிக்கிற கட்சிங்க்ளா?
---------------------------------
3. பல குழப்பங்களுக்கும், பல பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அழகான புன்னகை சரியான தீர்வாக இருக்கிறது
------------------------------
4. பதவில இருக்கற எல்லோருமே ஊழல் பண்ணுனா அது மக்கள் ஆட்சி, ஒரே ஒருவர் மட்டும் ஊழல் செஞ்சா அது சர்வாதிகார ஆட்சி # கலைஞர் VS ஜெ
--------------------------------
5. அவரு கேப்டன் ரசிகராம்..
அதுக்காக லவ் பண்ற ஃபிகர்ட்ட “ ஒரே ஒரு தடவை வாய்ப்பு குடுங்க, எடு புடி புருஷனா வாழ்ந்து காட்டறேன்” அப்டிங்கறதா?
-------------------------------

6. அந்த பேஷண்ட்க்கு பொறாமை ஜாஸ்தி.
ஏன் டாக்டர்?
நாங்க மட்டும் சிஸ்டர்னு கூப்பிடறோம்? நீங்க மட்டும் நர்ஸுன்னு கூப்பிடறீங்களே?ங்கறானே?
---------------------
7. வாழ்க்கைல அடிக்கடி வெறுப்பு வந்தா அவன் குடும்பஸ்தன், பொது வாழ்க்கைல வெறுப்பே வர்லைன்னா அவன் அரசியல்வாதி
----------------------
8. கடலும் கடல் சார்ந்த இடமும்னு தலைவர் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாரே?
ஆமா, கடலூர் ஜெயில்ல அவரை தள்ளிட்டாங்க, வேற என்ன பண்ணுவார்? பாவம்
-----------------------------
9. உங்க பையனுக்கு விவசாயத்துல ஆர்வம்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?
24 மணி நேரமும் ஃபிகர்ங்க கூட கடலை போட்டுட்டு இருக்கானே?
-----------------------------------
10. உன் மனைவி ஒரு குடும்பத்து குத்து விளக்காமே?
ஆமா, ஏதாவது பிரச்சனைன்னா பேசி விளக்க மாட்டா, கும்மாங்குத்து குத்தி விளக்குவா..
--------------------------------------

11. வயிறு எரியுதுன்னு மனைவி சொன்னா ஸ்டொமக் ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போகாம சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போறீங்களே?
அவளுக்கு பக்கத்து வீட்டுக்காரி புது வீடு கட்டிட்டான்னு பொறாமைல வயிறு எரியுதாம்..
--------------------------------
12. அழகிப்போட்டில நான் தோத்துட்டேன்...ஏன்? நான் அழகி ஆக தகுதி இல்லையா?
அழகிப்போட்டில கலந்துக்கவே தகுதி இல்லை..
--------------------------------
13. ஜட்ஜ் - மக்கள் நடமாட்டம் உள்ள பகுதில கொள்ளை அடிச்சிருக்கே.. ஏன்/
கைதி - அப்போதாங்க டக்னு மக்களோட மக்களா கலந்துட முடியும்?
----------------------------------
14. கவர்ச்சி நடிகையிடம் டைரக்டர் - என்ட்ரி எப்படி இருக்கணும் தெரியுமா... எல்லாமே ரெக்கார்ட் டான்ஸ் ஆகணும்... ஆடனும்
--------------------------------
15. டாக்டர், 4 ஆம் வார்டு பேஷண்ட்டோட போக்கே சரி இல்லை..
நர்ஸ்.. கண்டுக்காதீங்க, வயிற்றுபோக்குன்னு அட்மிட் ஆன பேஷண்ட். அவரு..
---------------------------------
16. தலைவருக்கு தொலை நோக்குப்பார்வை ஜாஸ்தின்னு எப்படி சொல்றே?
12 கி மீ தூரத்துல நடந்து வர்ற மகளிர் அணித்தலைவி என்ன கலர் டிரஸ் போட்டிருக்காங்கன்னு சரியா சொல்றாரே?
------------------------------------
17. போயஸ்கார்டன் போய் அவமானப்படாமல் திரும்பியவர்கள் இல்லை: சுப.வீரபாண்டியன் # ஏன்? சசிகலா இல்லையா?
-----------------------
18. LIFE IS NO WHERE என்பது நெகடிவ் சிந்தனை, LIFE IS NOW HERE என்பது பாஸிடிவ் சிந்தனை # SMS
----------------------------
19. மிஸ்! உங்க பேர் என்ன?ன்னு சொல்ற வரை உங்களை அனாமிகான்னு கூப்பிடறேன்.
ஆ.. அஸ்கு புஸ்கு, இப்படி சொன்னா என் பேரு செல்வின்னு சொல்லிடுவேனா?
---------------------------------
20. சாஸ்திரம், சம்பிரதாயம் எதுலயும் எனக்கு நம்பிக்கை இல்லை.
. அதுக்காக? லவ் மட்டும் தான் செய்வேன் நோ மேரேஜ், நோ தாலின்னா எப்படி?
-------------------------------------