3 லைன்ல எழுதிட்டா அது ஹைக்கூவா? சி.பி.செந்தில்குமார் · 11:50:00 AM · HYKOO LOVE RHYME அனுபவம் கவிதை காதல் பணம் மனம் ஹைக்கூ 1. உச்சரிக்கும்போது உதடுகள் கூட ஒன்று சேர்வதில்லை காதல் 2. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம் பேங்க் காஷியர் எண்ணும் பணம். 3. கல்...