Friday, August 02, 2019

JudgementallHaiKya (hindi) - சினிமா விமர்சனம் ( கில்மா அள்மா ஜொள்மா த்ரில்லர்)நாயகியோட  வீட்டுக்கு எதிர் வீட்ல நாயகன் தன் மனைவியோட குடி இருக்கார். அவர் அவரோட சொந்த சம்சாரம் கூட பண்ற சில்மிஷங்களை எ;ல்லாம் நாயகி ஒளிஞ்சு இருந்து பார்க்கறார் , இதென்னடா  கோவைசரளா நடிச்ச ,மலையாளப்படக்கதை (ஃபோர் + ஃபோர் படத்துல) ரேஞ்சுக்கு இருக்கேனு நாம நினைக்கறப்போ கதை ரூட் மாறுது


 நாயகன்னு சொன்னேனே அவன் தான் வில்லன் அவன் தன் சம்சாரத்தை போட்டுத்தள்ள பிளான் போடறதை நாயகி கண்டு பிடிக்கறா. அதை வெளீல சொன்னா ஒரு சிக்கல் . நாயகி குடைக்குள் மழை ஹீரோ மாதிரி சில மனநலன் பாதிக்கப்பட்டவர் . பிக்பாஸ் லூஸ் ஜூலி மாதிரி நடக்காத ஒண்ணை நடந்ததா கற்பனைல வாழ்றவர்.


அப்போ அந்த சம்சாரம் கொலை செய்யப்படறார். அவரைக்கொலை செஞ்சது வில்லனா? வில்லன் மேல ஆசைப்பட்டு நாயகிதான் பண்ணாரா? என்பதை  வெண் திரையில் காண்க  சும்மா சொல்லக்கூடாது கங்கணா ரன்வத் நடிப்பு அபாரம். அவரது மகேரக்டரைசேஷன் தெளிவா இருக்குது

 ஆண்ட்டி ஹீரோ வா வருபவர்  ஆஜானுபாகவமான தோற்றம் நடிப்பு 


 பர பரப்பாக செல்லும் க்ரைம் ,கதையில் க்ளைமாக்ஸ் மட்டும் மைனஸ்

1970களில் வந்த பிஎஸ் வீரப்பா நம்பியார் காலப்படங்களில் வருவது போல அரதப்பழசான கற்பனை


 ஒளிப்பதிவு  இசை  பின்னணி இசை கச்சிதம்தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்1 கங்கணாரன்வத் ன் மாறுபட்ட நடிப்பில் சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் fdfs @கேரளா சங்கணாச்சேரி ரம்யா 18 ஆடியன்ஸ் / 432 சீட்ஸ் #JudgementallHaiKya (hindi)2 பாஜக போராட அடுத்த இலக்கு கிடைச்சிடுச்சு.
GST= Get Sex tonight
டி சர்ட் வாசகம் #JudgementallHaiKya (hindi)
============

லாஜிக் சொதப்பல்கள்


kangana ranaut hot എന്നതിനുള്ള ചിത്രം

லாஜிக் மிஸ்டேக் 1 −சசிதரூர் மாதிரி மனைவியைக்கொலை செய்திருப்பாரோ என நாயகி சந்தேகப்பட்டு புகார் அளித்த ஒரு கேசில் போலீஸ் மரணம் நிகழ்ந்த 2 வது நாளே அது ஆக்சிடென்ட்டல் டெத் என பைலை க்ளோஸ் பண்றோம் என போலீஸ் சொல்வது எப்படி?அக்கம் பக்கம் விசாரிக்கவே 4 நாட்கள் ஆகுமே! #JudgementallHaiKya
========லாஜிக் மிஸ்டேக் 2− பொதுவா பொண்டாட்டிங்க சந்தேகப்பிராணிங்க.ஆனா தன்"புருசன் மச்சினி தன்னை கில்மா க்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சதா"சொல்ற பொய்யை நம்பறது எப்படி?.அதே"சமயம் தன்"சொந்த சகோதரி"தன் புருசன்"மேல் சொல்லும் குற்றச்சாட்டை"நம்பாதது எப்படி? #JudgementallHaiKyaReviewலாஜிக் மிஸ்டேக் 3− கரப்பான்"பூச்சிக்கு பயப்படும்"நாயகி அதை விரட்றதுக்குனே மார்க்கெட்ல ஏராளமான மருந்துகள் விற்கப்படும்போது கரெக்டா வில்லன் இடத்துக்கு வந்து கெமிக்கெல் கேன் எடுப்பது எதுக்கு,எதுக்கு"சேர் ,டேபிளை எல்லாம் உடைச்ட்டு..? #JudgementallHaiKyaReview
லாஜிக் மிஸ்டேக் 4 - வெளிநாட்டில் வசிக்கும் நாயகியின் சகோதரி திடீர்னு ஒருத்தனை மேரேஜ் பண்றா, ஓகே.யாரையும் அழைக்கலை.ஆனா"திருமண"போட்டோ/புருசன்"போட்டோவைக்கூட வாட்சப்ல அனுப்பாதது ஏன்?அனுப்பி இருந்தா அப்பவே அவன் போர்ஜரினு நாயகி எச்சரிச்சிருப்பாரே? #JudgementallHaiKyaReview
லாஜிக் மிஸ்டேக் 5− நாயகியை அடைய நினைக்கும் வில்லன் நாயகியை அடைய என்னென்னமோ வெட்டி வேலை எல்லாம்"பண்றாரு,சரக்கு"அடிக்கற,தம் அடிக்கற"பழக்கம் உள்ள நாயகி"மப்புல இருக்கும்போது தேமேனு வேடிக்கை பாத்துட்டு இருக்காரு #JudgementallHaiKyaReviewபோஸ்டர் டிசைன்  மகாமட்டம், ஒரு நல்ல சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதைக்கு இப்படித்தான் லூசுத்தனமா டிசைன் பண்றதா?

Judgementall Hai Kya (hindi)- கங்கனாரன்வத்"நடிப்பு மட்டுமே + , அவர் பாஜக என்பதற்காக வலுக்கட்டாயமா ஒரு"க்ரைம் ஸ்டாரில அக்னி"பரீட்சை,சீதா,ராவணன் ப்ளா"ப்ளா சேர்த்தது −
ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் ,ரேட்டிங்

=======

0 comments: