Tuesday, June 19, 2012

SPIRIT - நீயா? நானா? கோபிநாத்தாக மோகன்லால் -மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuX0vA_ooCOJ0Ou7K1X-4YYsv7w7cTu5S8pAE8Hw87mZk_OTT0nh4rMfN95-T41a56boiZVFUaz38K_b0rRHW60Dh4RqAM7ldAgV9RIaP2aYNGTqw6uK72o1UftmC5dFhz9S60JhNlEUI/s1600/545169_277026305726670_211014415661193_559618_83014943_n.jpgஎவ்ளவ் பெரிய அப்பாட்டேக்கரா இருந்தாலும், இண்டெலிஜெண்ட்டா இருந்தாலும் அவன் சரக்கு சங்கரலிங்கமா இருந்தா  தேற மாட்டான் அப்டிங்கறதுதான்  படத்தோட மெயின்  KNOT.. மோகன்லால் மாதிரி ஒரு பெரிய ஹீரோ நடிக்காம சாதா ஆள் அல்லது புது முகம்  நடிச்சிருந்தா 10 நாள் கூட ஓடாத படம்.. ஆனா மோகன் லால் நடிச்சதால தாக்குப்பிடிக்குது


ஹீரோ பேங்க் ஆஃபீசர்.. ஆனா ரொட்டீனா ஒரே மாதிரி டெயிலி வேலை செய்யறது அவருக்குப்பிடிக்கலை.. ரிசைன் பண்ணிட்டு  வேற ஜாப் தேடறார்..பேங்க் ஆஃபீசரா இருந்தப்போ உலகம் சுற்றும் வாலிபனா இருந்ததால நல்ல நாலெட்ஜ் அவருக்கு.. 

விஜய் டி வி ல நீயா? நானா? டாக் ஷோ நடக்குதே அதே மாதிரி ஒரு டி வி சேனல்ல வேலைக்கு சேர்றார்.. Show the Spirit இதுதான் புரோகிராமோட டைட்டில்ல் படத்தோட டைட்டில் அதுல இருந்து தான் எடுத்திருக்காங்க. 

 ஹீரோ அதெல்லாம் போக ஒரு இங்க்லீஷ் நாவலும் எழுதறார். சாரு நிவேதிதா ரசிகர் போல ./.  தமிழ்ல , மலையாளத்துல எழுதுனா டப்பு பார்க்க முடியாதே? ஹீரோவுக்கு ஃபேமிலி கிடையாது தனியா தான் இருக்கார்.  அவர் வீட்ல சாரி பங்களாவுல ஒரு விண்ட்டேஜ் மினி டாஸ்மாக் கலெக்சனே இருக்கு.. செம சரக்கு பார்ட்டி..  


 இவர் ஓவரா சரக்கு அடிச்சதால அவர் மனைவி டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஒரு புருசனை தேடிக்கறாங்க.. புருஷன் குடிகாரன்னா ஆளை மாத்துன்னா தமிழ் நாட்ல 97 % ஆட்களுக்கு பொண்டாட்டியே இருக்காது.. 

 இதுல என்ன நம்ப முடியாத விஷயம்னா தன் முன்னாள் மனைவி வேற ஒருவனோட வாழ்றது ஹீரோவை எந்த விதத்திலும் பாதிக்கலை.. மனைவியின் கணவனை நண்பரா தான் நடத்தறார்.. 

 ஹீரோவுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த பையனை இந்நாள் கணவர் தான் பார்த்துக்கறார். அந்த பையனுக்கு காது கேட்காது, வாய் பேச வராது.. 




டாக் ஷோ ல ஒரு அரசியல்வாதியை போட்டு கிழி கிழின்னு கிழிச்சு  ஓவர் நைட் ஃபேமஸ்  ஆகிடறார் ஹீரோ..  என்னதான் அவர் ஃபேமஸ் ஆனாலும், குடிப்பழக்கம் அவரை மேலே வர விடாம பண்ணுது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-pBwl6v_-DDZT-jNWbmUesVYqODIECw2KBtVBvtWPwybch-cIRqxvvBxnpTBjl81FBqZdK6T8-BL00iMPnwgHZ2DpN_Ak-7PyhWxATHUsr6DD-kz_1p6gOJGVJN5tTAXj6vWenTcGcu71/s400/kaniha_wedding_2.jpg
கனிகாவின் ரியல் மேரேஜ் ஃபோட்டோ

ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்..  அங்கே 2 பசங்க.. அவங்க என்ன பண்றாங்கன்னா போற வர்ற லேடீஸை இடிக்கறது. தொடக்கூடாத இடத்துல தொடுவது, படக்கூடாத இடத்துல படறது.. இதை எல்லாம் ஃபோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து வெச்சு ரசிப்பது.. ( அது என்ன தொடக்கூடாத இடம், படக்கூடாத இடம்னா மேரேஜ் பண்ணிக்காத , அல்லது காதலிக்காத , தனக்கு உரிமை இல்லாத எந்த ஒரு பெண்ணின் எல்லா பாகமும் அதுவே,.. )


அந்த காம்ப்ளெக்ஸ்க்கு ஒரு லேடி  விஜயசாந்தி ஐ பி எஸ் மாதிரி போலீஸ் ஆஃபீசர் (லீனா அபிலேஷ்) பர்ச்சேஸ்க்கு வர்றாங்க.. போலீஸ்னு தெரியாம அவன் கை வைக்kக அவனை பிடிச்சு பின்னி பெடல் எடுக்கறாங்க.. அடுத்த நாள் மீடியா ஃபுல்லா அந்த லேடி போலீஸ் பற்றித்தான் பேச்சு.. 

 ஹீரோ அவரை சீஃப் கெஸ்ட்டா கூட்டி வெச்சு பவர் ஸ்டாரை ஓவரா நக்கல் அடிச்சா மாதிரி  கேள்விகளால் மடக்கறார்.. 


ஆனாலும் பின்னர் அவங்க ஃபிரண்ட் ஆகிடறாங்க.. அவங்க வீட்டுக்கு அடிக்கடி வரும்  பிளம்ப்பர் ஒருத்தன் செம குடிகாரன்..  தண்ணியைப்போட்டுட்டு சம்சாரத்தை அடி அடினு அடிக்கறான்.. அதை ரகசியமா படம் பிடிச்சு  டி வி ல டெலிகாஸ்ட் பண்ணி  அவன் குடும்பத்துக்கு உதவறார்.. குடி குடியை கெடுக்கும் என்ர கான்செப்ட்டோட படம் முடியுது..


ஹீரோ மோகன்லால் கலக்கல் நடிப்பு.. டி வி ஷோல ஆக்ரோஷமான புலி மாதிரி ஆர்கியூ பண்ணும்போதும் சரி.. நண்பர்களிடம் சாந்தமா உரையாடும்போதும் சரி பின்னி பெடல் எடுக்கிறார்.. சரக்கு அடிச்சவன் முகம் எப்படி இருக்குமோ அது போல் 2 ம்டங்கு மப்பு காட்டுது அவர்  கன்ன தசைகள்..  அப்படிய்யே நிஜ குடிகாரனாவே மாறிட்டார் போல.  வெல்டன் ஆக்டிங்க்,, 


 ஹீரோயின் கனிகா . ஆஹா ... கொழுக் மொழுக்.. அவர் ஆல்வேஸ் ஸ்லீவ்லெஸ் சுடி, நைட்டில வர்றதும்,  ரம்பாமேனியாவால பாதிக்கப்பட்டவர் போல THIGH ஸ்பெஷலிஸ்ட்டா வர்றதும் செம கிளு கிளு.. பப்பாளி ஜூஸ் சாப்பிட்டே உடம்பை வளர்த்து இருப்பார் போல . தமிழ் சினிமா உலகம் ஃபைவ் ஸ்டார் படத்துக்குப்பிறகு இவரை சரியா உபயோகப்படுத்தாததில்  நட்டம் அவருக்கல்ல.. 6 கோடி தமிழர்களுக்கே..  ( விட்ரா விட்ரா.. )


ஷங்கர் ராமகிருஷ்ணன் கனிகாவின் நிகழ்காலக்கணவரா வர்றார்.. பாந்தமான நடிப்பு.. அந்த பையன் நடிப்பில் அசத்துறான்.. சைகை மொழியில் மொழி ஜோதிகா லெவலில் நடிப்பு .. வந்தவரை கன கச்சிதம்.. 


போலீஸ் ஆஃபீசராக வரும் நடிகையின்  நடிப்பும் ஆக்ரோஷம்.. இவர் ஹீரோவுக்கு ஜோடி  ஆவார் என்று நினைத்தேன்.. நினைப்பில் வழக்கம் போல் மண். 

http://www.cinepicks.com/malayalam/gallery/spirit/lena-in-movie-spirit-265.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  டி வி ஷோக்கள் 3 காட்சிகள் படத்தில் வருது.. 3 மே படத்தின் உயிர் நாடி. செம சூடு.. முதல்வன் படத்தின் அர்ஜூன், ரகுவரன்  நினைவு வந்தாலும்  முதல் பேட்டி அதகளம்.  அதே போல்  2வது பேட்டியும்.  3 வது லைவ் டெலிகாஸ்ட் டிடெக்டிவ் ஸ்டோரி போல்.. 



2. கனிகாவின் பாத்திரப்படைப்பு தமிழுக்கு புதுசு..  கணவர் கண் முன்னால் வேறொரு கணவருடன் வாழ்வது.. அதுவும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல்.. 


3. பிளம்பரின் மனைவி கல்பனாவை அவர் குடி போதையில் அடிப்பதை ஹீரோவின் ஆட்கள் படம் எடுப்பது செம நாசூக்கு  + காமெடி


4. ஷாப்பிங்க் காம்ப்ளெக்சில்  போலீஸ் ஆஃபீசரை கை வைக்க ட்ரை பண்ணும் டீன் ஏஜ் பசங்க மாட்டும் சீன் பரபரப்பான படப்பிடிப்பு 


5. பிளம்பர் சரக்கு அடிக்க  மிக்சிங்க்கிற்கு தண்ணீர் வீட்டில் இல்லை என்றதும் பாத்ரூமில் உள்ள பக்கெட் தண்ணீரையே எடுக்கும் அளவு குடி வெறியர் என காட்டும் பன்ச்சிங்கான சீன்.. 


6. பிரச்சார நெடி ஆங்கங்கே அடித்தாலும் டாக்டர் ராம்தாஸே வியக்கும் அளவுக்கு குடிகாரர்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரப்படமாக எடுத்தது பாராட்டுக்கு உரியது. 

7. தீபாவளி அன்று வெடி  வெடிக்கப்பயப்படும் சின்னப்பையன் போல ஹீரோ கேஸ் அடுப்பில் லைட்டர் மூலம் பற்ற வைக்க பம்மும் சீன்


8. பெரிய அரசியல் தலைவராக, வில்லனாக பார்த்துப்பழக்கப்பட்ட   திலகன் இதில் சாதா தோற்றத்தில் வருவது.. ( சத்ரியன் - மறுபடி நீ ஏசி பன்னீர் செல்வமா வரனும் )




9. பேச முடியாத , காது கேளாத சிறுவனின் அங்க அசைவுகள், முக பாவனைகள் அருமை.. 


10. ரொம்ப முக்கியமான பிளஸ் படத்துல வர்ற 36 சீன்லயும் 42 ஐ முன்னிலைப்படுத்தி கனிகா டிரஸ் பண்ணிட்டு வருவது ,.. செம கிளு கிளு





http://www.keralathanima.com/wp-content/themes/felici/timthumb.php?src=http%3A%2F%2Fwww.keralathanima.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F06%2Fspirit-movie-stills.jpg&h=309&w=640&zc=1


 இயக்குநரிடம் சில கேள்விகள் 





1. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி... அது ஒண்ணும் தேர்த்திருவிழா கூட்டம் போல ஓவர் ரஷ் உள்ள இடம் அல்ல. அங்கே ஒரு பையன் தெரியாம இடிப்பது போல் மேலே படலாம்.. ஆனா  நேருக்கு நேரா மார்பு மேல் கை எல்லாம் போட முடியாது.. அப்படியா பட்டவர்த்தனமாய் ஒரு டீன் ஏஜ் பையன் பப்ளிக்கா செய்வான்?

2. ஹீரோ கலந்து கொள்ளும் டாக் ஷோ லைவ் ஷோ போல காட்டப்படுது.. எல்லாமே ரெக்கார்டு அண்ட் தென் டெலிகேஸ்ட் தான்.. பின்னே எப்படி ஒரு வாரம் ட்ரெய்லர் எல்லாம் போட முடியுது?


3. ஒரு நல்ல மனைவி படிச்ச , நல்ல ஸ்டேட்டஸ் உள்ள பணியில் இருக்கும் கணவனை கொண்டவள் அவனை திருத்தத்தான் பார்ப்பா.. ஒரு பையனும் பிறந்த பின் அப்படி அம்போன்னு விட்டுட்டு போகமாட்டா..  அப்படி ஒண்ணும் ஹீரோ கனிகாவை சித்திரவதை எல்லாம் செய்யலையே?


4. கனிகாவின் புதுக்கணவன் பல சமயங்கள்ல , பல சந்தர்ப்பங்கள்ல மோகன்லாலுடன் தனிமையில் பேசிட்டு இருப்பதை பார்க்கிறான்.. ஆனா பொஸசிவ்னெசே வர்லையே? ஏன்? ரொம்ப நல்லவனா இருந்தாலும் இந்த மேட்டர்ல டவுட் வராது?

5.. மோகன்லால் ஆட்கள் பிலம்ப்பரின் வீட்டை ஏதோ கம்பி நுழைச்சு  திறக்கறாங்க.. அது ஓக்கே.. ஆனா உள்ளே போய் மறுபடி ரிட்டர்ன் வந்ததும் பழைய படி அதே கம்பியை யூஸ் பண்ணி பூட்டறாங்களே.. அது சாத்தியமா? சாவி இல்லாம ஒரு பூட்டை திறக்க முடியும், ஆனா சாவி இல்லாம ஒரு பூட்டை பூட்ட முடியாதுன்னு சொல்வாங்களே? 


http://www.breezemasti.com/gallery/data/media/25/kanika_actress_hot_stills___1_.jpg 



மனம் கவர்ந்த வசனங்கள்  ( தோராயமான மொழி பெயர்ப்பு)


1.  ஆம்பளைங்கற கர்வத்துல பொம்பளையை நடு ரோட்ல அடிக்கறதால ஒருத்தன் வீரன் ஆகிட முடியாது.. வீட்டுப்பிரச்சனையை 4 சுவத்துக்குள்ள வெச்சு தீர்ப்பவன் தான் ஆம்பளை


2. ஏய்.. பையன் என்னடி சொல்றான்?


 சொந்தப்பையன் சொல்றதை புரிஞ்சுக்க பாஷை எதுக்கு?


3. நான் ஒரு நல்ல அப்பாவா?


 நோ..


 நல்ல கணவனா?

 நோ.. ஜஸ்ட் நல்ல ஒர்க்கர் இன் யுவர் ஆஃபீஸ் ஒன்லி..


4. மிஸ்டர்.. போலீசையே எப்பவும் குறை சொல்லாதீங்க.. அக்யூஸ்ட் டிரக்ஸ் யூஸ் பண்ணி இருக்காங்களா? இல்லையா?ன்னு செக் பண்றது ஒரு போலீஸோட வேலை இல்லை.


ஓக்கே.. அப்போ போலீஸோட வேலை தான் என்ன?


5. சார்.. வண்டியை விட்டு இறங்குங்க.. டிரங்கன் டிரைவிங்கான்னு செக் பண்ணனும்

 ஓக்கே என் ரத்தத்துல கொலஸ்ட்ரால் இருக்கா?ன்னு செக் பண்னனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்.. நல்ல வேளை கவர்மெண்ட் செலவுல  செக் பண்றேன்..



http://s1.hubimg.com/u/1789972_f496.jpg

6. இண்ட்டெலிஜெண்ட்டா ஆள் இருந்தா போதும்.. அது ஆணா? பெண்ணா? என நான் பார்ப்பதே இல்லை..


7. ஒயின் ஈஸ் பாட்டில்டு - கவிதை


8. ஆயுசு முழுக்க எவ்ளவ் சரக்கு உனக்குத்தேவையோ துளி கூட மிச்சம் வைக்காம குடிச்சுக்கோ..


9. குடிகாரனை படம் எடுக்கறதா இருந்தாக்கூட அனுமதி வாங்கிட்டுதான் அதை செய்யனும்.. CAN I TAKE U A PICTURE? னு கேட்கனும்.. புரிஞ்சுதா?


10. சரக்கு என் ரத்தத்துல இரண்டற கலந்துடுச்சு .. இனி அடிச்சாலும், பிடிச்சாலும் ஒண்ணும் மாத்த முடியாது..

http://2.bp.blogspot.com/-P5HzKEVmPPI/Ty9ollqMg7I/AAAAAAAAL1Y/NeoEPruzepA/s1600/dvsdv.jpg



 சி.பி கமெண்ட் - மோகன்லால் ரசிகர்கள், குடிகாரர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் கண்ணியமாக எடுக்கப்பட்ட படம் தான். ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்



Kanika+Subramaniam+2 Actress Kanika Hot Photos | Kanika Hot Videos



அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 11

  1. பெண்களை பிகர் என்று அழைப்பது இழிவான வார்த்தைகள் என்று சில புலவர்களால்  குற்றம் சாட்டப்படுவது பற்றி...

வாங்க டாக்டர் ரியாஸ்..  அதுக்கு பதில் சொல்லி எனக்கு சலிச்சுடுச்சு. அதாவது பெண் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையும் மனசுல எழுவது  எல்லாருக்கும் பொதுவானது. அதனால ஒரு கிளுகிளுப்பை ஏத்திக்க , சும்மா ஜாலிக்கு ஃபிகர், ஜிகிடி, சில்ஃபான்சி  அப்டி கூப்பிடறது வழக்கம் தான். இது ஆல்ரெடி சின்னி ஜெயந்த், சந்தானம்  எல்லாரும் காமெடி டிராக்ல யூஸ் செஞ்ச வார்த்தைகள் தான்.. அப்புறம் டாக்டர். ரியாஸ். கடைசி வரை உங்க ஹாஸ்பிடல் ஃபிகர்ங்களை கண்ல காட்டவே இல்லையே? . 







2. உங்கள் பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கலாமே? உதாரணமாக இடீசல் இரீமா சென் ரசினி அசித் ஆலிவுட் ஆசுகார் இது போன்ற தூய தமிழ் சொற்களை நீங்கள் எழுதாதது ஏன் ?


தூய தமிழ் எனக்கு செட் ஆகாது.. நான் பேச்சு வழக்குத்தமிழுக்கு ரசிகன். தமிழ்ப்பிரியன் என காட்டிக்கொள்ள தமிழை கொலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் பேசறது , எழுதறது எல்லாம் சாதாரண மக்களுக்கு போய்ச்சேர்ந்தா போதும்.  ட்விட்டர் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை கீச்சு. இது என்னமோ மாதிரி இருக்கு. அதே போல் சிலர் துவிட்டர் என அழைக்கனும்கறாங்க. ரவுடி என்பதை சிலர் இரவுடி என்கிறார்கள். என்னது இரவு டி யா? என கிண்டல் பண்ணிடுவாங்க. .. அதனால் கிரந்தம். ம்ஹூம்.

அதெல்லாம் சரி.. இந்த கேள்வியை நீங்களா கேட்டீங்களா? இல்லை டி பி கேடி அண்ணனுக்கு ஆப்போசிட்டா ஒரு கேள்வி வேணும்னு வேணும்னே கேட்டீங்களா?



‎"சிகரெட்டை பற்ற வைத்தவரை தேசியவாதியாக கொண்டாடும் இந்த நாட்டில்,சுதந்திர தீயை பற்றவைப்பவர் என்றும் தீவிரவாதி தான்"

 3. இரண்டு வார்த்தையில் இரு நச் நடு நிசி கீச்சு சொல்லுங்களேன் 



1. மந்தரா -96 = 69...



2.  ஆர்யா ( 6 யா) + 9 தாரா = 69





4. இடுப்பை கிள்ளுவதால் இன்பம் என்ற சித்தாந்தம் பண்டை இலக்கியங்களில் உள்ளதா? 


உங்களுக்கு லொள்ஸ் ஜாஸ்தி.. இலக்கியம்னாலே எனக்கு அதிகம் தெரியாது.. இதுல பண்டைய இலக்கியம் வேறயா? அவங்கவங்க நிகழ்கால லவ்வர் அல்லது மனைவியை கிள்ளுனா இன்பம் தான். 



5. உண்மையா சொல்லுங்க இதுவரை எத்தனை லவ் லெட்டர்ஸ் எழுதி இருப்பீங்க..அதுல எத்தனை போஸ்ட் பண்ணீங்க எத்தனை அந்நியன் படத்தின் அம்பியை போல பொட்டிக்குள்ள பூட்டி வச்சு இருக்கீங்க ? ஒருவேளை அப்படி இருந்தால் அதை எப்போ உங்க ப்ளாகில் வெளியிடபோறீங்க  



நான் பிளஸ்டூ படிச்சப்போ  நிறைய பேருக்கு அவங்க காதலிக்காக லவ் லெட்டர்ஸ் எழுதி ஹெல்ப் பண்ணி இருக்கேன்.. அது ஆல்ரெடி கண்மணிக்கு ஒரு கடிதம்கற டைட்டில்ல இதயம் பேசுகிறது இதழில் தொடராக 7 வாரங்கள் வந்தது. விரைவில் பிளாக்கில் போடறேன் 






 6. சினிமா பற்றிய ஒரு கேள்வி..மம்முட்டி உதயநிதி  ஸ்டாலின் இருவரும் போட்டி நடனம் ஆடினால் யாருக்கு அதிகம் மார்க்ஸ் தருவீங்க 


மம்முட்டியை விட  உதய நிதி ஓரளவு சமாளிக்கிறார் . அதனால என் ஓட்டு உதய நிதிக்கே. . இதுல 2 சுய நலம் இருக்கு.. அவர் படத்துல காமெடி டிராக் எழுத வாய்ப்பு கேட்டிருக்கேன். இன்னொன்னு கலைஞர் அய்யா குடும்பத்தை எதிர்த்துக்கிட்டு சினி ஃபீல்டுல குப்பை கொட்ட முடியாது ரொம்ப சிரமம்.. 





 7. சிராக்கோ படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்களா? ஆவலுடன் ரசிகர்கள் 



இப்படி யாராவது உசுப்பேத்தி விட்டுடுங்க. நானும் மெனக்கெட்டு விமர்சனம் போடறேன். ஜாலியா படிச்சுட்டு நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ  சி பி மோசமான ஆளு. கில்மா படத்துக்கு விமர்சனம் எல்லாம்  எழுதறான். அவன் கூட ஆரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது.. எந்த பெண்ணும் டி எம் ல கடலை போடக்கூடாதுன்னு மறைமுக மிரட்டல் உத்தரவு போடுங்க.. போங்கய்யா யோவ்.. நானும் உங்களை மாதிரி கமுக்கமா இருக்க முடிவு பண்ணிட்டேன்.. நோ கில்மா பட விமர்சனம் .


மேலே உள்ள 7 கேள்விகளையும் கேட்டு எனக்கு ஏழரையை கூட்டியவர் மதுரை பல் டாக்டர் ரியாஸ்.. 






8. உங்களது  வேலை நாளும், விடுமுறை நாளும் எப்படி கழியும்? விவரிக்கவும்.-

 திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 டூ 7.30 ஆஃபீஸ் டைம்.. சனிக்கிழமை ஆஃப் டே.  இதுல வாரா வாரம் வெள்ளி, சனி மட்டும் 4 படம் பார்த்து டைப் பண்ணி வெச்சுக்குவேன்.. சனி ஞாயிறு புது போஸ்ட் எதுவும் பெரும்பாலும் போட மாட்டேன். திங்கள் டூ வியாழன் 4 விமர்சனங்களையும் டெயிலி ஒண்ணா போடுவேன்.

ஞாயிறு ஃபுல் ரெஸ்ட்.. பாப்பாவைக்கூட்டிட்டு பார்க் , ஸ்விம்மிங்க் பூல், ஆறு அப்டி ரவுண்டிங்க்.. டி வி பார்ப்பேன்... அப்புறம் ஜனநாயகக்கடமை ஆற்றுவேன்.. ஐ மீன் சாப்பாடு, தூக்கம்.


9.உங்களுக்கு பிடிச்ச ஹீரோ மற்றும்ஹீரோயின் யார்? ஓப்பன் பதில் தேவை

- -திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம்


வழக்கமா எல்லா சட்டை பட்டனையும் போட்டிருப்பேன். இந்தக்கேள்விக்காக ஒரு பட்டனை கழட்டி விட்டுட்டேன். பிடிச்ச ஹீரோ - ரஜினி , கமல். பிடிச்ச ஹீரோயின்ஸ் அந்த டைம்க்கு யார்க்கு மார்க்கட்டு  நல்லாருக்கோ அதாவது  அந்தந்த காலகட்டத்துல யார் ஃபேமசோ அவங்க ரசிகன். லேட்டஸ்ட்டா அஞ்சலி..




10.விளையாட்டுக்காக இல்லை, நிஜமாவே நீங்க சி எம் ஆனா என்ன செய்வீங்க.. சீரியஸ் பதில் தேவை.. --திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


அரசியலுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.. மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி உட்பட பர் அதுல இறங்க யோசிக்கறாங்க.. அதனால அப்படி ஒரு கற்பனையே வேணாம்.. ஆனாலும் உங்க கேள்வியை நானே கொஞ்சம் மாத்தி போட்டு கேட்டு பதில் சொல்றேன்..



அதாவது அதி முக , திமுக போன்ற தீய சக்திகள் எதிர்காலத்தில் செல்வாக்கு இழந்து ஒரு புது ஆள் சி எம் ஆனா அவர் ஆக்கபூர்வமா என்ன செய்யனும்?


1. குஜராத் சி எம்மை நேர்ல சந்திச்சு மது விலக்கு கொண்டு வந்தும் எப்படி நிர்வாகம் பண்ண முடியுது?ன்னு கேட்டு அதன்படி தமிழ் நாட்டிலும் மதுவிலக்கு கொண்டு வந்து ஆக்க பூர்வமான பணிகள் செய்யனும்..

2. இலவச திட்டங்களை முற்றிலும் ஒழிக்கனும்....ஓ சி அப்டின்னாலே ஒரு இளக்காரம் வந்துடும்..

3. விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைய கொண்டு வரனும்.. நாட்டிலேயே அதிக சம்பாத்தியம் விவசாயிக்கு என்ற நிலை வந்தால் விளை நிலங்கள் விலை போவது தடுக்கப்படும்.. விவசாயத்துக்கு ஆள் இல்லாம தடுமாறும் அவல நிலை வராது..

4. தனியார்  பள்ளி ஆசிரியை ரூ 1800 சம்பளம் வாங்கி செய்யும் அதே வேலையை அரசு பள்ளி ஆசிரியர் ரூ 30000 சம்பளம் வாங்கி செய்யறார்,... அஎஅசு பணீ, தனியார் பணி இவற்றுக்கான சம்பள விகிதம் பல மடங்கு வித்தியாசம் இருப்பதை மாற்றனும்..


5. தமிழில் டைட்டில் இருந்தால் வரி விலக்கு என்ற கேனத்தனமான திட்டத்தை ரத்து செய்யனும்.. ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கறதை கட்டுப்படுத்தி அதில கடும் வரி விதிக்கப்படனும்


6. தீவிரவாதம் தலை தூக்காம பார்த்துக்கனும்.. எம் எல் ஏ , க்களுக்கான பவரை குறைக்கனும்.. அவங்களை கண்காணிக்கனும்


7. சி எம்மாக வருபவர் குடும்பஸ்தராக இருக்கக்கூடாது... வாஜ்பாய் போல் பிரம்மச்சாரியாக ,காமராஜர் போல் எளிமையானவராக ,நடு நிலைமை வகிப்பவராக இருக்கனும்..

தயவு செய்து .... டாலர் மட்டும் பிச்சை போடவும்.....
மன்னிக்கவும் ......இந்திய பணம் வாங்க இயலாது......

நமசிவாயம் தில்லை அருள்...


11. சில பதிவுகளில் ஓடி போவது, கள்ளகாதல் பதிவுகள் எழுதி வருகின்றீர்கள். இதன் தாக்கம் என்ன ? உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ள போது தங்கள் ஆக்கபூர்வமான சிந்தனையை ஏன் இந்த மாதிரி செய்திகளில் செலுத்துகின்றீர்கள்?

அ) கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள்? -
J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)


உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு.. கேள்வியின் முதல் வார்த்தை என்ன? சில பதிவுகளில்..... அவ்ளவ் தான் மேட்டர் ஓவர்... பல பதிவுகளில் நல்ல விஷயங்கள் சொல்லி வர்றேனே?பொதுவா மக்கள் மத்தியில் 1000 நல்ல விஷயம் சொன்னா அது அவங்க கண்ணுக்குத்தெரியாது.. ஒரு கெட்ட விஷயம் சொன்னா உடனே பளிச்னு தெரியும்.. நான் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டித்தரும் காக்டெயில் பிளாக்கரா ஆக ஆசை ..அவ்ளவ் தான்

கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் ஃபோனை கட் பண்ணிடுவேன் ஹி ஹி 


12. கில்மா என்ற சொல் வரலாறு தெரிந்த கொள்ள இயலுமா? கில்மா சொல்லும் உங்களுக்கும் ஏன் இந்த நட்பு? -J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)
செக்ஸ், பால் உறவு, உடல் உறவு போன்ற வார்த்தைகள் சில சமயம் யூஸ் பண்ண வேண்டி வருது.. அப்போ கூச்சமா இருக்கும்.. ஏன்னா  என் அக்கா பசங்க என் பிளாக்கை படிக்கறாங்க.. அதனால பூடகமா இருக்கட்டும்னு கில்மாவை யூஸ் பண்றேன். கூல் மா ..... டோண்ட் திங்க் தட் கில்மா .


13. உங்கள் பதிவுகளில் அச்சம் நாணம் மடம் அற்ற பெண்கள் படங்களாக போடுவதின் பின்னனி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?-J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)

 போச்சுடா.. ஒரு முடிவோட தான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.. நான் போடும் சினிமா விமர்சனங்களில் , சில சினிமா பேட்டிகளில் அபூர்வமான கிளாமர் ஃபோட்டோக்களை போடுவது ஒரு ரிலாக்ஸேஷனுக்கு... எழுத்தில் ஏதாவது குறை இருந்தாலோ, அல்லது போர் அடிக்கற மாதிரி இருந்தாலோ அந்த ஸ்டில்ஸ் சரி பண்ணிடும்னு ஒரு நப்பாசை.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வர்றேன்.. 


சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா.
நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


http://www.bestactress.info/wp-content/uploads/2011/07/kajal-agarwal-hot-saree-singam-movie.jpg


முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி

அடப்பாவீகளா...எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க !! pic.twitter.com/cRFbDv10
1. சன் டி வி டீம் மீட்டிங்க்கில் - விஜய் டி வி ல சினேகா கல்யாண முகூர்த்தத்தை அடிக்கடி காட்டி வெறுப்பேத்தறாங்க.. நாம ஏன் ஒரு ஸ்டெப் முன்னேறக்கூடாது?



----------------------------

2. கோவை கொலை வழக்கில் துப்பு கொடுத்த இட்லி வியாபாரி! : # நல்ல வேளை, குஷ்பூ இட்லி சேல்ஸ் செஞ்சாங்காட்டித்தான் ஐடியா வந்துச்சுன்னு உடன்பிறப்புக்கள் சொல்லலை


--------------------


3. டியர், இப்போ இழவு வீட்டுக்குப்போறோம், முகத்தை சோகமா வெச்சுக்கோ, ஐ மீன் எப்பவும் போல் இயல்பா இரு போதும்



------------------------------



4. ஜட்ஜ் - கொலை நடந்த அன்னைக்கு நீ எங்கே இருந்தே? என்ன செஞ்சுட்டு இருந்தே?



 கைதி - கேனத்தனமான கேள்வி, கொலைதான் செஞ்சுட்டு இருந்தேன்


--------------------------------

5. கலைஞர் - ஜனாதிபதி தேர்தல்ல ஏதாவது வாய்ஸ் தர்றது? 


ரஜினி - -ஆக்டிவ் வாய்ஸா? பாசிவ் வாய்ஸா?


-------------------------------


ஆசிரியர்:சரி,சரி,அதையாவது பாஸ் பண்ணித்தொலை.


6. குக்கர் ஆஃபீஸ் போயிருக்கா? புரியலையே?  


எங்க வீட்ல என் கணவர் தான் குக்


-----------------------------

7. டியர், டைம் 7 ஆகிடுச்சு, இருட்டிடுச்சு, நான் கிளம்பறேன்..



 ம்க்கும், இனிமேல் தான் லவ்வே ஸ்டார்ட் பண்ணலாம்னு இருந்தேன்


---------------------------------

8. எனக்கு எந்த டெய்லரும் செட் ஆகலை.. எலிசபெத் டெய்லரை கூட ட்ரை பண்ணிட்டேன்




----------------------------------------


9.எளியார்,வலியார் என அனைவரையும் ஒரே மாதிரி மதிபோம், பிள்ளையார் சுழியை பெற்றோரை மதிப்பதில் இருந்து தொடங்குவோம்



--------------------------------------


10. கெட்டாலும், கெட் டுகெதர்  லைஃப் என்றாலும் மேன் மக்கள் மேன்மக்களே!


----------------------------



· ·

11. அந்த காலப்பெண்கள் இரக்க சுபாவம் உள்ளவர்களாகவும், இந்தக்காலப்பெண்களில் பலர் இறக்க சுபாவம் உள்ளவர்களாகவும் ... # லோ ஹிப் லேகா


-------------------------------------

12. நானும், என் ஆளும் சரோஜா தேவி புக்கை ஒண்ணா படிச்சா அது கம்பைண்டு ஸ்டடியா? # டவுட்டு டேவிட்டு,ரிவிட்டு ரீட்டா


------------------------------------


13. தவத்தை கலைக்க அழகிகள் வருவார்கள் என்பது தெரிந்துதான் பல முனிவர்கள் தவமே செய்திருக்கக்கூடும் # தவமாய் தவமிருந்து



-----------------------------


14. பெட் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்றப்போ தன் பெட்டை ரெஸ்ட் எடுக்க வெச்சுட்டு மனைவியின் பெட்டில் போய் படுத்துக்கிட்டவன் குணமாவானா?



---------------------------------------


15. ஞாபகங்கள் என்பது ஒயின் மாதிரி,காலம் கூடக்கூட ருசி அதிகம் #  DAM 999




--------------------------------




16. நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்,  71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு #  ரொம்ப பன்னாட்டுதான்


------------------------


17. ராகிங் கொடுமையை தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி # அந்த புகார் பெட்டிதான் முதல்ல காணாம போகும்




-----------------------------

18. நல்லவங்களுக்கு காலம் இல்லை, ஜனாதிபதி தேர்வில் கலாம் இல்லை



-----------------------------


19. காதலியுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை



-----------------------------


20. நித்தியானந்தா ஒரு குழந்தை, விட்டுடுங்க:போலீஸாரிடம் மன்றாடிய பெண் விஞ்ஞானி # மேடம், நீங்க எது பத்தி ஆராய்ச்சி செஞ்சீங்க?நித்தி பத்தியா?


--------------------------------------





ஜோக்ஸ்



1. கட்சில அவருக்கு பெரிய போஸ்டாமே? ஏகப்பட்ட வேலையாமே?

ஆமா, டெயிலி பிரைம் மினிஸ்டருக்கு லெட்டர் எழுதற வேலை.. 

----------------------------------


2. மன்னா! நீங்க போரில் தோற்றதை புலவர் கிண்டல் அடிக்கிறார்..

எப்படி?

நொந்த சஷ்டிக்கவசம் பாடறாரே?


---------------------------------------------

3. உங்க காதல் மீட்டிங்க் குளத்துலதான் நடக்குமா? சரி.. அதுக்கு ஏன் பயப்படறே?

நீ வேற.. அவ சொந்த ஊரு கூடன் குளம்.. 


--------------------------------------------------


4. மலையாள நடிகையை கூட்டிக்கிட்டு தலைவர் பப்ளிக்கா வாக்கிங்க் போறாரே?

ஏதோ “ரதி” யாத்திரையாம்.. 

-----------------------------------------


5. அவரு அன்னா ஹசாரே ஆதரவாளர் போல..

எப்டி சொல்றே?


தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியை திருப்பி அவங்கம்மா வீட்டுக்கே அனுப்பும் உரிமை ஒவ்வொரு கணவனுக்கும் தேவைங்கறாரே?

-------------------------------------------


-

6. தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரு..

எப்டி சொல்றே?

பீடா, மாவா அடிக்கடி போடற பழக்கம் உள்ளவங்கதான்  மாவோயிஸ்ட்டா?ங்கறாரே? 

-----------------------------------------


7. தலைவரே, நம்ம மகளிர் அணித்தலைவி ரொம்ப நேர்மையானவர்னு எப்படி சொல்றீங்க?

அவங்க வீட்டு பாத்ரூம்ல ஹமாம் சோப் இருக்கறதை பார்த்தேனே?

----------------------------------------


8. ரியாலிட்டி ஷோக்கள் தலைவருக்கு  பிடிக்காதாமே?

ஆமா, அவருக்கு ரியல்னாலே பிடிக்காது..


---------------------------------




9. உங்க படம் பார்க்க பெயிண்ட்டிங்க் மாதிரி இருக்கு..

ரொம்ப தாங்க்ஸ்ங்க..

ஆனா நீங்க வர்ற சீன்ஸ் மட்டும் வாமிட்டிங்க்ஸ் மாதிரி இருக்கு.. 


-------------------------------------


10. தலைவர் லெட்டர்ல தேவி துணைன்னு எழுதறாரே?அது அவரோட
குல தெய்வமா?

ஆமா, அவரோட சம்சாரம் தான்..

-----------------------------------




11.   தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?

வாழும் மட ஆத்மா ! என அவரை வர்ணிச்சாங்களாம்!!


-------------------------------------




12.  என் பையன் டென்த் ஃபெயில் ஆகிட்டான்..

இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?  கல்வி அமைச்சராக்கூட ஆகலாம்..

-----------------------------------------




13.  தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தி..


ஏன்?


சோ அய்யரை நீக்கிட்டு சந்தானம் செட்டியாரை தேர்தல் கமிஷனரா நியமிக்கனும்கறாரே?

-------------------------------------


14. மிஸ்டர், பஸ்ல பொண்ணுங்களை இடிக்கறீங்களே? இது தப்பில்லை?

மேடம், இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... பழமொழி, குறள் எதும் படிச்சதில்லை?

----------


15.உன் மீதான என் கோபத்தை உள்ளுக்குள் சேமித்து வைக்க நான் விரும்புவதில்லை, உதடுகள் வழியே அவற்றை வெளியேற்றி விடுகிறேன்

-----------------------------

16.  கடல் - என் கசப்பான இதயத்திற்குள் இன்னும் எது வரை நுழைவதாய் உத்தேசம்? 

நதி - நீ இனிப்பாகும்வரை # ரீமிக்ஸ் ஆஃப் SMS


 --------------------





Monday, June 18, 2012

ஆனந்த விகடனே அடுத்தவர் படைப்பை சுட்டுப்போட்ட அவலம்,இணைய தளங்கள் அதிர்ச்சி

இணைய தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடுவதும், செய்தியை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில் வேகமும் காட்டி வருவது ரெகுலராய் நடக்கக்கூடியதே.. அதே சமயத்தில் மற்றவர் படைப்பை  தன் படைப்பு மாதிரி காட்டிக்கொள்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.. 


நானே பல முறை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், கல்கி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில்  வெளி வந்த படைப்புகளை இங்கே வெளியிட்டு கடைசியில் நன்றி - என போட்டு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை பெயரை போட்டு விடுவேன்,.. டைட்டில், லேபிள், பி கு ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்கள் பெயர் வந்து விடும்.. 


 ஆனால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத்திகழ வேண்டிய பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனே வேறொரு இணைய தளத்தில் வந்த மேட்டரை சுட்டுப்போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியைத்தருகிறது.



பாதிக்கப்பட்ட இணைய  தள உரிமையாளர் விகடனுக்கு மென்ஷன் போட்டு விளக்கம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை


 மாயவரத்தான் அவர்கள் போட்ட ட்வீட்டில் இருந்து




இது படைப்புத் திருட்டு இல்லீங்களாண்ணா இதை ஒரிஜினலா வடிவமைச்சது
 a




 ORIGINAL

powered by Photobucket
சனிக்கிழமை நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்...

என்னை கேவலப்படுத்திய பெண்கள் - பாகம் 3

http://www.folkdance.tk/wp-content/videoimages//img_1584_london-tamil-sangam-pongal-celebration-2012-nee-kattum-selai-tamil-folk-dance.jpg

எங்க ஊர் திருவிழாக்கள்ல ஆர்க்கெஸ்ட்ரா அல்லது பட்டி மன்றங்கள் தான்
முக்கிய பங்கு வகிச்ச கால கட்டம்.. முதல் முதலா  மதுரை அபிநயா நடன
நாட்டிய நிகழ்ச்சி சென்னிமலை தேர்த்திருவிழால தொடங்குச்சு.. இதுல என்ன
மாதிரி செய்வாங்கன்னா டேப்ல பாட்டு போட விட்டு அந்த பாட்டுக்கு தக்க படி
பிரபல நடிகர்கள் மேக்கப்ல, கெட்டப்ல  டான்ஸ் ஆடுவாங்க..


இதுல என்ன புதுமைன்னா மேடைல ஒரு எம் ஜி ஆர் லதா கிட்டே டூயட் பாடிட்டு இருக்கும்போது இன்னொரு எம் ஜி ஆர் ஆடியன்ஸ் தரப்புல இருந்து எந்திரிச்சு வந்து மக்கள்ட்ட  கை காட்டுவார்.. இன்னொரு  எம் ஜி ஆர் ஏதோ ஒரு வீட்டு பால்கனில டான்ஸ் ஆடுவார் .. லைட்டை அங்கே ஜூம் பண்ணுவாங்க.. மக்கள்ட்ட அமோக ஆதரவு..

இந்த மாதிரி டான்ஸ் ட்ரூப்ல சில நடிகர்கள் சாயல்ல  யார் இருந்தாலும்
அவங்களை வளைச்சுப்போட்டுக்குவாங்க.. அச்சு அசல் சத்யராஜ் மாதிரியே
இருக்கும் ஒரு பையன் செம ஃபேமஸ் ஆன தருணம் அது.. ஏன்னா ரஜினி  மாதிரி ஆள் சிக்குவது ரொம்ப ஈஸி..  ஹேர் ஸ்டைலை கலைச்சு விட்டு ஒரு கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டா  ரஜினி ரெடி.. ஆனா  இந்த மாதிரி  ஆள் கிடைப்பது தான் சிரமம்.. ஆர்க்கெஸ்ட்ரால எப்படி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்க்கு ஒரு மவுசு இருந்துச்சோ அந்த மாதிரி இந்த  “போல “ நடிகர்கள் தாக்கம் அதிகமா இருந்த நேரம்..

எங்க ஊர்ல மெய்யப்பன்னு ஒருத்தர் இருந்தார்.. தி முக கட்சிக்காரர்..
அவர் அப்பாவோட பிறந்த நாள்க்கு வருஷா வருஷம் ஒரு நாள் ஸ்டேஜ் ஷோ, அல்லது டிராமா போடுவார்.. அவர் சொல்படி அந்த வருஷம் நடன நாட்டிய நிகழ்ச்சி போட ஏற்பாடாச்சு..

எனக்கு டான்ஸ் சுத்தமா வராது.. இருந்தாலும் ஏதோ ஒரு ஆர்வத்துல அந்த
ட்ரூப்ல ரிகர்சல்ல கலந்துக்கிட்டேன்..  உள்ளத்தை அள்ளித்தா பட பாடலான
அழகிய லைலா.. பாட்டுக்கு ஒன் ஆஃப் த குரூப் டான்ஸர்..  தனியா ஆடும்போது
எல்லாரும் சுமாரா ஆடி நல்ல பேர் எடுக்கலாம்.. இந்த கூட்டத்தோட கோவிந்தா
போடறது அரசியல்வாதிகளுக்கு வேணா ஈசியா இருக்குமோ என்னவோ டான்ஸர்களூக்கு ரொம்ப சிரமம்.. சின்னதா ஒரு ஸ்டெப் விட்டுப்போனாலும்
காட்டிக்கொடுத்துடும்..

http://i.ytimg.com/vi/hcy8Po9Bqos/0.jpg


அப்போ சரத்குமாரா கெட்டப் போட்டவர் ஒரு கருத்து வேறுபாடு காரணமா ட்ரூப்பை விட்டு போய்ட்டார்.. அப்போ எனக்கு ஒரு சான்ஸ் அடிச்சது.. என்
முகத்துக்கும் சரத் முகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இதை ராதிகா
வந்துதான் சொல்லனும்கறது இல்லை , எனக்கே தெரிஞ்சுடுச்சு.. இருந்தாலும்
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி  நயன் தாரா
கோவிச்சுட்டு போனதும் ஹன்சிகாவை டெம்ப்ரவரி லவ்வரா லவ்வுற பிரபு தேவா மாதிரி இன்சிடெண்ட் சரத் குமார் ஆனேன்..

 ஆல்ரெடி ஜிம்முக்கு எல்லாம் போய்ட்டு இருந்ததால  மஸில்ஸ் எல்லாம் ஓரளவு ஏறி இருந்துச்சு.. இருந்தாலும் கமல் மாதிரி மனசுக்குள்ள ஒரு
டெடிகேஷன்க்காக வாழற மாதிரி டெயிலி ஜிம் போய் உடம்பை எல்லாம் ஏத்திட்டு இருந்தேன்..

நாட்டாமை படத்துல வர்ற கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் பாட்டுக்கு தான் டான்ஸ்.. அதை டான்ஸ்னு சொல்ல முடியாது.. ஒரு பொண்ணு டான்ஸ் ஆடும்.. நாம சும்மா நடந்து இங்கிட்டும் அங்கிட்டும் போனா போதும்..

எனக்கு என்ன நப்பாசைன்னா ரிகர்சல் டைம்ல குஷ்பூவா வர்ற நாடக நடிகையை ஜஸ்ட் டச் பண்ணிப்பார்க்கலாம்.. அப்டினுதான்.. மற்றபடி வேற ஒண்ணும் பெரிய லட்சியம் எல்லாம் இல்லை.. ஆனா விதி பயங்கரமா விளையாடிடுச்சு...என்னன்னா ஒவ்வொரு நாளும் ரிகர்சல் அன்னைக்கு அந்த குஷ்பூவோட அம்மாவும் வந்துடும்..

 கண்டிஷன் எல்லாம் பயங்கரமா போடும்.. தொடாம தான் டான்ஸ் ஆடனும், தேவை இல்லாம யாரும்  மகளோட பேசக்கூடாது ( தேவை இருக்கறதால தான் பேசறோம்?)

 இந்த டான்ஸ் ஆடற ஆளுங்களை விட டான்ஸ் மாஸ்டர்களுக்கு செம சான்ஸ் ..
எப்படின்னா இப்படி ஆடனும்.. இப்படி ஸ்டெப் வைக்கனும்னு..
சொல்லிக்குடுக்கும்போதே அங்கே இங்கே டச் பண்ணித்தான் பேசுவாங்க..
பார்க்கறவங்க எல்லாம் பொங்கி வழிவாங்க பொறாமைல ..


http://wwwdelivery.superstock.com/WI/223/1606/PreviewComp/SuperStock_1606-24927.jpg

நான், அய்யப்பன், அங்குராஜ் மூணு பேரும் சதி ஆலோசனை நடத்தினோம்..
எப்படியாவது அந்த குஷ்பூவை இடுப்புல அட்லீஸ்ட் ஒரு கிள்ளாவது
கிள்ளிடனும்னு.. அதுக்கு என்ன வழி? அதான் யோசனை..

 ரிகர்சல் அப்போ அவங்கம்மா தொட விடாததால டைரக்டா மேடைல டான்ஸ் ஆடறப்போ நைசா கிள்ள பிளான்..

 ரிகர்சல்ல அந்த பொண்ணு யார் கிட்டேயும் பேசலை.. பொதுவா பசங்களுக்கு அவன் கூட ஒரு பொண்ணு பேசுனா அது நல்ல பொண்ணு, பேசலைன்னா அது கெட்ட பொண்ணு.. இதுதான் பெண்களுக்கான டெஃப்னிஷன்..

 எல்லா ஊர்லயும் எல்லா பசங்களும் ஃபாலோ பண்ற மேட்டர் இது.. எல்லா
பொண்ணுங்களும் எல்லா பசங்க கிட்டேயும் பேசற பழக்கம் இல்லை.. சில பெண்கள் சில பசங்க நடவடிக்கை பிடிச்சிருந்தா பேசுவாங்க.. பிடிக்கலைன்னா பேச மாட்டாங்க.. பேசாத பெண்கள் மீது பசங்க கோபத்தை எப்படி காட்ட முடியும்? ஏதாவது அவதூறு பேசித்தான்.. அந்தப்பொண்ணு ராங்கிக்காரி.. உம்மணாமூஞ்சி இப்படி ஏதாவது பேசி அவனவன் ஈகோவை சமாதானம் பண்ணிக்குவாங்க..

அந்த சைக்காலஜி பிரகாரம் எங்களுக்கு அந்த குஷ்பூ பொண்ணு ராங்கா
தெரிஞ்சுது.. அந்த பொண்ணு பேர் கூட கேட்டுக்கலை.. ( அண்ட் காட்
கிரியேட்டட் விமன்( AND GOD CREATED WOMAN) அப்டினு ஒரு படத்துல ஓப்பனிங்க் சீன்ல ஒரு கப்பல்ல உளவு பார்க்க ஹீரோ  ஒளிஞ்சு ஒளிஞ்சு போவார். அப்போ வேற ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு அழகி  டிரஸ்ஸே இல்லாம அங்கே நிக்கும்.. ஹீரோ அவளை பார்த்ததும் மேத்தமேட்டிக்ஸ் பண்ணி மேட்டர் முடிச்சுட்டு கிள்ம்பறப்ப அந்த பொண்ணு டிரஸ் போட்டுட்டிருக்கும்.. அப்போதான் ஹீரோ கேப்பாரு - வாட் ஈஸ் யுவர் நேம்?-னு.. அப்போ தியேட்டர்ல வந்தது பாருங்க ஒரு கிளாப்ஸ்..



அந்த கிளாப்ஸ் எதுக்குன்னா பேரே தெரியாம , எந்த அறிமுகமும் இல்லாம கில்மா முடிச்சுட்டானே அப்டினுதான்.. )

 இதை எதுக்கு சொல்ல வந்தேன்னா அந்த மாதிரி எந்த விஷயமும் நாங்க ட்ரை
பண்ணலைன்னாலும் அந்த பெண் கிட்டே பேர் கூட கேட்காத உத்தம பத்தினன்களா இருந்தோம்கறதை பறை சாற்றத்தான்..

எங்க சதி ஆலோசனைல எப்போ எந்த  லைன் வர்றப்போ  தெரியாம கை படறது மாதிரி அந்த பெண்ணை கிள்ளுவது என்பது பற்றித்தான்.. அங்குராஜ் இந்த மாதிரி வேலைல கில்லாடி.. கேடி.. அவன் ஆல்ரெடி  ஊத்துக்குளி ஒரத்துப்பாளையம்  அணைல இஞ்சினியரா பணி ஆற்றும்போதே 2 பேரை அட்டர் டைம்ல டாவ் அடிச்சவன் அவன் தான் எங்க கில்மா குரு.. அவன் ஆலோசனைப்படி .. ” நாக்கு சிவக்க சுண்ணாம்பு வேணும், நானும் சிவக்க அப்டிங்கற லைன் வரும்போது அந்த பெண்ணோட முந்தானை தலைப்பு இடுப்புல சொருகி இருக்குமே அதை இழுக்கற மாதிரி ஒரு ஸ்டெப்.. அப்போ டச் பண்ணிடலாம்னு..

 ஆனா பாருங்க அந்த பெண்ணோட அம்மா செம விபரம்.. ரிகர்சல்லயே ஏதோ கண்டு பிடிச்சுடுச்சு.. இந்த சீன்ல அவன் முந்தானைத்தலைப்பை இழுக்க வேணாம்.. என் பொண்ணே எடுத்து விடும்.. அவன் சும்மா கையை மட்டும் அங்கே கொண்டு போனா போதும்.. அப்டினு கண்டிஷனா சொல்லிடுச்சு.. சொன்னதோட மட்டும் இல்லாம ரிகர்சல் நடக்கும்போது பக்கத்துலயே இருந்து கவனமா பார்த்துக்கிச்சு..

 எங்க பிளான் என்னான்னா ரிகர்சல் அப்போதானே அவங்க அம்மாக்காரி கூட
இருக்கா? மேடைல புரோகிராம் நடக்கும்போது அப்படி க்ளோஸா வாட்ச் பண்ண
முடியாதே? அதுவும் இல்லாம  மேடைல நாங்க ஆடும்போது அவங்கம்மா பின்னால  மேக்கப் ரூம்ல தானே இருப்பாங்க அப்டினு நினைச்சுக்கிட்டோம்..

புரோகிராம் நாள் வந்தது.. அந்த பாட்டு வந்தப்போ நான் சரத் மாதிரி மேடைல
இங்கேயும் அங்கேயும் நடந்து கை தட்டல் வாங்கிட்டேன்.. எக்சசைஸ் பாடி
பில்டர்ஸ் எல்லாம் சாதாரணமா நடக்க மாட்டாங்க.. நல்லா நோட்
பண்ணிப்பார்த்தா இது தெரியும்.. காக்கிச்சட்டைல கமல் ஹாசன் போலீஸ்
செலக்சனுக்கு நிக்கறப்போ 2 கையையும் ஒரு மாதிரி தள்ளி வெச்சு நடப்பார்..

அந்த மாதிரி ஜிம் ஆள்ங்க எல்லாம் என்னையும் பார் என் நெஞ்சையும் பார்ங்கற மாதிரி ரோபோ மாதிரி செயற்கையா நடப்பாங்க.. நானும் அப்படித்தான்
நடந்தேன்..

இங்கே தான் நான் ஒரு தப்பு பண்ணினேன்.. மகாபாரதத்துல சிறந்த வில்லாளன்
அர்ஜூன் தான் அப்டினு ஒரு பேச்சு வந்தப்போ நானும் தான் அவர் மாதிரியே
அம்பு விடறேன்னு சொன்ன நகுலன்கிட்டே  கைல அம்பு வில் எல்லாம் கொடுத்து பயிற்சியாளர் அதோ அங்கே உனக்கு என்ன தெரியுது?ன்னு கேட்டாராம் அதுக்கு அவன் :”  மரம்.. அதுக்கு அருகே ஒரு ஆள், அவன் தலைல ஒரு ஆப்பிள் இருக்கு , இப்போ நான் ஆப்பிளை அம்பு வீசி கொய்யனும்னானாம்.. அதே கேள்வியை அர்ஜூன் கிட்டே கேட்டப்போ எனக்கு ஆப்பிளோட பாகம் மட்டும் தெரியுதுன்னானாம்..

 அந்த மாதிரி நம்ம இலக்கு எதுவோ அது மேல தான் பார்வை இருக்கனும்கற ஒரு அர்ஜீன் பார்வையோட நான் இருந்தது தப்பா போச்சு .. அதாவது நான் அந்த
பாட்டோட ஆரம்பத்துல இருந்தே அந்தபேண்ணோட இடுப்பையே பார்த்துட்டு
இருந்தேன்.. ஏன்னா அங்கே தானே நாம கை வைக்கப்போறோம்? கேரம் போர்டு ஆடறவன் ரெட் காயினையே குறி வைப்பது போல்.. அது அந்தப்பொண்ணு பார்த்துடுச்சு..

 பொதுவாவே பொண்ணுங்களுக்கு ஒரு உள்ளுணர்வு உண்டு.. 2 கி மீ தொலைவுல எவனாவது ஒரு பொறம்போக்கு அவ மாராப்பை பார்த்தா இவங்க இங்கே இருந்தே அவங்க மாராப்பை சரி பண்ணிக்குவாங்க.. அப்படி ரத்தத்துலயே விழிப்புணர்வு ஊறுன ஒரு தமிழ்ப்பொண்ணு இப்போ மேடைல இவன் ஏதோ ஏடாகூடமா பண்ணப்போறான்னு கண்டு பிடிச்சுடுச்சு..


http://charityforindia.org/wp-content/uploads/2011/07/Sakthi.Gaillard.13.jpg

 அந்த குறிப்பிட்ட லைன் வந்தப்போ நான் என் கையை அந்தப்பொண்ணு இடுப்பு
கிட்டே கொண்டுபோனேனோ இல்லையோ அது டக்குன்னு “ அய்யய்யோ அம்மா.. கிள்ள வர்றான்” அப்டினு கத்திட்டு மேடைக்குப்பின்னால ஓடிடுச்சு..

 எல்லாரும் ஸ்டன் ஆகிட்டாங்க .. அப்புறம் டக்குனு லைட்ஸ் ஆஃப் பண்ணி
எப்படியோ சமாளிச்சு வேற பாட்டு போட்டு விட்டாங்க/..

 ஒண்ணுமே பண்ணாத நான் அந்த ஊர் கன்னிப்பெண்கள் பார்வைல வில்லன்
ஆகிட்டேன்.. அப்போ இருந்து இப்போ வரை என்னைப்பார்த்தாலே
வில்லனைப்பார்க்கற மாதிரி தான் பார்க்கறாங்க.. இதனால் சொல்ல வர்ற நீதி
என்னான்னா நான் ரொம்ப நல்லவன்ங்கோவ்..

 குஷ்பூவை  ,மேடைல யாரோ கிள்ளுனதா ஒரு நியூஸ் படிச்சப்போ இந்த
உண்மைசம்பவம் ஞாபகம் வந்தது.. மற்றபடி ஒரிஜினல் குஷ்பூவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவங்களை நான் நேர்ல பார்த்தது கூட இல்லை.. இதை படிச்சுட்டு குஷ்பூவை கிள்ளிய  குணகேடன் இவனா இருக்குமோ? அப்டினு யாரும் நினைக்க வேண்டியதில்லை :)


டிஸ்கி 1 -

குஷ்பூவைக்கிள்ளிய குணகேடன் யார்? கோர்ட்டில் வழக்கு- கல கலப்பு, கை கலப்பு, கிளுகிளுப்பு http://www.adrasaka.com/2012/06/blog-post_648.html

எ மேன் அண்ட் 2 விமன் -http://www.adrasaka.com/2011/04/man-and-two-women-18.html
 


டிஸ்கி 2-ரெகுலராய் ஒரே பஸ்ஸில் போய் ஃபிகர்களை சைட் அடிப்பது எப்படி? ( என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 2 http://www.adrasaka.com/2011/03/blog-post_17.html

டிஸ்கி - 3  : என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் (பாகம் 1 )

http://www.adrasaka.com/2011/03/1.html

http://www.gurukulam.com/UserFiles/Group%20Song%20-1st%20-%20Cat%20IV.jpeg.jpg