மிஸ்!அடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 AM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 டியர்,ஆம்பளை அழலாமா? அட போம்மா நம்ம நாட்ல முதல்வர்,துணை முதல்வர்,பிரதமர்னு ஆளாளுக்கு அழுது காரியம் சாதிச்சுக்கல? ========= ...