உங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணிக்குவீங்களா? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 AM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 உங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம் பண்ணனும் ஒரு படம் பண்ணவே 2 வருசம் ஆகிடுது.அது ரிலீஸ் ஆக 2 வருசம்.ஆனா 4 நாள் தான் ஓடுது ...