ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியா? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 PM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 சார்.சென்னைல மழை வெள்ள அபாயம் ,உங்க ரசிகர் மன்றக்கண்மணிகள் மக்களுக்கு எதாவது உதவி? அடாத மழையிலும் விடாத வசூல் மழைனு வடை சுடுவாங்க ...