காற்று வெளியிடை VS வாரணம் 1000 சி.பி.செந்தில்குமார் · 7:30:00 PM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 விஜய் டிவி புகழ் டீச்சருக்குFB ல FAN pageஓப்பன் பண்ணிட்டாங்க.போற போக்கைப்பார்த்தா தனுஷ் க்கு ஜோடியா நடிக்க வெச்சிடுவாங்கபோல ======...