நெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட்டும் சி.பி.செந்தில்குமார் · 7:30:00 PM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 2016 தேர்தலை சந்திக்க திமுக பலமாக உள்ளது -பொன்முடி# பயமாக உள்ளது னு ஓப்பனா சொல்ல முடியுமா? ========= 2 விஜய்யின் தெறி படத...