Sunday, January 10, 2016

நீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே? அது நான் க்ரியேட் பண்ண ஃபேக் ஐடி தான்

1  சார்.உங்க பட ஹீரோயினுக்கு வாமிகா ன்னு பேர் வெச்சிருக்கீங்களே? ஏன்? கிளாமரா இருக்கட்டும்னு காமிகா ன்னு தான் வெச்சோம் .சென்சார் ல விடலை ...