Tuesday, October 18, 2011

காதல் கடலைகள் போட்டிடும் நேரம்.......இதழோரம்......(ஜோக்ஸ்)

காதல் கடலைகள் போட்டிடும் நேரம்.......இதழோரம்......(ஜோக்ஸ்)

1.வேட்பாளர் ஆயுள் கைதியா ஜெயில்ல இருக்கார்.எப்படி ஜெயிச்சார்.?  வெளில வந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார்னு ஒரு நம்பிக்கைதான் ...