1.நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும்- விஜயகாந்த் # உள்ளத்தில் நல்ல உள்ளம்னு ஒரு படம் நடிச்சீங்களே,அந்தப்பட டிவிடியை அம்மாவுக்கு அனுப்புங்க
---------------------------------
2. இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் : ஹாரிஸ் புகழாரம்!! # வண்டி ரூட் மாறுது, கமல் கவனிக்கவும்
-----------------------------------
3.புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி! # ஆண்களுக்கிணையாக பெண்களும் முன்னேறிக்கொண்டிருக்காங்க போல!!
-----------------------------------------
4 ஸ்ருதியின் முதல் ஹிந்திப்படம் லக் தோல்வி.ஸ்ருதியின் முதல் லவ் வித் சித்தார்த் தோல்வி, ஸ்ருதியின் முதல் தமிழ்ப்படம்7ம் அறிவு!! # நாராயணா
-----------------------------------
5. சமூக ,நீதி, நெறி முறைகள் அனைத்தையும் நாம் தெரிந்து கொள்கிறோம், ஒரு முறையாவது எல்லோரும் அதை மீறி விடுகிறோம்!
--------------------------------------
6. தலைவரே!உங்களை 420ன்னு எல்லாரும் திட்றாங்களே?
அட!!நான் அத்தனை பொண்ணுங்களை ஏமாத்துனது தெரிஞ்சுடுச்சா?
------------------
7. மேனேஜர் சார், சேர்ந்த 4 வது நாள்லயே ரிசப்ஷனிஸ்ட் ஏன் ரிசைன் லெட்டர் தர்றாங்க?
அதுவா? 2 வது நாள்லயே நான் ஒரு லவ் லெட்டர் தந்தேன்
-------------------------------------
8. ஜெயிலில் கட்சிக்கரை போட்ட வேட்டி கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது- ஸ்டாலின் # தலைவரே! ஜெயில்ல டிராயர் தானே போட விடுவாங்க?
-----------------------------------
9. ஏய்யா,உன்னை COUNTRY BRUTE னு திட்றேன், கோபப்படாம சிரிக்கறியே?
மிஸ்.. நீங்க COUNTRY FRUIT மாதிரி இருக்கறீங்களே? எப்படி கோபப்பட?
--------------------------------
Annual Alternative Hair Show
Annual Alternative Hair Show

10. மேடம், நீங்க கூத்துப்பட்டறைல பயிற்சி பெற்றவரா?
எஸ், எப்டி தெரியும்?
எப்போ பாரு பாட்டில்ல சரக்கடிச்சுட்டு கூத்தடிச்சுட்டே இருக்கீங்களே?
----------------------------------
11. உன் சம்சாரம் ஊர்ல இருந்து இன்னைக்கு ரிட்டர்ன் ஆகறா, வருத்தப்படாம சந்தோஷமா இருக்கியே?
நான் இன்னைக்கு ஊருக்கு எஸ் ஆகறேனே?
------------------------------------
12. கவர்ச்சி நடிகைங்க ஏன் சேலையே கட்றதில்லை?
அதான் மூடு மந்திரமா இருக்கு!
-----------------------------------------
13.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர் யார் ? திட்டக்கமிஷன் இன்று முடிவு செய்கிறது # ஒரு ஓட்டுக்கு ரூ 500 மட்டுமே வாங்கும் அனைவருமே ஏழைகளே
--------------------------------
14 ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்தது! # அட, என்னங்க இது? மேரேஜ்க்குத்தான் கூப்பிடலை, டைவர்ஸூக்கு கூட யாரையும் கூப்பிடலையே?
---------------------------------------
15 பெற்றோர் சம்மதமில்லாமல் கல்யாணம் செய்யாதீங்க-ஆர்த்தி # நல்லவேளை, கல்யாணம் செய்யாதீங்க!ன்னு சொல்லாம விட்டீங்களே? கணேஷ்கூட தகராறா?
-------------------------------
16 காதலுக்காக காத்திருக்கிறேன்! அஞ்சலி பேட்டி!! # அடிப்பாவி, அப்போ ஜெய்க்கு அல்வா குடுத்தாச்சா?
------------------------------------
17 பதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்: ஹசாரே # நாங்க எல்லாம் சம்பளம் கிடைபதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்:
--------------------------------
18. .விமலிடம் முத்தத்தை கேட்டு வாங்கிய நிஷா அகர்வால்!! # அதானே கமலிடம்னா கிட்டே போனாலே போதும், கேட்காமலேயே கொடுத்திருப்பார்!
-----------------------------
19 ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு எடுபடாது என என் ஆறாம் அறிவு சொல்கிறது - நெகடிவ் தாட் நெட் சாமி
-----------------------------
20. முதலில் சென்னையைப் பிடிப்போம், பிறகு கோட்டையைப் பிடிப்போம்- ராமதாஸ் # ஆமா,சம்சாரம் கட்டவே கையாலாகாதவன் கொழுந்தியா பற்றி பேசலாமா?
20. முதலில் சென்னையைப் பிடிப்போம், பிறகு கோட்டையைப் பிடிப்போம்- ராமதாஸ் # ஆமா,சம்சாரம் கட்டவே கையாலாகாதவன் கொழுந்தியா பற்றி பேசலாமா?