Friday, March 04, 2011

சிங்கம் புலி - லேடி சபலிஸ்ட் கதை - சினிமா விமர்சனம் 18 பிளஸ்

சிங்கம் புலி - லேடி சபலிஸ்ட் கதை - சினிமா விமர்சனம் 18 பிளஸ்

  படத்தோட முதல்  2 ரீல் ஓடுனதுமே பயந்துட்டேன்.. வாலி படக்கதைதானோன்னு..நல்ல வேளை இயக்குநர் சுதாரிச்சு திரைக்கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் குடு...