THE LAST STOP IN YUMA COUNTRY (2023) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் ) சி.பி.செந்தில்குமார் · 10:00:00 AM · THE LAST STOP IN YUMA COINTRY (2023) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் கனடா , யூ எஸ் ஏ வில் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே 42,000 டாலர் வசூல் செய்து அந்த ஆண்டின் வசூல் படங்களில் 29 வது இடத்தை...