மயிலு - சினிமா விமர்சனம் சி.பி.செந்தில்குமார் · 3:03:00 PM · SHAMMU சினிமா மயிலு விமர்சனம் ஷம்மு அழகிய கிராமம்.ஹீரோவுடன் வலிய வந்து பழகிய ஹீரோயின் ஒரு அசந்தர்ப்பமான சந்தர்ப்பத்துல 2 பேரும் மேரேஜ்க்கு முன்னேயே கில்மா பண்ணிடறாங்க...