Showing posts with label மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ். Show all posts
Showing posts with label மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ். Show all posts

Wednesday, August 08, 2018

அத்திப்பழம் சிவப்பா?என் அத்தை மவ சிவப்பா? -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

அசைவம் பொதுவாவே கெடுதல் தான்,சுகாதாரக்குறைவு







============



மாதுளைப்பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.தயிர் சாதம் சாப்பிடும்போது திராட்சை யோ மாதுளை முத்துக்களோ தூவி சாப்பிடலாம்,பஞ்சாபி ஹோட்டல்களில் இப்டி கிடைக்கும்










===============


புதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் Bus சோதனை முயற்சியாக கடலூருக்கு இயக்கப்படுகிறது.


2.5 கோடி மதிப்பிலான இந்தப் பேருந்தை சீன நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.இதில் AC வசதியுடன்,CCTV கேமரா, ABS பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.








==========

பிரமாதம்"சார், திமுக அதிமுக ல எத்தனை கேடிங்க இதுல மாட்டப்போறாங்களோ?







=============


கத்திரிக்கா தக்காளி பஜ்ஜிக்குழம்பு ,கொங்குமண்டலம் ஸ்பெஷல் ,கிராமங்களில் வாரம் ஒரு முறை வைப்பாங்க


பூசணி பொரியல் .சிலர் இனிப்புக்காக அஸ்கா சர்க்கரை சேர்ப்பாங்க,அது கெடுதல்






==========


மீம்ஸ் போட சைடு டிஷ் சே அதிமுக சயிண்ட்டிஸ்ட்ங்க தான்





===============


7  தில்லான புருசன் ,ஆனா 50 ரூபா தந்து மெஸ்ல சாப்ட்டிருந்தா இப்டி 10 வருசம் ஜெயில் களி சாப்பிட வேண்டி இருக்காது





======


8  அடேங்கப்பா,மூளைக்காரன்தான்





===============

9  அத்திப்பழம் சிவப்பா?என் அத்தை மவ சிவப்பா? சினிமாப்பாட்டு வரியை கேட்டுட்டு அத்திப்பழத்தைப்பாத்தா"அது"மாதுளை,ஆப்பிளை விட சிவப்பு கம்மிதான்,உள்ள மெரூன்/காபி கலர்.அத்திப்பழ ஜூஸ் இரத்த அணுக்களை சுத்தீகரிக்கும்,நோய் எதிர்ப்புசக்தியை வளர்க்கும்.சுகர் பேஷண்டுக்கு நல்லது




====


10  கொங்கு மண்டல கிராமங்களில் ஸ்பெஷல் இந்த பொட்டுக்கடலைக்குழம்பு,சில ஊர்களில் இட்லிக்குழம்பு எனவும் சொல்வார்கள்.எளிமையான ,துரிதமான தயாரிப்புக்கு பேர் போனது.பொட்டுக்்கடலை,தேங்காய்,கருவேப்பிலை,தக்காளி,சின்ன வெங்காயம் அவ்ளோ தான் தேவையான பொருள்










Tuesday, August 07, 2018

அத்தைன்னா இப்டி இருக்கனும்,அத்தைக்கு 4 பொண்ணுங்க இருக்கனும் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

அடேங்கப்பா,செம"சம்பளமா இருக்கே?






========

மேக்கப் அதிகமா அப்பி இருந்தா பாட்டி,கம்மியா இருந்தா பேத்தி






===========



ஜிங் ஜக் அடிக்க சன்மான ஒப்பந்த பேச்சுவார்த்தை போல






==========


உதயம் பருப்பு வகைகள்





===========


5 காரியத்தில் கண்ணா இரு தாண்டவக்கோனே





==============



6 அத கண்டுபிடிக்க முடியலயாம்





============

சாமி 1 vs சாமி 2





=============


8  அத்தைன்னா இப்டி இருக்கனும்,அத்தைக்கு 4 பொண்ணுங்க இருக்கனும்

============================


109 வருடங்களுக்கு முன்பு இந்த பேக்கரி முன் அமர்ந்து இருக்கும் 2 பேரின் hair style தான் New generation hair style
Fashion is a cycle





===========


10
1 நாக்குக்கும் ,வயிறுக்கும் ஆரோக்ய பசுமை வழி சாலை அமைத்திட தினமும் ஏதாவது ஒரு கீரை கடைந்து சாப்பிடவும்,பசலைக்கீரை கடைந்தது உடலுக்கு குளிர்ச்சி தரும் 2 கொண்டைக்கடலை /சுண்டல்/பட்டாணி + கத்திரிக்காய்குழம்பு உடல் உறுதிக்கு நல்லது 3 ஆவின்,ஆரோக்யா சக்கைப்பால்,இது நாட்டு மாட்டு தயிர்






===





============


Monday, August 06, 2018

நாளைய தீர்ப்பு vs துள்ளவதோ இளமை - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

நாளைய தீர்ப்பு vs துள்ளவதோ இளமை




=============

பேங்க் ஆபீசர்களை கட்டிக்கிட்ட பொண்ணுங்களுக்கு யோகம்






============


தமிழனா ?கொக்கா?அடங்கொக்கா மக்கா





============

ரஜினி ஒரு தீர்க்கதரிசி,இது"தெரிஞ்சுதான் அந்தக்காலத்துலயே மூன்று முகம் ல நடிச்சாருனு ஒரு கூட்டம் கிளம்புமே?






============

அம்மா சமையல்.முருங்கை ,கத்திரிக்கா,சுண்டல் குழம்பு + கீரை"கடைந்தது
தினமும் ஏதாவது ஒரு"கீரை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் "இன்னாபா?எப்டி"கீரே?"னு யார் எப்போ கேட்டாலும் நல்லா "கீரே"ன்னு"தெம்பா"சொல்லலாம் கடைந்த கீரையில் நல்லெண்ணெய் இட்டு சாப்பிடுதல் ருசி தூக்கல்






==============


வெண்டைக்காய் +பலாச்சுளை விதை+ கத்திரிக்காய் குழம்பு கொங்கு மண்டல் ஸ்பெஷல் ,எந்த ஹோட்டலிலும் கிடைக்காதது பீர்க்கங்காய் சட்னி உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்துக்கு நல்லது முள்ளங்கி பொரியல் உடலுக்கு குளிர்ச்சி,ஜீரணத்துக்கு நல்லது,பெண்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையா இருக்கும்






============

7  கலைஞரின் திருமண அழைப்பிதழ்




============


"இது நம்ம ஆளு"நர்




=================


9  700 பெருசா?1 பெருசா?





===============


10 உடன்பிறப்பே! உழை!நிதி (சந்தா) தா.ஆனால்"சன்மானம் எதிர்பாராதே!




Monday, July 30, 2018

புத்திசாலி புருசன்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

அண்ணாமவையே வந்தாலும்"இந்த"மலையை தாண்டறதுக்குள்ள அள்ளு விட்டுடும்





==========


வண்டில போறதை விட ஜாக்கிசான் மாதிரி தாவித்தாவி போயிடலாம் போல








=========



kathmandu sri pasubadhinath sivalinga







===========


சாதா டயர் வண்டி ல போகமுடியாது போலயே








==========


5  வண்டி பஞ்சர்"ஆனா ஆள் வந்து"சேர ஒரு நாள் ஆகிடும்





===========

இந்த இடத்துலயும் நம்ம ஆளு டீக்கடை வெச்சிருக்காப்டின்னா எவ்ளோ தில்லு?






===========


கரணம் தப்பினால் மரணம்






==========


ரெய்டு எல்லாம் தண்டிக்க அல்ல,லகான்





=============
=

கேரளா,இடுக்கி மாவட்டம் ,தொடுபுழா Pvt b.s அருகே ஹை"ரேஞ்ச்"சரவணா ரெஸ்டாரண்ட் உயர்தர"சைவம் வெஜ் ப்ரைடு"ரைஸ் 80 ரூபா தான்,செம"டேஸ்ட் ஆர்ய பவன் ல"100 ரூபா








===========


10  புத்திசாலி புருசன்





Friday, July 27, 2018

ஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

வரி"வசூல்ராஜாMBBS




=============


2  ஆ... அமெரிக்கா!
ஒரே நேரத்தில் 96 வண்டிகளுக்கு பெட்ரோல் போடலாம். இடம்-Jean, Nevada, USA.




=============


சு சுவாமி ஒரு பேக்கு
இது உண்மையா செம காமெடியா இருக்கு😃😃




=============


கேரளா,கோட்டயம் ,சிங்கவனம் மழை வெள்ளத்தில் மூழ்கப்போகும் வீடுகள்,வாய்க்கால் ஓரமா கட்ட அனுமதி எப்டி கிடைச்சதோ?




==============


கொள்ளு−ரசம் வாரம் ஒரு முறை உண்டால் தொப்பை"வராது,வந்திருந்தா கரையும்,இளைச்சவனுக்கு,எள்ளு,கொழுத்தவனுக்கு கொள்ளு (நான்"கொழுத்தவன்"அல்ல)
பசும்பால்"தயிர் குளிர்ச்சி மாதுளை"முத்துகள் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் காக்கும் கேரட் சாப்பிட்டால்"கண் பார்வைக்கு"நல்லது




=============


அதிமுக (அடிமைகள் திடுக் முன்னேற்றக்கழகம்)





=============

இப்பவே"க்ரூப்"அட்மின்
"ஆகறோம்,பொண்ணு"கட்றோம்



===============

பவானி கூடுதுறை ,திதி செய்ய உகந்த ஸ்தலம் ,ஈரோடு மாவட்டத்தில் மிக அதிக"பக்தர்கள் வரும் இடம்


==============


================

ஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்்




===================


10 நாவல் மரம்,இலந்தை மரம்








ஆற்றில் இது போல செடிகொடிகள் இருக்கும் பகுதிகளில் இறங்கி குளிக்காதீர்கள்,நீச்சல் தெரிந்தாலும் ஆபத்து.உங்கள் உடலை"சுற்றிக்கொள்ளும்