Monday, August 13, 2018

எம்ஜியார் வாக்குவங்கிக்கும் கலைஞர் வாக்கு வங்கிக்கும் என்ன வித்தியாசம்?

1  அரசியலிலோ , சினிமாவிலோ யாரோ ஒரு முக்கியப்புள்ளியுடன் எடுத்த புகைப்படங்களை தற்பெருமைக்காக காட்டுவது ஒரு வித தாழ்வுமனப்பான்மையை காட்டுவதே...