சாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித்யாசம்? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 AM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 டாக்டர்,நான் டெய்லி 10 காபி/டீ குடிக்கறேன்,எனக்கு சுறுசுறுப்பு வருமா? சுகர்,பித்தம் வேணா வரும்.சுறுசுறுப்பு எப்டி வரும்? ====...