Saturday, January 13, 2018

தானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்

ஹீரோவோட அப்பா சிபிஐ ஆஃபீஸ்ல சாதா வேலை, சிபிஐ ஆஃபீசரா ஆகனும் என்பதுதான் ஹீரோவோட லட்சியம்,ஆசை,கனவு எல்லாமே? ஆனா இண்ட்டர்வ்யூல அவரை நக்கல...