THE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்டில் வைக்கலாம்? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 AM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 சார்.ரத்த தானம் செஞ்சிருக்கீங்க்ளா? அப்பப்ப. முத்த தானம்? காதலியோட அப்பா இல்லாதப்ப ============== 2 ஜட்ஜ் = க...