டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண? சி.பி.செந்தில்குமார் · 1:02:00 AM · COMEDY JOKS LOVE அனுபவம் காதல் காமெடி நகைச்சுவை ஜோக்ஸ் 1. கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும் ---------...