டாக்டர்! இந்தாங்க வெற்றி மாலை ஆபரேஷனை வெற்றிகரமா முடிச்சுட்டீங்களே! ஆபரேஷன் சக்சஸ்தான் பேஷண்ட்தான் அவுட் ஆகிட்டார். மாலையை அங்கே போடுங்க...