Thursday, May 05, 2011

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?

. 1.உனக்குக்கூடப்பிறந்தவங்க யாருமே இல்ல.. ஆனா கல்யாணம் ஆகாத 4 தங்கைகள் இருக்காங்கன்னு ஏன் பொய் சொன்னே உன் ஆள்ட்ட? மேரேஜை எப்போ வெச்சுக்கலாம...