Showing posts with label வாட்சப் கலக்கல்ஸ். Show all posts
Showing posts with label வாட்சப் கலக்கல்ஸ். Show all posts

Monday, July 29, 2019

அடேங்கப்பா அல்போன்சா! அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறது"நமக்கு"என்ன புதுசா?- மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

1    ஜாதகம் பாத்ததுக்கான பீசை பணம் கொட்றப்ப தருவாரோ?
===============


2  ஆடி மாசம் பொறந்தா போதும் , நோ தங்கமணி ,என்சாய் தான்


==============


அரசாங்கப்பள்ளி ஆசிரியரா?சும்மா பொத்தாம்பொதுவா சொன்னா ஜனங்க குழம்பிட மாட்டாங்களா? (அனைவருக்கும் பொருந்தாது,விதி விலக்குகள் உண்டு)

=============

4  இது உண்மையா?னு தெரியல,ஆனா"50% தெலுங்கர்கள்தான்னு தெரியும்


Image=============


5  வீரம் னா இவரு அகராதியில என்ன அர்த்தம் தெரியும்ங்களா? நோஸ்கட் வாங்குனாக்கூட வலிக்காத மாதிரி நடிக்கறது.
திருட்டுக்கட்சி யும் அவங்க கூட்டணியும் எங்கே யாரால் எப்போ அவமானப்பட்டாலும் மகிழ்ச்சியே!


Image===============


6  அடேங்கப்பா அல்போன்சா! அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறது"நமக்கு"என்ன புதுசா?


Image


==============


7  Image===============


8  Image=================


9  தாசில்தார் ஆபீஸ் வரை பேமஸ் ஆகிட்டாரா?அபாரம்


Image


================
10  1 கேரளா
2 தமிழகம்


Image


=====================Thursday, July 18, 2019

இவரு பெரிய மீனம்மா பேரன்=மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

1 நான்காம் கலைஞர் கால்ல விழுந்து 200 ரு வாங்க இப்பவே தயார் ஆகவும்,நமக்கு காசுதானே முக்கியம்?


==============


உதயநிதி மகன் போட்டோ போடாம விட்டுட்டாரு

===============


3  நாளைக்கு கிடைக்க வேண்டிய பர்பிக்கு இன்னைக்கே துண்டு போட்டு வைப்பவர்தான்யா அரசியல்வாதி=============

4 அப்டீ எதிர்ப்பு தெரிவிச்சா சசிதரூர் ரூட்டை பாலோ பண்ணிட வேண்டியதுதான்


===================

5 new entry so newzeland?

==============

6  கர்நாடகா"ல கடையைப்போட்டுட வேண்டியதுதான்


==============


7 கிம்பளத்துக்கு ஆப்பு


-----------------


8  இவரு பெரிய மீனம்மா பேரன்,இவரு சொன்னதும் மீன்களெல்லாம் ஜாதிச்சான்றிதழ் எடுத்துட்டு வந்து வலைல மாட்டிக்கும்,அடேய்=============

9  அது சரியாத்தெரியல,ஆனா உதய சூரியன் நிச்சயம் ஆண்தான்
=============


10  நியூசிலாந்து ஜெயிக்குது டாட்
=====================

Tuesday, July 09, 2019

புற நானூறா?நமக்கு புற இரண்டு வரிக்கே தகிந்தனத்தோம் போடுது =மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

1  முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுட்டாங்க.தான்"ஒரு எஜமானி ,தன் புருஷன் ஒரு வேலைக்காரன் கற நினப்பு இருக்குமே?

==================


வாராவாரம் வந்துட்டுதான் இருக்கு================


என்ன பேஷன் இது?னு கேட்டா ஜல்லடை டி சர்ட் அப்டிம்பாங்களோ?

================


4  படுத்து தூங்கறது கூட சர்வாங்காசனம் தான்

===============


திருடனுக்கு"தேள்"கொட்டுன மாதிரி இருக்குமே?=================

சுங்க வரி க்கு GST போடல ,நல்லவேளை

==================


7  1 தனிமைல இருக்கறப்ப
2 சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்றப்ப

=================8  புற நானூறா?நமக்கு புற இரண்டு வரிக்கே தகிந்தனத்தோம் போடுது

==================

9  போலீஸ் ஸ்டேஷனைப்பாத்தாலே திருடனுங்க,பதறுவது,சகஜம்


=================


10 அந்த 200ம் ரெடி கேஷ் கிடையாது.பின் தேதியிட்ட காசோலைதான்
==================


Monday, July 08, 2019

அடேங்கப்பா அல்போன்சா 200 ருபா தான் அலவன்சா? - மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

1  லாஜிக் இல்லா (திருட்டு)மேஜிக்

==============================


அதெல்லாம் தெரியாது ,வார்டன்னா அடிப்போம்


==============

மொத்தமே 6 சப்ஜெக்ட் தானே?10 முட்டை எப்டி வரும்?
அப்டி யாரும் மடத்தனமா கேட்கலையா?


=================

அடேங்கப்பா அல்போன்சா
200 ருபா தான் அலவன்சா?


==============


நீங்க ஆ .பு. வே================


6  பல்லக்கு தூக்கறவங்கதான் தோள் குடுக்கனும்

=================
7  அம் மாநிலத்தின்
அம்மா நிலத்தின் கேப் விடுங்கப்பா=============

8  ஆனந்த விகடன் வலை பாயுதே
3/7/2019a============================


9  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளை மாதிரி இருந்தவர்
இப்டி அலங்காரம் பண்ற அடிமை ஆகிட்டாரே?அய்யோ பாவம்
================


10  இது தான் சாக்கு னு அரசியல்வாதி படிச்சவர்னு லாஜிக் இல்லா மேஜிக் காட்னா எப்டி?
படிச்சவன் உழைக்கறவன் எதுக்கு கேவலமான அரசியலுக்கு வர்றான்?
Wednesday, May 01, 2019

கதை வசனம் இயக்கம் பாஜக நடிப்பு ஹிந்தி ஹீரோ அக்சய் குமார் -மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

இட்லி
தோசை ஆப்பம் பணியாரம் மாவு 1 அயிட்டம் 4 செம துட்டு==============


கம்"மோடி"யா vs கம்ப்போடியா


==============


3  சட்டத்தை மதிப்பதால்

===============


4  குழப்பறாங்க
==============
5  சபாஷ் சஹானா
============


நவீன பரமபதம்


]]================


கதை வசனம் இயக்கம் பாஜக
நடிப்பு ஹிந்தி ஹீரோ அக்சய் குமார்


=============8  ட்யூப்லைட்டா இருந்துட்டமோ?
=============


9 லைட்டாதான்"மொறைச்சாராம்


===============


10 திருமா
வெச்ட்டாரு"குருமா" த இந்து தமிழ்திசை நெட் பஞ்ச் 28/4/2019