தருணம் (2025) - தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் ) சி.பி.செந்தில்குமார் · 4:00:00 PM · தருணம் (2025) - தமிழ்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) தேஜாவு (2022) என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்த இயக்குனர் அரவிந்த் சீனிவாசனின் இரண்டாவது படம் இது . தனது முதல் படத...