Showing posts with label தமிழ் டப்பிங்க் படங்கள் பட்டியல். Show all posts
Showing posts with label தமிழ் டப்பிங்க் படங்கள் பட்டியல். Show all posts

Sunday, July 19, 2026

ஜூன் 19 ஓடிடி ரிலீஸ் தமிழ்ப்படங்கள் ,தமிழ் டப்பிங்க் படங்கள் பட்டியல்

 இந்த வாரம் ஓடிடி யில்  12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.நெட் பிளிக்ஸ் 






நெட்பிளிக்ஸ். 2 படங்கள் ,2 வெப் சீரிஸ்
அமேசான் பிரைம் 3. படங்கள் ,ஜியோ ஹாட் ஸ்டார். 3 படங்கள்
சோனி லைவ். 1 படம் ,ஆஹா தமிழ். 1 வெப் சீரிஸ். ஆக மொத்தம் 12


நெட்பிளிக்ஸ்


.1  Voice Mails For Isabelle  ரொமாண்டிக் காமெடி டிராமா 

ஆங்கிலம் /தமிழ்

ரன்னிங் டைம். 115 நிமிடங்கள்

2.  Husbands in action 
ஆக்சன் காமெடி

சவுத் கொரியன் மூவி /தமிழ் 

ரன்னிங் டைம்.  107 நிமிடங்கள்


3. OASIS  வெப் சீரிஸ்
டீன் மிஸ்ட்ரி திரில்லர்

ஸ்பானிஷ் /தமிழ் 

4. I Will Find You. வெப் சீரிஸ்

க்ரைம் திரில்லர்

ஆங்கிலம் /தமிழ்
8 எபிசோடுகள்



அமேசான் பிரைம்

5. Your Fault London. ரொமாண்டிக் டிராமா.  ஆங்கிலம் /தமிழ்

6. திரிஷ்யம் 3. மலையாளம் /தமிழ்.  க்ரைம் திரில்லர் 

ரன்னிங் டைம். 160 நிமிடங்கள்

7. Mortal kombat 2 

ஆக்சன் அட்வெஞ்ச்சர்

ஆங்கிலம் /தமிழ்

ரன்னிங் டைம் 116 நிமிடங்கள்


ஜியோ ஹாட் ஸ்டார்


8.  கெணத்தைக்காணோம். தமிழ்

காமெடி டிராமா

9. Thukra. Ke Mera pyaar.   ஹிந்தி/தமிழ்

வெப் சீரிஸ். பாகம் 2

ரொமாண்டிக் டிராமா

10. Save the tigers வெப் சீரிஸ் பாகம் 3 

தெலுங்கு /தமிழ்.  காமெடி டிராமா


சோனி லைவ்



11.   அதிரடி. மலையாளம் /தமிழ்

ஆக்சன் காமெடி மெலோ டிராமா 

ரன்னிங் டைம். 157 நிமிடங்கள்


ஆஹா தமிழ்


12. Sshhh பாகம் 3. வெப் சீரிஸ்

ஹிந்தி /தமிழ்

அடல்ட் காமெடி டிராமா

5 எபிசோடுகள்

30 நிமிடங்கள் ஒரு எபிசோடு