Showing posts with label உலக அளவிலான ட்விட்டர்களுக்கான செல்ஃபீ போட்டி -Face Of Twitter 2014. Show all posts
Showing posts with label உலக அளவிலான ட்விட்டர்களுக்கான செல்ஃபீ போட்டி -Face Of Twitter 2014. Show all posts

Thursday, July 10, 2014

உலக அளவிலான ட்விட்டர்களுக்கான செல்ஃபீ போட்டி -Face Of Twitter 2014

Face Of Twitter 2014-

குறும்பு விவேக் © · @kurumbuvivek


அனைவருக்கும் வணக்கம்.. !! தமிழ் ட்விட்டர் வரலாற்றில் முதல் முறையாக.. செல்ஃபீ விரும்பிகளுக்கான ஒரு போட்டி. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்குமான போட்டி.

போட்டியின் விதிமுறைகள் :

1.அனைவரும் தங்கள் உண்மையான புகைப்படத்தை அனுப்பவேண்டும்.(செல்ஃபீ போட்டோக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் ) .

2.புகைப்படத்தில் தங்கள் முகம் தெளிவாக தெரிய வேண்டும் (போட்டோசாப் செய்து சிறப்பாய் காமிப்பது உங்கள் திறமை)

3.வக்கிர புகைப்படங்களை தயவு செய்து அனுப்பிவிடாதீர்கள். (மீறி அனுப்பினால் அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட் ப்ளாக் செய்யப்படும்)

4.16 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே கலந்துக்க முடியும்.

5.அனைவரும் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவும்.

6.புகைப்படம் அனுப்பும்போது உங்களுடைய உண்மையான பெயர் மற்றும் ட்விட்டர் ஐடி கண்டிப்பாக குறிப்பிடவும். இல்லையேல் அப்புகைப்படம் ஏற்றுக்கொள்ளப்படாது.

பரிசுகள்:
1. Winner (Face of Twitter 2014) - 8GB Memory Card
2. First RunnerUp - Movie Ticket
3. Second RunnerUp - 100Rs TopUp

இப்பொழுதே செல்ஃபீ போட்டோக்கள் எடுக்க ஆரம்பிச்சிருங்க எல்லாரும்.

புகைப்படங்கள் மெயில் மூலமாகவோ அல்லது டிஎம் மூலமாகவோ அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய தேதி,மெயில் ஐடி விரைவில் அறிவிக்கப்படும். இதனை இந்த --> @twit_face2014 ஐடியில் பார்க்கலாம். அல்லது இந்த டேகில் #TwitterFace2014 பார்க்கவும்.

முதல் சுற்றில் எங்கள் ஜூரிக்கள் Shortlist செய்வார்கள். இறுதியில் வரும் 6 புகைப்படங்களுக்கு வோடிங் மூலமாக தேர்வு செய்யப்படும் .

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு ஜூரீஸ்..
@kurumbuvivek @karuthujay @GoundarReturns @manju_twits @DisIsVki @mpgiri